@TVKVijayHQ உங்கள் மகன் மகள் கூட்ட நெரிசலில் சிக்கி இருந்திருந்தால் இதை 20 லட்ச ரூபாய் கொடுத்து சரி செய்திருக்க முடியுமா ...? அவர்கள் உங்களிடமிருந்து எதிர்பார்ப்பது பணம் அல்ல உங்களுடைய ஆதரவு முதலில் அவர்களை சந்தித்து ஆறுதல் கூறவும் பிறகு இதைப் பற்றி பேசவும்
@TVKVijayHQ அறிவு கெட்ட முட்டாள் ரசிகர்களை வைத்துக்கொண்டு தமிழகத்தை ஆள நினைப்பது மிகவும் தவறு அதை மாற்றிக் கொள்ளவும் இல்லை என்றால் உங்கள் கழக பொறுப்பாளர்கள் உறுப்பினர்களுக்கு உண்மையான அரசியலை கற்றுக் கொடுத்த பிறகு அரசியலுக்கு வரவும்
@TVKVijayHQ உங்கள் மேல் குறை சொல்ல விரும்பவில்லை உங்���ள் கழகத் தோழர்கள் முன்னெச்சரிக்கையாக இருந்திருக்க வேண்டும் சில வழிகாட்டுதலை பின்பற்றி இருக்க வேண்டும் சரியான கட���டமைப்பு உருவாக்காத காரணத்தால் மட்டுமே எது முழுக்க நடந்தது இதில் தமிழக அரசின் மீது பழி சுமத்துவது காவல்துறைமீது பழிசுமத்துவது ❌
@TamilTheHindu ஓ இவர்தான் வடசென்னை நாடாளுமன்ற உறுப்பினரா நல்ல வேலை நீங்கள் ஆச்சும் போட்டு காமிச்சீங்களே அவர ரொம்ப நாளா தேடிட்டு இருந்தோம் ஒண்ணுமே செய்யல அதுதான் எங்கள் நாடாளுமன்ற உறுப்பினர் 💥🔥
@Tpkitofficial@SeemanOfficial@Saattaidurai@idumbaikarthi தலைவன் யார் என்று நீங்கள் ( tag ) செய்து இருக்கக்கூடியவர்களை பாருங்கள்... அவர்களுடைய (கீச்) பக்கத்தை பார்க்கவும்
குறிப்பு : உங்கள் வயிறு எரிந்தால��� அதற்கு நாங்கள் பொறுப்பல்ல