என்னடா கொடுமை!
இவனுக தான் மதுரை- மேலூர் பகுதிகளில் நீண்ட நாட்களாக மூடப்பட்டுள்ள PRP உள்ளிட்ட அனுமதியற்ற மற்றும் அங்கீகாரமற்ற குவாரிகளை திறக்க கோரி ட.முருகன் தலைமையில் போராடினானுக?
மே - 9 மேலூரில் இந்திய கம்யூனிஸ���ட் கட்சி சார்பில் சட்டப் போராளி ப.பா.மோகன் அவர்களுக்கு நடைபெற்ற பாராட்டு விழாவில் பவுத்தப் பொதுவுடமை இயக்கம் சார்பில் பங்கேற்று வாழ்த்தினேன்..
மே-தின சூளுரை
தொழிலாளர் சமூகத்திற்கு உதிரம் உதிர்த்து உன்னத சட்டங்களை உருவாக்கி தந்த ஒப்பற்ற தலைவர் மாமனிதர் அம்பேத்கரை இந்நாளில் நினைவு கூறாவிட்டாலும் பரவாயில்லை!
ஆனால் சாதி, மதம்,மொழி, இனம் என்ற பிரிவினை மாயைக்குள் மூழ்காமல் தொழிலாளர் எனும் ஒற்றை கயிறேறி முன்னேறுவோம்!