ஆள் பலத்தால் ஆயுத பலத்தால் அதிகார பலத்தால் மிகைத்தவர்களாயினும் இறை கட்டளைக்காக சத்தியம் மேலோங்க எதிர்த்து நிற்கும் சிறு படையால் தோற்கடிக்கப்படுவார்கள் என்னும் பாடமே பத்ர் போர்.
பத்ர் போர் வீரர்களாவோம்!நவீன மக்கள் விரோத ஆதிக்க சக்திகளை தோற்கடிப்போம்!
#BattleOfBadar
ரமலான் 9
அபூபக்கர்(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள் :
”கோபமாக இருக்கும் எவரும் அந்நிலையில் இருவருக்கு மத்தியில் தீர்ப்பளிக்க வேண்டாம்" என்று நபி(ஸல்) அவர்கள் கூற நான் கேட்டுள்ளேன்.
புகாரி, முஸ்லிம்
கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா,
தமிழ்நாடு.
#Ramalan#CfiTn
உத்திரபிரதேசத்தில் பள்ளிவாசல் முன்பு நின்று முஸ்லிம் பெண்களை வீடுகளிலிருந்து இழுத்து பாலியல் பலாத்காரம் செய்வோம் என பேசிய RSS சாமியார் மஹந்த் பஜ்ரங் பேச்சு ஆபத்தாக தெரியவில்லை.மதவெறி பிடித்த இவனை போன்றவர்கள் இப்படித்தான் வெறுப்பை கக்குவார்கள் என்பது முன்னரே அறிந்தது தான்.
(1/1)
ரமலான் 5
"இன்னும், நிச்சயமாக நாம் நேர்வழியை (குர்ஆனை) செவிமடுத்த போது, நாம் அதன் மீது ஈமான் கொண்டோம்." எனவே எவன் தன் இறைவன் மீது ஈமான் கொள்கிறானோ, அவன் இழப்பைப் பற்றியும், அநீதியைப் பற்றியும் பயப்படமாட்டான்.
அல்குர்ஆன் 72:13
கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா-தமிழ்நாடு.
#ramalan
ரமலான் 3
நாம் படைத்தவர்களில் ஒரு கூட்டத்தார் இருக்கின்றார்கள். அவர்கள் சத்திய வழியைக் காட்டுகிறார்கள்; அதைக்கொண்டு நீதியும் செலுத்துகிறார்கள். (அல்குர்ஆன் : 7:181)
கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா - தமிழ்நாடு.
#ramalan#cfiTn
ஹிஜாப் தடை செல்லும் என்ற கர்நாடக உயர் நீதிமன்ற தீர்ப்பு இது ஒரு மதச்சார்பற்ற நாட்டின் தீர்ப்பு போல் அல்லாமல் மதவெறி பாஸிசத்தின் அஜெண்டா போல் உள்ளது.. அரசியல் அமைப்பு சட்டம் நமக்கு வழங்கிய அடிப்படை உரிமையை நிலைநாட்ட தொடர்ந்து போராடுவோம்..
#HijabVerdict#HijabisOurRight
ஹிஜாப் தீர்ப்பு முஸ்லிம் சமூகத்திற்கு நீதிமன்றத்தால் இழைக்கப்பட்ட அநீதியாகும். ஹிஜாப் இந்திய அரசியல் சாசனம் வழங்கிய அடிப்படை உரிமைகள். ஆனால் இப்போது நீதிமன்றம் முஸ்லிம் சமூகத்தின் அடிப்படை உரிமைகளை நிராகரித்துள்ளது.
எங்களுக்கு இது ஒன்றும் புதிதில்லை ஒவ்வொரு முறையும் நீதி மறுக்கப்படுவது இயல்புதானே.ஒரு மனிதன் வாழ்வதற்கு மிகவும் முக்கியம் உடை,உணவு,இருப்பிடம் இவை அனைத்தையும் நீ பிடுங்கி விட்டால் நாங்கள் ஒடுக்கப்பட்டு விடுவோம் என்று எண்ணாதே!ஒடுங்கிக் கிடக்கும் மக்களையும் அணிதிரளச் செய்வோம்
நந்தினி, ஹாசினி, ஆசிபா, பொன் தாரணி வரிசைக்கு முற்றுப்புள்ளி வைத்து, பாசிசத்தை அழித்து, பாலியல் வன்கொடுமை இல்லா தேசம் படைப்போம்...!
பாதுகாப்பான, உறுதிமிக்க பெண் சமூகம் படைக்கும் அனைத்து பெண்களுக்கும் மகளிர் தின நல்வாழ்த்துக்கள்...!
#Bayamariyal#CampusFront#Cfitn
யோகியின் சிறையும், சித்திரவதையும், கேம்பஸ் ஃப்ரண்டின் மாணவ போராளிகளை இல்லாமல் ஆக்கிவிடும், என @RSSorg
சங்க பரிவாரம் கனவு காண வேண்டாம்,
பிணை கிடைக்கும் வரை தொடர் போராட்டத்தை முன்னெடுப்போம்.
@atikurrahman033 விடுதலை செய்..!
#SaveAtikurahuman#NeedImmediateBail