It seems the authorities are on a vindictive quest to further crush him by making his life unbearable, including by denying and delaying his medical treatment. Rahman should not have been detained in the first place. His arbitrary detention must end.
https://t.co/VeauXOuYqA
உங்களது சகிக்கமுடியாத மௌனம் பிறர் மீதான வன்முறைக்கு துணைசெய்கிறது.
:- கௌரி லங்கேஷ்
(RSS பயங்கரவாதிகளால் இதே நாளில் பத்திரிகையாளர் கௌரி லங்கேஷ் சுட்டுக்கொல்லப்பட்டர்).
M.S முகம்மது
மாநில பொதுச் செயலாளர்
கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா தமிழ்நாடு.
மனுநீதி #NEET தேர்வால் சகோதரி அனிதா படுகொலை செய்யப்பட்டு இன்றோடு 5 வருடங்களாகி விட்டது.இது வரை 13 மாணவர்களை நீட் காவு வாங்கியுள்ளது. ஆட்சிகள் மாறின காட்சிகள் மாறவில்லை.
தொடர் போராட்டங்கள் மட்டுமே நீட் உயிர்கொல்லியை ஒழித்து கட்டும். போராட தயாராகு மாணவா!
#September1st#BanNeet
While the judicial process must take its due course, we cannot ignore the fact that in too many instances, the due process itself is turning into punishment for those lodged under these draconian provisions. Save Atikur Rahman’s life. #SaveAtikurLife#ReleaseAtikurRahman
கல்வியில் சிறந்து,
போராட்டத்தில் முன் நின்று,
உரிமையை வென்று,
சமூக மாற்றத்திற்கான மாணவனாய்,
தேச நலனிற்காக உழைத்திட,
தமிழகத்தின் எட்டுத்திக்கிலிருந்தும் கேம்பஸ் ஃப்ரண்டில் அணி அணியாய் இணைந்திட அன்போடு அழைக்கின்றேன்.
#JoinCampusFront
NEP was implemented as a landmark in saffronising education as a whole. Today marks two years of the approval of the Neo RSS policy which is camouflaged as National Education Policy.
#NeoRSSEducationPolicy
Campus Front of India
#CampusFrontofIndia
#அக்னிபாத் திட்டத்தின் ஆபத்துகள் குறித்து @ITamilTVNews
சேனல் நடத்திய நேர்காணலில் கலந்து கொண்டு கருத்துக்களை பதிவு செய்தேன். @CFI_TN
#AgnipathScheme
Video Link: https://t.co/i9yIS0b6yy
இந்தியாவில் பாசிச - பா.ஜ.க, பயங்கரவாத RSS அதிகாரத்தின் அழிவு
என்பது எங்கள் ஜனநாயக எதிர்ப்பு போராட்டத்தின் மூலமாக நடைபெற போகிறது, அதை வரலாறு பதிவு செய்யத்தான் போகிறது.
RSS ஆட்சி அதிகாரத்தை பயன்படுத்தி கொண்டு அரசு பயங்கரவாதத்தை கையிலெடுத்து காவல்துறையை பயன்படுத்தி போராடும் இஸ்லாமியர்கள் சுட்டுக்கொலை செய்வது, போராட்டத்தை ஒருங்கிணைக்க கூடிய தலைவர்களது வீட்டை புல்டோசர் கொண்டு இடித்து தரைமட்டம் ஆக்குவது போன்ற வன்முறைகளையும் முன்னெடுத்து வருகிறது,
மத்திய பாசிச பயங்கரவாத பாஜக அரசின் புதிய கல்விக் கொள்கை என்னும் திட்டம் தமிழகத்தில் எந்த வடிவில் வந்தாலும் அதற்கு எதிராக மாபெரும் மாணவ போராட்டத்தை கேம்பஸ் ஃப்ரண்ட் முன்னெடுக்கும்.
@mkstalin@Anbil_Mahesh#RejectNEP#SaveEducation
மழலையர் பள்ளிகளை மூடுவது புதிய கல்விக் கொள்கை அறிமுகப்படுத்திய ஸ்கூல் காம்ப்ளக்ஸ் என்னும் திட்டத்தை அமல்படுத்தவா என சந்தேகம் எழுகிறது,
தமிழக அரசு புதிய கல்விக் கொள்கையின் சாராம்சங்களை ஒவ்வொன்றாக அமல்படுத்துவதை உடனடியாக நிறுத்த வேண்டும்.
@mkstalin@Anbil_Mahesh
17years old girl was gang-raped by 5 minor boys in Hydrabad. When will these harrassments come to end?Will Hyderabad police take any strict actions against political influential families?
https://t.co/PISbVXz8kr
The wheelchair bound former DU Prof. GN #Saibaba's all movements have been recorded in jail! CCTV is placed even in the toilet. Shame! This is how Hindutva state treats a 90% paralysed prisoner. We call it #RSSHindutva hatred! Protect his right to live and privacy.
Muslim Women Not Shot Dead by the Police ,It is Murder planned by the Sangparivar Govts Implemented by the Yogi Police,
This is Not Palestine ,This is Modi's India,Resist RSS State Sponsored Terrorism,No Need Surender Resist to Exist.
Ya suhhada Aslam!
#ResistRSS