திமுக வால் தான் எம்பி ஆனேன்.திமுகவால் தான் எம்எல்ஏ ஆனேன்
இப்படி வாய்கிழிய பேசுபவன்
திமுகவின் உழைப்பால் மேலூரில் வென்று விட்டு மந்திரி பதவிக்காக மானத்தை விற்றவன்.
@ramk8060 அடங்கோத்தா பத்து நாளைக்கு முன்னாடி திமுக கழிவுதான புரோக்கர் சவுக்கு அப்ப பல்ல இளிச்சிட்டு இருந்தீங்களா, அவனே வாழ்க்கைல தப்பித்தவறி இப்பதான் உண்மையை பேசுகிறான் உடனே பருப்பு மாதிரி வந்துடுறே
@jothims மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் திரு ராகுல் காந்தி அவர்கள் இன்று வருங்கால பாரத பிரதமர் திரு ஜோசப் விஜய் அவர்களை அவரது இல்லத்தில் சந்தித்து என்னை தமிழ்நாட்டில் கைவிட்டு விடாதீர்கள் என்று காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கினார்.
@sangathamizhanM சரி இந்த பஞ்சாயத்து அப்புறம் வச்சுக்கலாம் விசை அன்புமணிய ஆட்சியில் சேர்த்து கிட்டு வீசிக்காக கழட்டி விடுற ஐடியாவுல இருக்கார் அண்ணே, அத பத்தி என்ன நினைக்கிறீங்க. அண்ணன் வன்னி அரசு, a தவக்காவலே தன்னை இணைச்சுக்கிட்டு அமைச்சரா தொடர போறாராமே இது திருமா அண்ணனுக்கு தெரியுமா.
@sangathamizhanM சங்கத் தமிழன் அம்பேத்கர் பாரிஸ்டர் பட்டம் வாங்கி இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை எழுதினார் அறிவாளி, அவர் கோட் போறாரு, நம்ம ஊர்ல அடிக்கிற வெயிலுக்கு நீ ஏன்னா அதெல்லாம் போட்டுக்கிட்டு பைத்தியம் மாதிரி உளறிக்கிட்டு இருக்க. எலுமிச்சம் பழத்தை தலையில் தேய்த்து நல்ல குளினா.
@TharahaiC@RahulGandhi@actorvijay@INCIndia@INCTamilNadu@TVKVijayHQ@CMOTamilnadu யாரது, நீங்களா உங்க மனசாட்சி தொட்டு சொல்லுங்க இது மாதிரி சொல்லும்போது சிரிச்சுகிட்டே தானே சொன்னீங்க அதை பதிவு பண்ணி இருக்கீங்க ஏதோ உங்க பப்பு சந்தோஷப்படுவார் எம்எல்ஏ பதிவு வாங்குனதுக்கு இது கூட பண்ணல எப்படி விஸ்வநாதன் லூசு பயலே கீழே தள்ளிட்டேன் நீங்க அமைச்சராக ஆகிறது என்னெல்லாம்
கடந்த முறை மதுராந்தகத்தில், விசிக + காங்கிரஸ் + கம்யூனிஸ்ட்களோடு கூட்டணி வைத்து மூன்றாம் இடம் வந்தது திமுக.
ஆனால் இந்த இடைத்தேர்தலில் தனியாக களம் கண்ட திமுக 2'ஆம் இடம் வந்திருகிறது..
சொல்ல வரும் சேதி ஒன்றுதான் - திமுக வாக்குகள் தான் கூட்டணி கட்சிகளுக்கு போயிருக்கிறது - அவர்களால் நமக்கு எந்த பயனும் இல்லை!
தனித்து நிற்பதே சாலச்சிறந்தது தலைவா @mkstalin 🙏
@pitchaijohn1961@manickamtagore அத காங்கிரஸ்காரன் ஒருத்தன் கூட சொல்றதுக்கு அருகதை கிடையாது தமிழ்நாட்டுல காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரைக்கும் எடுத்துக்க எங்கேயாவது உங்களால தனியா நிக்க முடியுமா அங்க யாருன்னா வளமா ஒரு மாநில கட்சிக்கான வளர்த்து வச்சு இருந்தான்னா உடனே வாயில் வைத்துக்கொண்டு தான் வாய் போடுவீங்க