தமிழகத்தின் பொருளாதாரத்தை மேம்படுத்தவும், மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்தவும் தொழில் முதலீடுகள் மூலதனம் எனும் நோக்கில், முதல்வர் @mkstalin அவர்கள் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டிற்காக சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளுக்கு அரசு பயணம் மேற்கொள்ள உள்ளதை
திருத்தணி வடக்கு ஒன்றியம் பூனிமாங்காடு ஊராட்சி இளைஞர் அணி நிர்வாகிகள் பா. இராமன், பா.லட்சுமணன் அவர்களின் இல்ல புதுமனை புகுவிழாவில் கலந்து கொண்டோம்.
உடன்:-
திருத்தணி வடக்கு ஒன்றிய செயலாளர் திரு. A. L. விஜயகுமார்
மாவட்ட சிறுபான்மையினர் அணி அமைப்பாளர் திரு. சித்திக் அலி மற்றும் கழக நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
பள்ளிபட்டு மத்திய ஒன்றியம் கர்லம் பாக்கம் ஊராட்சி கிளை கழக பிரதிநிதி ஆற்றல் மிக்க செயல்வீரர் M. செல்வம் அவர்கள் மறைவையொட்டிஅவரது திருவுருவபடத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினோம். உடன்:-
மத்திய ஒன்றிய செயலாளர் திரு. B. D. சந்திரன்
மாவட்ட மாணவர் அணி அமைப்பாளர் திரு. முரளிசேனா
சிறுபான்மையினர் அணி அமைப்பாளர் திரு. சித்திக் அலி மற்றும் கர்லம்பாக்கம் ஊராட்சி திமுக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
திருத்தணி நகர மளிகை வியாபாரிகள் சங்க நிர்வாகியும் எங்கள் குடும்ப நண்பருமான திரு.M. ஜெயபிரகாஷ் அவர்களின் தாயார் மறைவுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினோம்.
திருத்தணி கிழக்கு ஒன்றிய இளைஞர் அணி அமைப்பாளர் காளிதாஸ் அவர்களின் குழந்தைகள் காதணி விழாவில் கலந்துகொண்டோம்.
உடன்:-
திருத்தணி வடக்கு ஒன்றிய செயலாளர் திரு.ஏ.எல். விஜயகுமார்
மாவட்ட சிறுபான்மையினர் அணி அமைப்பாளர் திரு.சித்திக் அலி மற்றும் கழக நிர்வாகிகள் கலந்துகொண்டனர்
கழக மூத்த வழக்கறிஞர் தலைமை பொதுக்குழு உறுப்பினர் திரு. எஸ். கே. ஆதாம் அவர்களின் இல்ல பிறந்தநாள் விழாவில் கலந்துகொண்டோம்.
உடன்:-
தலைமை பொதுகுழு உறுப்பினர் திரு. சிட்டிபாபு
திருவள்ளூர் நகர செயலாளர் திரு. சி. சு. ரவிசந்திரன்
முன்னாள் நகரமன்ற தலைவர் திரு. பொன்பாண்டியன்
பூண்டி மேற்கு ஒன்றிய பொருப்பாளர் திரு. மோதிலால் மற்றும் கழக நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.
கழக மாநில தொழிலாளர் அணி செயலாளர் அண்ணன் PTC G.செல்வராஜ் அவர்களின் பேரன் R.G.அபிஷேக் - S. கீர்த்தனா ஆகியோரின் திருமண விழாவில் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினோம்.
நவீன தமிழ்நாட்டின் சிற்பி, சமூக நீதியின் காவலர் *முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர்* அவர்களின் 103 - ஆவது பிறந்தநாள் விழாவின் தொடர்ச்சியாக திருவள்ளூர் மேற்கு மாவட்டம் இரா.கி.பேட்டை கிழக்கு ஒன்றியம் இரா.கி.பேட்டை பேருந்து நிறுத்தம் அருகில் இரா.கி.பேட்டை கிழக்கு ஒன்றிய செயலாளர் திரு.ப.சம்பத் அவர்களின் ஏற்பாட்டில் திருவள்ளூர் மேற்கு மாவட்ட கழக செயலாளர் *திருத்தணி.திரு.எஸ்.சந்திரன்* அவர்கள் கலந்துக் கொண்டு பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினார். முன்னதாக முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் அவர்களின் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் இந்நிகழ்வில் ஒன்றிய நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்துகொண்டனர்.
முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் பிறந்தநாளான இன்று,
நம் @dmk_youthwing-ன் தலைமையகமான அன்பகத்தில், கழகத் தலைவர் @mkstalin அவர்கள் 75 அடி உயர கம்பத்தில் கழகத்தின் இருவண்ணக் கொடியை ஏற்றி வைத்து, தந்தை பெரியார்-பேரறிஞர் அண்ணா-முத்தமிழறிஞர் கலைஞர் ஆகியோரின் மார்பளவுச் சிலைகளைத் திறந்துவைத்தார்.
மேலும், அன்பகத்தின் புதுப்பிக்கப்பட்ட அலுவலகத்தைத் திறந்துவைத்து, இளைஞர் அணி மேற்கொண்டுவரும் ஆக்கப் பணிகளைப் பார்வையிட்டார்.
முத்தமிழறிஞர் கலைஞர் வழிநின்று- கழகத் தலைவர் தலைமையில் திராவிட இயக்க இலட்சியங்களை வென்றெடுக்க,
கழக இளைஞர் அணி என்றும் துணை நிற்கும்!
#KalaignarForever #Kalaignar103