மாண்புமிகு முதல்வர் தலைவர் விஜய் அவர்கள் கரூர் செல்வதை தடுத்து விடலாம் என்று முயற்சி செய்த திமுகவிற்கு சரியான நெத்தியடி உச்ச நீதிமன்றம் இன்று கொடுத்துள்ளது.
பொய் பிரச்சாரம் செய்ய நினைத்த தீய சக்தி திமுகவின் செயல் அம்பலப்பட்டு விட்டது.
பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூற நினைக்கும் முதல்வரை கரூர் செல்ல விடாமல் தடுக்க முயற்சி செய்த மனிதாபிமானமற்ற இழி பிறவிகளின் செயலுக்கு மாண்புமிகு நீதிபதி அவர்கள் தக்க பதிலடி கொடுத்துள்ளது மிகவும் ஆறுதலாக இருக்கிறது.
மாண்புமிகு முதல்வரை குற்றவாளி என்று நீதிமன்றத்தில் வாதிட்டது திமுகவின் பச்சை அயோக்கித்தனம்.
சட்டத்தை படித்துதான் வழக்கறிஞர்கள் ஆனார்களா? என்று யோசிக்க தோன்றுகிறது.
FIR ல் பெயரே இல்லாதவர்களை குற்றவாளி என்று சொல்வது நீதிமன்றத்தில் அரசியல் செய்ய நினைத்த மோசன மனநிலைக்கு விழுந்த தர்ம அடி.
திமுகவின் கொடூர மனநிலையை மக்கள் முழுவதுமாக தெரிந்து கொள்ள ஆரம்பித்து விட்டார்கள்.
வீழ்ந்த திமுக இனி ஒருபோதும் மேலே வராது.
அடுத்த தேர்தலில் 10 % வாக்கு வாங்கினாலே சாதனைதான்.
Justices K.V. Viswanathan and Alok Aradhe of the Supreme Court dismiss as withdrawn an application filed by R.S. Bharathi of DMK to get impleaded in the Karur stampede tragedy case. The judges permitted the applicant to withdraw his plea with liberty to pursue such other remedies as may be available to him. The applicant chose to withdraw the case after the judges made it clear that they were inclined to dismiss it even on merits. During the hearing, the judges wondered how could the Supreme Court be expected to regulate the visit of a Chief Minister to Karur and meet the victims. They said, a political opponent could not be allowed to implead in the pending case and turn the court into a political forum.
@dineshdhanu9@akhilbhupathi18@grok Agreed, the books aren't finished. I meant based on George's intended direction. Jon becoming king still feels more likely there than in the show's ending. Let's see how it unfolds.
@dineshdhanu9@akhilbhupathi18@grok What I'm thinking is, if they had followed the books, Jon would have become king in GoT. But they went in a different direction. I'm not entirely sure though,let's see.
As the immortal Cho said: DMK is the fountainhead of corruption. The AIADMK drank from that fountain because it was too tempting.
Or to give an engineering analogy: the DMK invented the machine. The AIADMK used the machine because it was there.
We deal with DTCP in this state. In other states, we have not built large campuses and we have no experience.
Unlike in Tamil Nadu under DMK, other states roll out the red carpet for us. If we were a foreign investor wearing a suit, the DMK would have given us respect. But we are local and I was born Brahmin so they have to hate me.
D stock, please attack this "paarpaan sanghi TVK stooge" more and display your true character of கடமை, கண்ணியம், கட்டுப்பாடு! Thank you for your kindness and courtesy🙏
Our rural school Kalaivani Kalvi Maiyam, which provides completely free education to rural children, faced delays getting approvals from the previous government. Of course, significant money was demanded and we were told that was the only way, even if it is a completely free school.
After @TVKVijayHQ came to power, approvals have happened quickly and automatically.
I am very happy to appreciate this positive development in our state. Thank you Thiru Vijay Avl for this refreshing change🙏
.@Kalaignarnews என்னுடைய பதிவின் அடிப்படையில் ஒரு செய்தியை உருவாக்கும் போதும், என்னுடைய புகைப்படத்தைப் பயன்படுத்தும் போதும் குறைந்தபட்சம் என்னிடம் ஆலோசித்திருக்க வேண்டும்.
இந்த News Card, என் பதிவின் கருத்துகளைத் தவறாகப் பிரதிபலிக்கிறது.
'அடிப்படையில் சிங்கப்பெண் சிறப்பு படை என்பது இன்னொரு அலைக்கழிப்பு வேலை மட்டுமே' என நான் எங்கும் கூறவில்லை.
நடைமுறையில் இப்புதிய படை அத்தகைய அலைக்கழிப்புகளுக்கான 'வாய்ப்புகளை அதிகமாக்கும்' என்றே சுட்டிக்காட்டினேன்.
இவ்விரண்டிற்கும் வேறுபாடு உண்டு!
NITI Aayog மேடையில் தமிழ்நாட்டின் உரிமைகளை நேரடியாக முன்வைத்தவர் நம்முடைய முதலமைச்சர் விஜய். விமர்சனம் செய்வது எளிது; மாநிலத்தின் குரலை தேசிய மேடையில் ஒலிக்கச் செய்வதுதான் தலைமை. 🔥
You claim that certain news channels were banned by the government as an act of political revenge. Can you provide the ban order number, date, or any official government document supporting that claim?
#Fakepropoganda
தமிழக அரசு கேபிள் ஒளிபரப்பிலிருந்து, @polimernews, @NewsTamilTV24x7 மற்றும் @TamilJanamNews ஆகியவை நீக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
அரசு கேபிள் நிறுவனம், செட்டாப் பாக்ஸ் நிறுவனத்துக்கு வைத்திருக்கும் நிலுவைத் தொகை காரணமாக, ஒளிபரப்பு நிறுத்தப்பட்டுள்ளதாகக் காரணம் கூறப்படுகிறது. கட்டணப் பிரச்சினை காரணம் என்றால், ஏன் மற்ற ஊடகங்களுக்கு எந்தப் பாதிப்பும் இல்லை?
குறிப்பாக, இந்த மூன்று ஊடகங்களும், மின்வெட்டாலும், தவெக அரசின் நிர்வாகத் திறனின்மையாலும், பொதுமக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளைக் குறித்த செய்திகளைத் தொடர்ந்து வெளியிட்டு வருவதால், தவெக அரசு இந்த ஊடகங்களைப் பழிவாங்கும் விதமாக நடந்து கொள்வதாகவே தெரிகிறது.
ஜனநாயகத்தில், செய்திகளைத் தடை செய்வது தீர்வல்ல. இது மிகவும் தவறான போக்கு. உடனடியாக, இந்தச் செய்தி ஊடகங்களை அரசு கேபிள் நிறுவனத்தில் வெளியிட வேண்டும் என்று, தவெக அரசை வலியுறுத்துகிறேன்.
With all due respect, I think this view is misleading.
The TN–HD negotiations are moving at a remarkable pace, esp considering the scale and complexity of the project.
Calling December a long time ago is unfair to those of us who only recently packed away our Christmas trees.
This is a very important signal from the Tamil Nadu government, further strengthening the close Korea-TN industrial partnership.
A significant step forward for the shipbuilding partnership!
Thank you @Keerthana4VNR!
நான் விஜய் கட்சிக்கு வோட்டு போடல , அந்த கட்சிக்கும் எனக்கும் சம்மந்தமில்லை , ஆனா இந்த அரசு பள்ளிக்கல்வித்துறையில் நடந்துவந்த கொள்ளையை தடுத்துள்ளது என்பது உண்மை , மெட்ரிகுலேஷன் பள்ளிக்கூடங்கள் ஆண்டு சந்தா என்பதில் நடந்து வந்த கொள்ளை தி மு க கும்பலுக்கு வருமானமாக இருந்துள்ளது . அதை இந்த ஆண்டு ஒழித்துள்ளது என்பது உண்மை உண்மை உண்மை