முதல்வர் உங்கள் உள்ளங்கையில்!
#பெரம்பூர் தொகுதி மக்களுக்காக புதிய மக்கள் சேவை தளம்.
WhatsApp📲 9498500444
Web🌐 https://t.co/i4Oy2SINqt
ஒரு மெசேஜ்… ஒரு கிளிக்… மக்கள் சேவை உங்கள் கையில் 🔥
#TVK#Vijay
இது போல் ஆய்வு செய்தால் அனைத்து அமைச்சர்களும் எம்எல்ஏக்களும் துறை அதிகாரிகளும் ஒழுங்கா வேலை செய்வாங்க!
நமக்கு 75 வருஷம் வாச்சது பொம்மை முதல்வரும் டம்மி முதல்வரும் தானே!
தமிழ்நாட்டின் விடுதலை விஜய் அவர்களால் ♥️
@Kalaignarnews go get it in writing from Supreme court... you are talking as if you have already written the judgement !!!!!!!
What clown, it is very wrong Murasoli !!!
சீமான் பினாமி பெயரில் சொத்து வாங்கி குவித்துக் கொண்டிருக்கிறான்
சீமான் புதியதாக வாங்கிய சொத்து
சீமான் குடியிருக்கும் வீட்டுக்கு அருகில் அதை ஒட்டி இருந்த 10 கோடி மதிப்புள்ள இந்த காலி மனையை பினாமி பெயரில் வாங்கி இருக்கிறான்
இந்த இடத்தில் புதியதாக வீடு ஒன்றையும் ஏற்ப்பாடு செய்து கொண்டு இருக்கிறான்.
இப்படி தொடர்ந்து சொத்துகளை வாங்க சீமானுக்கு எங்கிருந்து பணம் வருகிறது ?
இது சீமான் வாங்கிய இடம் இல்லை அந்த இடத்தில் சீமான் கால் வைக்க மாட்டான் என்று சொன்னால் தகுந்த ஆதரங்கள் வழங்கப்படும்.
@Seeman4TN@PackiaSe@idumbaikarthi@Saattaidurai
Justice G.K. Ilanthiraiyan of #MadrasHighCourt reserves orders on a couple of petitions filed by political commentator V. Ponraj to quash two FIRs registered against him for his derogatory speech against women supporters of TVK. Judge defers his verdict after hearing the arguments advanced by senior counsel N.R. Elango for the petitioner and government counsel Arun Anbumani for the prosecution. Mr. Anbumani said, it had become a fashion for people to speak all kinds of things on YouTube channels and then come to the court to claim that they did not mean it that way or this way. One of the two FIRs had been booked on the basis of a complaint lodged by Law Minister R. Nirmal Kumar @THChennai Backgrounder👇
https://t.co/i4iRC8gJk2
Thalapathy @TVKVijayHQ fever is going global ❤️💛
From Tamil Nadu to Europe, the craze knows no borders..... Europeans dancing to a Thalapathy hit is proof that music truly has no language. 🌍🎶
#DiyaVibes
ஆச்சரியமாக இருக்கிறது, இல்லையா?
1.) தலைக்கவசம் அணியாவிட்டால்... அபராதம் ₹1,000/-
2.) வாகனங்களை நிறுத்தக்கூடாத இடத்தில் (No-parking zone) நிறுத்தினால்... அபராதம் ₹3,000/-
3.) காப்பீடு (Insurance) இல்லாவிட்டால்... அபராதம் ₹1,000/-
4.) மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டினால்... அபராதம் ₹10,000/-
5.) நுழையக்கூடாத பாதையில் (No-entry zone) சென்றால்... அபராதம் ₹5,000/-
6.) வாகனம் ஓட்டும்போது அலைபேசியில் பேசினால்... அபராதம் ₹2,000/-
6.) மாசுக்கட்டுப்பாட்டுச் சான்றிதழ் (Pollution Certificate) இல்லாவிட்டால்... அபராதம் ₹1,100/-
7.) இருசக்கர வாகனத்தில் மூவர் பயணித்தால்... அபராதம் ₹2,000/-
ஆனால்:
1.) பழுதான போக்குவரத்து சிக்னல்கள்... இதற்கு யாரும் பொறுப்பல்ல!
2.) சாலையில் உள்ள பள்ளங்கள்... இதற்கு யாரும் பொறுப்பல்ல!
3.) ஆக்கிரமிக்கப்பட்ட நடைபாதைகள்... இதற்கு யாரும் பொறுப்பல்ல!
4.) தெரு விளக்குகள் இல்லாமை... இதற்கு யாரும் பொறுப்பல்ல!
5.) சாலை முழுவதும் பரவியிருக்கும் குப்பைகள்... இதற்கு யாரும் பொறுப்பல்ல!
6.) சாலைகளில் தெருவிளக்குக் கம்பங்கள் இல்லாமை... இதற்கு யாரும் பொறுப்பல்ல!
7.) தோண்டப்பட்டுச் சரி செய்யப்படாமல் விடப்பட்ட சாலைகள்... இதற்கு யாரும் பொறுப்பல்ல!
8.) பள்ளத்தில் விழுந்து காயமடைந்தால்... அதற்கு யாரும் பொறுப்பல்ல!
9.) தெரு மாடுகள் அல்லது விலங்குகள் வாகனத்தின் மீது மோதினாலோ அல்லது நாய் கடித்தாலோ... அதற்கு யாரும் பொறுப்பல்ல!
10.) சாலை முழுவதும் வழிந்தோடும் கழிவுநீர்... இதற்கு யாரும் பொறுப்பல்ல!
பொதுமக்கள் மட்டுமே குற்றவாளிகள் என்றும், அபராதம் செலுத்துவதற்கு அவர்கள் மட்டுமே பொறுப்பு என்றும் தோன்றும் நிலை இது. நிர்வாகம், நகராட்சி மற்றும் அரசு — இவர்களில் யாருமே ஒருபோதும் பொறுப்பேற்பதில்லை.
அவர்களுக்கு எந்த விதிகளும் பொருந்தாது. எந்தவொரு அலட்சியத்திற்கும் அவர்கள் பொறுப்பாக்கப்படுவதில்லை.
அவர்களும் பொறுப்புக்கூற வைக்கப்பட வேண்டாமா???
குடிமக்கள் கடினமாக உழைக்க வேண்டும், இன்னல்களைச் சகித்துக்கொள்ள வேண்டும், வரிகளைச் செலுத்த வேண்டும், அபராதங்களைச் செலுத்த வேண்டும், அரசு கஜானாவை நிரப்ப வேண்டும்; அதன் பிறகு அவர்கள் மீண்டும் ஆட்சிக்கு வருகிறார்கள்.