@rajavargal EVM வேண்டாம் என்று போராட வேண்டும்.
5% பூத் தில்.. விவி பேட் எண்ணிக்கை சரிபார்ப்பார்களாமே.. அதன் முடிவு என்ன என்று பார்க்க வேண்டும். பொதுவில் அது வெளிவர வேண்டும்
@sona_sebin % ல பார்க்க சூப்பரா இருக்கும்..
ஆனால் எலெக்ஷன் ரிசல்ட் ல.. நாம % பாக்கிறதில்லை.
எத்தனை தொகுதி வெற்றி ன்னு.. வெறும் நம்பரில் தானே தீர்மானிக்கிறோம்.
பாஜகவை எதிர்த்து சண்டை செஞ்சா தான் தமிழ்நாடு நல்லா இருக்கும்னா திமுக சண்டை செய்யும்!எங்க விசுவாசம் என்னைக்குமே திமுகவுக்கு மட்டும் தான் சொல்றவங்க RT 🔁 பண்ணுங்க.@DMKITwing
@dhans4all நான் கற்ற, அரசு உதவி பெறும் பள்ளியில், ( மேற்கு திருநெல்வேலி மேல்நிலைப் பள்ளி, நல்லூர், ஆலங்குளம்) , எனக்கு அடுத்த செட் முதல் ஆங்கில வழிக் கல்வி ஆரம்பிக்கப்பட்டது. 1992 ல் ஆரம்பிக்கப்பட்டது
@rparthiepan ஒன்பதாம் வகுப்பு படிக்கும் போது, தினத்தந்தியில்..முழு பக்க விளம்பரம் வரும்.
கிளாஸ் சி யில், எங்க ஊர் தியேட்டர் வரும். திருநெல்வேலியில் படம் ரிலீஸாகி, வார பத்திரிகையில், விமர்சனம் படித்து, என் அம்மாவிடம் டிஸ்கஸ் பண்ணிய ஞாபகம். வைதேகி தியேட்டரில் படத்தின் முடிவு மனதை பிசைந்தது.