@TANGEDCO_Offcl @TNEB_Official @CMOTamilnadu
கடந்த EB Bill ₹470 மட்டுமே வந்தது. ஆனால் இந்த மாதம் திடீரென ₹3504 Bill வந்துள்ளது. எங்கள் மின் பயன்பாட்டில் எந்த பெரிய மாற்றமும் இல்லை. இந்த அளவுக்கு Bill அதிகரித்ததற்கான காரணத்தை விளக்கி, மீண்டும் சரிபார்த்து நடவடிக்கை எடுக்கவும்.
@tncivicompanion@TANGEDCO_Offcl@CMOTamilnadu I don't know the units consumed. I only received the bill amount on PhonePe. My previous bill was ₹470, but this time it is ₹3504. Could you please explain why the amount is so high? @TANGEDCO_Offcl
நாம் தமிழர் கட்சிக்காரனுங்க முடிந்த தேர்தல் பிரச்சாரத்தப்போ , எத்தன முறை ஈழத்த பத்தி , காங்கிரஸ் தி.மு.க கூட்டு பற்றி பேசி இருப்பான்னு பாருங்க -
ரொம்ப குறைவு , இல்ல பேசியே இருக்க மாட்டானுங்க !
அவனுங்கள பொறுத்த வரைக்கும் , ஈழம் ஒரு ஊறுகா , இன்று விஜய்க்கு எதிரா தொட்டுக்க வேண்டி இருக்கு , தொட்டுக்குறாங்க .
இது தமிழக மக்களுக்கு நன்கு தெரியும் - அதனால் தான் தேர்தலில் மரண அடி !
நாம் தமிழர் கட்சியை சார்ந்த இந்த நபர்கள் உடனடியாக கைது செய்வது அவசியம். வீடு ஏறி அடிப்போம் கொலை மிரட்டல் விடுப்போம் என்பதெல்லாம் ஒரு அடியோடு வெட்டி வீழ்த்தப்பட வேண்டிய ரவுடிதனம். அதுவும் வயதான தாயோடு இருக்கும் ஒருவர் வீட்டில் கூச்சமில்லாமல் சண்டியர்தனம் செய்துள்ளனர்.
நாம் தமிழர் கட் சி முக்கியமான முகமாக சிலர் விஜயை திட்டுவது மட்டுமே அரசியல் என ஒரு பக்கமும் , இன்னொரு பக்கம் இப்படி மிரட்டல் தான் அரசியல் என மாறிவிட்டால் சீமான் பேசிய கருத்தியல் அர்த்தமற்றதாகும்..
நாம் தமிழர் கட்சிக்கான வாக்கு சதவீதம் இந்த முறை குறைந்தால் அதற்கு காரணம் அவதூறு தான் அரசியல் என கடந்த சில மாதங்கள் மேற்கொண்ட சிலரது பிரச்சாரமே காரணமாக அமையும்.. அதில் சிலருக்கு லாபமிருக்கலாம் ஆனால் கட்சிக்கு பாதிப்பே..
வழக்கறிஞர் நெல்சன் வீட்டில் கலவரம் செய்தவர்கள் உடனடியாக கைது செய்யப்பட வேண்டும்..
பிரபாகரன் பெயரைச் சொல்லி உலகத் தமிழர்களிடம் பிச்சை எடுக்கும் பிழைப்புவாதம் இந்தத் தேர்தலோடு முடிவுக்கு வரும்! 🛑
ஜனநாயக முறையில் கேள்வி கேட்டால் வீடு புகுந்து தாக்கும் பொறுக்கித்தனம் தான் #NaamTamilarKatchi-யின் லட்சணமா? இதைக் கண்டிக்கத் துப்பில்லாமல் வாய்மூடி மௌனியாக இருக்கிறார் சீமான்.
இந்த வன்முறை அரசியலுக்கு மக்கள் இந்தத் தேர்தலில் முற்றுப்புள்ளி வைப்பார்கள்! 👊
உலகத் தமிழர்களின் உணர்வுகளைப் பணமாக்கும் "உண்டியல்" அரசியலுக்கு முடிவுரை எழுதும் காலம் வந்துவிட்டது.
இதையெல்லாம் பார்க்கும் போது, விஜய்யை சாட்டை துரைமுருகன் பேசிய பேச்சுக்கு தேர்தல் பிரச்சாரம் முழுதும் அவன் மூஞ்சில பூரான் விடாமல் விட்டு வைத்த TVK தொண்டர்கள் அரசியலில் நாம் தமிழர் கட்சியினரை விட பல மடங்கு கண்ணியமும் மாண்பும் கொண்டவர்கள்..!💯
ரஜினி சாரை தமிழன் இல்லை என்று சொல்லி , அவர் குடும்பத்தை தரக்குறைவாக பேசி , மிகப்பெரிய மன உளைச்சலுக்கு உள்ளாக்கியவர்கள் நாம் தமிழர் கட்சியினர் .
அவர் அரசியலுக்கு வராமல் போனதற்கு ஒரு முக்கிய காரணம் இது !
இன்று அணி மாறிவிட்டதால் அவையெல்லாம் பொய் என்று ஆகி விடாது !
இப்ப புரியுதா எல்லாருக்கும் விஜய் அண்ணா அரசியல் வந்த அப்புறம் ஏன் படம் நடிக்க மாட்டேன்னு சொன்னாருன்னு ..ஒரு வேல படம் நடிச்சா வருஷம் வருஷம் இத விட பெரிய பிரச்சனை எல்லாம் பண்ணுவானுங்க 😕#JanaNayagan#postponed#ThalapathyVijay
வாத்தா நீங்க இன்னும் நூறு கோடி செலவு பண்ணி ப்ரொமோஷன் பண்ணாலும், படத்துக்கு கட்சி ஆளுங்களையே கூப்டுனு வந்து கூட்டத்த காட்டினாலும் என் தலைவன் கால் தூசுக்கு ஆகாது. 😎