கோவில்லயோ ரெஜிஸ்டர் ஆபிஸ்லயோ கல்யாணம் பண்றவங்க கல்யாண மண்டபத்துக்கு பாதி வாடகையாவது தரணும்னு மண்டப ஓனர்கள் சங்கம் தீர்மானம் போட்டா எப்படி இருக்கும்? அப்படி இருக்கு தியேட்டர் ஓனர் சங்கத்தோட தீர்மானம் #TNTheatres#TNTheatreOwners
திருமணத்தில் சில இனிய ஆச்சர்யங்களும் அவ்வப்போது நடப்பதுண்டு. மனைவியின் சாம்பார் மணம் என்று இவ்வளவு நாள் நினைத்திருந்தது உண்மையில் சக்தி மசாலா சாம்பார் பொடியின் வாசனை என்று தெரியவருவதைப் போல.
@deepigoyal Not because of yesterday's incident but today I have uninstalled zometo app after reading your stupid tweets. You are more ignorant than your staff. You can't do business in Tamilnadu without understanding us.
மத அடிப்படைவாதிகளின் கையில் அதிகாரத்தைக் கொடுப்பது எத்தனை ஆபத்தில் போய் முடியும் என்பதற்கு ஆப்கானிஸ்தான் மீண்டும் மீண்டும் உதாரணமாக ஆகிக்கொண்டிருக்கிறது. எந்த மதத் தீவிரவாதத்தை ஆதரிப்பவர்களும் விஷம் விதைப்பவர்களே.