சமுதாய உணர்வோடு நாம் பிரச்சினைகளை அணுக வேண்டும். நாம் தனி மனிதர்கள் என்பது எவ்வளவு முக்கியமோ அதைவிட முக்கியமானது நாம் ஒரு சமுதாயத்தின் அங்கங்கள் என்பது.பேரறிஞர்
If your WFH desk setup doesn't cost more than a used Honda Civic, you aren't serious about your pipeline.
My ergonomic chair is built from the salvaged suspension of a 2019 Tesla Model S.
My primary monitor is a converted IMAX screen I bought from a bankrupt theater in Oakland.
When I drag a cell in Google Sheets, I physically have to rotate my entire torso. I burn 400 active calories a day just searching for the Slack icon.
Stop complaining about back pain and optimize your environment.
#SecondShow 'Tickets Give Away' for #NooruSaami 🙂
Comment your name, city name, preferred theatre name & RT this tweet.
10 random ppl from different cities will be chosen 🌟🌟 Each person will get a single ticket ❣️
- Ppl who have won giveaway tickets earlier, please refrain.
- Winners will be announced by tomorrow morning.
- No tickets for pseudonym accounts / Fake IDs.
#நூறுசாமி
தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய, அடுத்த 5 ஆண்டுகளும் #DravidianModel தொடர வேண்டும்!
அடுத்த 5 ஆண்டுகளில், துறைவாரியாக நான் நிர்ணயித்துள்ள வளர்ச்சி இலக்குகளை #StalinStatement என்ற பெயரில் வெளியிட்டிருந்தேன். இவற்றை அடையவும், தமிழ்நாடு வெல்லவும் #Vote4DMK!
நம் காலத்தின் மகத்தான தோழர் ஆர்.நல்லகண்ணு மறைந்தார்
ஒருங்கிணைந்த திருநெல்வேலி மாவட்டத்தில் பிறந்து, இளம் வயதிலேயே தொழிலாளர் போராட்டத்தின் பாற் ஈடுபாடு கொண்டு, தம் போராட்ட வாழ்வை தொடங்கியவர். இன்று தமிழகம் முழுவதும் இயங்கும் விவசாய சங்கங்கள் உருப்பெறுவதற்கு கடந்த நூற்றாண்டில் அடித்தளமிட்ட தலைவர்களுள் முதன்மையானவர். இன்றைய இந்திய அரசியலானது கடந்த எண்பதாண்டு காலம் நாம் சந்தித்த ஏராளமான போராட்டங்களின் விளைவு. காலனிய ஆட்சிக்காலத்தில் அதிகாரத்தை எதிர்த்து தலைமறைவு போராட்டம், நிலப்பிரபுத்துவத்திற்கு எதிரான போராட்டம், பல்வேறு தொழிலாளர் நலச் சங்கப் போராட்டம் என அவர் முன்னின்று நடத்திய போராட்டங்கள் எண்ணிலடங்காதவை. சாதிய நல்லிணக்கத்திற்காக தொடர்ந்து போராடியவர், அப்போராட்டத்தில் தம் குடும்ப உறுப்பினரை பறிகொடுத்த பின்னரும் பட்டியல் சமூக மக்கள் பக்கம் நின்றவர்.
தமிழ்நாடு கம்யூனிஸ்ட் கட்சி (CPI) மாநிலச் செயலாளராக நெடுநாள் நீடித்தவர். தூத்துக்குடி மாவட்டத்தில் துவங்கிய அவரது போராட்ட வாழ்க்கை, பின் இந்திய அளவிலான இடதுசாரி தலைவர்களில் முதன்மையானவராக தொடர்ந்தது. அவரது வாழ்க்கை ஓர் அரசியல் பயணம் மட்டுமல்ல; அது ஒரு நெறிப்பாடம். இன்றைய தலைமுறைக்கு தம் அறநேர்மையான செயல்பாட்டினூடாக ஓர் வழித்தடத்தை உருவாக்கிவிட்டுச் சென்றுள்ளார். தன் உழைப்பாலும் நேர்மையாலும் அவர் என்றும் வாழ்வார்.
செவ்வணக்கம், தோழர் நல்லகண்ணு 🙏
"CM sir ,,என்னை பழி வாங்கறதுன்னா வாங்குங்க.
நான் வீட்ல தான் இருப்பேன்.
அஞ்சு நாளும் லீவுதான்.
என்னை கைது பண்ணுங்க.
என்னோட ஃபிரண்ட்ஸ விட்டுருங்க அவங்க லைக் கூட போடாம சும்மா ஃபிரண்ட் லிஸ்ட் ல இருப்பாங்க.அதுக்காக கைது பண்ணாதீங்க.
I am waiting!"
#தற்குறி_விஜய்_கழகம்
துப்புரவு பணியாளர்களின் கோரிக்கைகள் உடனடியாக நிறைவேற்றப்படும் என தேர்தல் வாக்குறுதி எண் 285 ல் வாக்குறுதி கொடுத்திருக்கிறோம்
பத்து நாட்களாக இப்படி அவர்களை கண்டுகொள்ளாமல் ஈகோ ட்ரிப் செய்வதூ நியாயமே இல்லை.
@CMOTamilnadu@Udhaystalin