கொரணாவும் பாஐகவும் ஒன்னு, மக்கள் வாழ்வாதாரம் இழக்கும் போது #centralvista#pmo என ஊழல் தேவையா எனவும், #tvk போன்ற தற்குறிகளை பார்த்து வேதனைப்படும் மனசாட்சி
Blocking vehicles from overtaking on highways, refusing to give way in the overtaking lane, and intentionally obstructing faster-moving traffic are not just bad driving habits—they are violations of Indian traffic regulations.
அப்பிடி என்னதான்டா உங்க மண்டையில் ஓடுது! எப்பிடி நம்பிகிட்டு இருக்கீங்க! அவரும் விடாம பொய் பேசிக��கிட்டே இருக்கான். கடைசி வரை நீ தற்குறியாவே இருந்திட்டா உன் தலைமுறை எப்பிடிப்பா வாழும்.😏🧐🤦🏻♂️
நான் கூட ஆதாரத்தை காட்ட போறாருனு ���ினச்சேன் நாம போய் சமூக வலைத்தளங்களில் பார்த்து தெரிஞ்சிக்கணுமாம்😂😂
சரி நம்ம போய் பாக்கலாம்னு பாத்தா 😯 நான் பார்த்ததை நீங்களும் பாருங்க see. 👇😂
#sofamodelCM #TVKFails #tamilnadupolitics #tnpublic
இவனால நிக்கவேமுடியல இவ்ளோ போதையில கார் ஓட்டி ஆக்சிடன்ட் ப���்ணியிருக்கிறான் இந்த தவெக தறுதல…
போலீஸ் வேடிக்கை பார்க்குது ஏன்னா போதை ஆசாமி தளபதி விழுது..👌👌
சூப்பர்ல
🏡குடிசைப் பகுதி மாற்று வாரியம்
🔸 பேருந்துகள் நாட்டுடைமை
🔸 விவசாயிகளுக்கு இலவச மின்சாரம்
🔸 பெண்களுக்கு சொத்துரிமை
🔸 உழவர் சந்தை
🔸 வருமுன் காப்போம் திட்டம்
🔸 நமக்���ு நாமே திட்டம்
🔸 மூவலூர் இராமாமிர்தம் திருமண உதவித் திட்டம்
🔸 அண்ணா மறுமலர்ச்சித் திட்டம்
🔸 பெரியார் நினைவு சமத்துவபுரம்
🔸 அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம்
என சமூகநீதி, சமத்துவம் மற்றும் மக்கள் நலனை அடிப்படையாகக் கொண்ட எண்ணற்ற திட்டங்களை அறிவித்து செயல்படுத்தினார் முத்தமிழறிஞர் கலைஞர்!
"சொன்னதைச் செய்தவர்... செய்ததைச் சொன்னவர்... மக்கள் நலத் திட்டங்களால் தமிழ்நாட��டின் வளர்ச்சிப் பாதையை வடிவமைத்தவர் கலைஞர்!"
அவருடைய 103 வது பிறந்த நாளில் அவர் நினைவை போற்றுவோம்!
என் டைம்லைனை பார்த்தால் இந்த படத்தில் இருப்பது போல்தான் நடக்குதோ என்று தோன்றுகிறது...
சில கருத்துக்கள், விமர்சனங்கள் வந்தாலும் அருமையான, சரியான முன்னெடுப்பு...
இந்த வீரியத்தோடு, வேகத்தோடு தமிழகம் முழுக்க மாவட்டம் தோறும் இது போன்ற #GENZDMK கூட்டங்கள் நடத்தப்பட வேண்டும்...
#GenZ4DMK
#GENZDMKMeetUp
#GenZஅரசி���ல்
#DMK4TN
#DMK
#TVKVijayFails
Blocking vehicles from overtaking on highways, refusing to give way in the overtaking lane, and intentionally obstructing faster-moving traffic are not just bad driving habits—they are violations of Indian traffic regulations.