#WATCH | சென்னை புதுவண்ணாரப்பேட்டையில் மின்சாரம் இல்லாமல் அவதி அடைந்த பொதுமக்கள், மின்வாரிய அதிகாரிகளை கண்டித்து நள்ளிரவில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிப்பு.
#SunNews | #PowerCut
தந்தை பெரியார் - இனப்பகையைச் சுட்டெரிக்கும் பெருநெருப்பு!
தமிழினத்தின் எழுச்சிக்கான பகுத்தறிவுப் பேரொளி!
தந்தை பெரியார் என்றும் - எங்கும் நிலைத்திருப்பார்!
#PeriyarForever#Periyar#SocialJusticeDay
#WATCH | “ராஜ்பவனில் இருந்து Strict உத்தரவு வந்துடுச்சு.. முதலில் வந்தே மாதரம்.. அடுத்து தேசிய கீதம்.. கடைசியில் தமிழ்த்தாய் வாழ்த்து”
நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா குறித்து துணைவேந்தர் சந்திரசேகர் பேட்டி
#SunNews | #Tirunelveli | #VandeMataram | #தமிழ்த்தாய்வாழ்த்து
தமிழ்நாட்டில் பட்டப்படிப்பு படிப்பதற்கு முதல் தலைமுறை பட்டதாரி எனில் தமிழ்நாடு அரசு வருடத்திற்கு 25 ஆயிரம் ரூபாய் வரை உதவித்தொகை வழங்குகிறது.
அதேபோல புதுமைப்பெண் திட்டம் மூலமும் தமிழ் புதல்வன் திட்டம் மூலமும் மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது.
பட்டப் படிப்பை படித்து விடுவது தமிழ்நாட்டு மாணவர்களுக்கு நல்லது. அது ஒரு குறைந்தபட்ச தகுதி. ஏராளமான அரசு வேலைகள் வெளிநாட்டு வேலைகள் போன்றவற்றிற்கு பட்டப்படிப்பு என்பது அவசியம்.
பிளஸ் டூ முடித்த உடனேயே வேலைக்கு சென்று விட்டால் எல்லோரும் அதையே தேர்ந்தெடுத்தால் குறைவான சம்பளத்தில் ஏராளமான வேலை ஆட்கள் தொழிலதிபர்களுக்கு கிடைப்பார்கள். அவர்களுடைய லாபம் பல மடங்காக உயரும்.
ஆனால் ஒரு தொழில்நுட்பம் தோல்வி அடைந்து விட்டாலோ அல்லது அதைவிட சிறந்த தொழில்நுட்பம் வந்து மார்க்கட் இல்லாமல் போனாலோ, ஒரு பட்டப் படிப்பை படித்தவர் வேறு தொழில்களுக்கு மாறிக் கொள்ளலாம் ஆனால் தொழிலாளியாகவே இருப்பவர்கள் மாறுவது கடினம்.
நம் தமிழ் மண்ணில் வேரூன்றி, பெரும் விருட்சமாக வளர்ந்து, இன்றைக்கும் நம் மாநிலத்தின் அரசியல், பொருளாதாரம், சமூக முன்னேற்றம் ஆகிய அனைத்திலும் ஆழ்ந்த தாக்கம் செலுத்தி வரும் திராவிட இயக்கத்திற்கு முதல் விதை விதைக்கப்பட்ட நாள் நவம்பர் 20!
ஆம், திராவிட இயக்கத்தின் மூதாதையான நீதிக்கட்சி 1916 ஆம் ஆண்டின் இந்நாளில் தான் துவங்கப்பட்டது.
பல்வேறு ஒடுக்குமுறைகளால் பின்தங்கியிருந்த சமூகம் முன்னேற வேண்டுமெனில், அந்த சமூகத்தில் ஓரளவிற்குக் கல்வியும் பொருளாதார வசதியும் பெற்றவர்கள், தங்கள் தனிப்பட்ட நலனைத் தாண்டி ஒட்டுமொத்த சமூக வளர்ச்சிக்காக உழைக்க முன்வர வேண்டும். அப்படிப் பல வசதிகள் பெற்றிருந்த தலைவர்கள் சிலர், தங்களது சுயநலத்தைத் தாண்டி, நம் திராவிட சமுதாயத்தை முன்னேற்ற வேண்டும், அனைத்து மக்களுக்கும் அனைத்து வாய்ப்புகளும் கிடைக்கச் செய்ய வேண்டும் என்ற சமூகநீதி கண்ணோட்டத்துடன் உருவாக்கியதே நீதிக்கட்சி. இரட்டை ஆட்சி முறையின் கீழ் தங்களுக்குக் கிடைத்த வெகு சில அதிகாரங்களைச் சரியாகப் பயன்படுத்தி, 1921 ஆம் ஆண்டே இந்தியாவிலேயே முதல்முறையாக பெண்களுக்கு வாக்குரிமை வழங்கியது, ஆண் & பெண் குழந்தைகள் அனைவருக்கும் கட்டாய ஆரம்பக்கல்வி திட்டம், வகுப்புவாரி பிரதிநிதித்துவ உரிமைச் சட்டம் உள்ளிட்ட பல புரட்சிகரமான சட்டங்களைக் கொண்டுவந்து, இன்று தமிழ்நாடு ஒட்டுமொத்த நாட்டிற்கே முன்னுதாரணமாகத் திகழும் வளர்ச்சிக்கான அடித்தளத்தை அவர்கள் உறுதிப்படுத்தினர்.
அந்த மகத்தான தலைவர்களை இந்நாளில் நன்றி உணர்வுடன் நினைவு கூர்வதோடு, நீதிக்கட்சியின் நூற்றாண்டை முன்னிட்டு கடந்த 2016ஆம் ஆண்டு நான் எழுதி, முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் அவர்கள் முரசொலியில் பதிப்பித்த கட்டுரையையும் பகிர்கிறேன்.
Here is the link to the article I wrote in 2016 on the centenary of the Justice Party, which was published in Murasoli by Muthamizh Arignar Kalaignar: https://t.co/gH52LBDMST
ஒட்டுமொத்த நாட்டின் மீடியாக்களும் செய்ய வேண்டிய வேலையை ஒத்த மனுசனா செய்கிறார் @RahulGandhi
உங்க கையில இருக்க ஒவ்வொரு போனும் ஒரு மீடியா.
நீங்க எல்லோரும் ரிப்போர்ட்டர்.
முடிந்த அளவுக்கு இதனை பரப்புங்க.
தமிழாக்கிய வீடியோ உதவி : @DrJayanThiyagu
வாக்காளர் பட்டியல் குளறு
படிகளை சுட்டிக்காட்டினால்..
தேர்தல் கமிஷன் யாருக்கும் பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை என்று உச்ச நீதிமன்றத்தில் தெரிவிக்கிறது மோடி அரசு.
அதனால் தேர்தல் கமிஷனர்களை தனக்கு வேண்டப்பட்ட ஆட்களாக நியமிப்பார்களாம்.
அவர்களுக்கென்று எந்த தகுதியும் இருக்க வேண்டியதில்லை என்பதை மோடி முடிவு செய்வாராம்.
ஆக மோடிக்கு வேண்டியரை கமிஷனர்களாக நியமிப்பார்களாம்..!
அவர்கள் கள்ளஓட்டு களவாணிகள் சொல்வதை மட்டுமே அதாவது மோடி சொல்வதை மட்டுமே கேட்பார்களாம்..!
அப்புறம் தேர்தல் கமிஷனர் மோடிக்காக எத்தனை வகையான தில்லா லங்கடி வேலையையும் செய்யுமாம்.
அவர்களை எதிர்த்து யாரும் கேள்வி கேட்க முடியாதாம்..!
அப்படியே உச்சநீதிமன்றத்துக்கு போனாலும் தேர்தல் கமிஷனுக்கு வானாளாவிய
அதிகாரம் உண்டு என்பார்களாம்..!
அப்புறமென்ன தோற்ற பாஜக வேட்பாளர்களை வெற்றி பெற்றவர்களாக அறிவிப்பார்களாம்.
பிறகு
தேர்தல் கமிஷனை யாரும் கேள்வி முடியாதென்று உச்ச நீதிமன்றத்தில் சங்கி நீதிபதி ஒருவர் அமர்ந்து
தேர்தல் கமிஷனின் முடிவுகளையும் அறிவிப்புகளையும் சட்டபூர்வமாக்கிவிடுவார்.
இவ்வளவு தாங்க..
ஒரே நாடு ஓரே தேர்தல்..
ஒரே பிரதமர் ஒரே தீர்ப்பு...
ஒரே இந்தியா...
பாரதீய ஜனதாகட்சி மாதாக்கீ ஜேஜேஜேஜேஜேஜே.
Delimitation னா என்ன எதற்கு அத எதிர்த்து இந்தியா முழுக்க போராட களத்துக்கு வருதுனு
எளிய மக்களுக்கு புரியுற மாதிரி simple ஒரே வீடியோ ல சொல்லிருக்காங்க இத வாட்ஸாப்ப், facebook னு மொத்தமா சுத்த விடணும்
அதிகம் share பண்ணுங்க நண்பர்களே 🙌
#FairDelimitation#FairDelimitationForTN