கள்ளக்குறிச்சி தவெக சட்டமன்ற உறுப்பினர��� தொடர்பான விவகாரத்தில் தமிழக அரசு எதையோ மறைக்கிறதா என்ற கேள்வி எழுகிறது.
மாவட்ட ஆட்சியர் தலைமைச் செயலரிடம் புகார் அளித்தாரா, முதல்வர் அலுவலகத்திற்குப் புகார் சென்றதா, முதல்வர் சம்பந்தப்பட்ட சட்டமன்ற உறுப்பினரை அழைத்து எச்சரித்தாரா என்பவை பற்றி ஊடகங்க��ில் வெளியாகும் செய்திகள் உண்மையா, இல்லையா என்ற குழப்பம் நீடிக்கிறது.
இந்தச் சூழலில், மறைந்த கார்ட்டூனிஸ்ட் ஆர்.கே. லட்சுமணின் புகழ்பெற்ற கார்ட்டூன் ஒன்று நினைவுக்கு வருகிறது.
இதே குற்றச்சாட்டு, ஒரு சாமானியக் குடிமகன் மீது எழுந்திருந்தால், இந்த அரசாங்கம் இதே அளவு பொறுமையுடன், புகார் வந்ததா, வரவில்லையா என்று விவாதித்துக் கொண்டிருக்குமா? ஆளுங்கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு சட்டத்திற்கு அப்பாற்பட்ட அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதா?
தமிழகத்தில் சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்றால், அதைச் செயலிலும் நிரூபிக்க வேண்டிய பொறுப்பு முதல்வருக்கு இருக்கிறது. இந்த விவகாரத்தில் உண்மை என்ன என்பதைத் தமிழக அரசு வெளிப்படையாகத் தெளிவுபடுத்த வேண்டும்.
மாண்புமிகு தமிழக முதல்வர் திரு விஜய் அவர்களின் கவனத்திற்கு,
காசிமேடு மீனவர்கள் உயிரிழந்த துயரச் சம்பவம்: மீனவர்களின் பாதுகாப்பில் புதிய அணுகுமுறையும், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கான உரிய வாழ்வாதார உத்தரவாதமும் அவசியம்!
உயிரிழந்த ஒவ்வொரு மீனவரின் குடும்பத்திற்கும் த��ா 50 இலட்சம் ரூபாய் நிவாரண உதவியைத் தமிழக அரசு அறிவிக்க வேண்டும். இதில், 25 இலட்சம் ரூபாயை உடனடி நிவாரணமாக வழங்குவதுடன், மீதமுள்ள 25 இலட்சம் ரூபாயை அந்தந்தக் குடும்பத்தி��ரின் பெயரில் நீண்டகால வைப்பு நிதியாகச் செலுத்த வேண்டும். அந்த வைப்புத் தொகையின் மூலம் கிடைக்கும் வட்டி வருவாய், குடும்பத்தின் அன்றாடத் தேவைகள், குழந்தைகளின் கல்வி மற்றும் எதிர்கால வாழ்வாதாரத்திற்கு நிலையான நிதி ஆதாரமாக அமையும். மேலும், குடும்பத்தின் பொருளாதார நிலையைப் பாதுகாக்கும் வகையில், தகுதியின் அடிப்படையில் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்குவதற்கான சிறப்பு ��ற்பாட்டையும் உருவாக்க வேண்டும். உயிரிழந்த மீனவர்களின் குழந்தைகளின் உயர்கல்வி வரையிலான கல்விச் செலவுகளுக்கு அரசு சிறப்பு உதவித்திட்டம் ஒன்றையும் அறிவிக்க வேண்டும்.
@CMOTamilnadu
The best divine film of the year!
No hype, no artificial PR, no star cast & almost zero expectations. Yet, it made us cry, laugh, clap & think
Some films make you say, Wow, what graphical experience! Others make you say, “Wow, what a movie”
That’s the difference
#HanumanAnsh
மனு அளிக்க வந்த ஒரு சாமானியர் தாக்கப்பட்ட சம்பவமும், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் வெளியிட்ட காணொளியைத் தொடர்ந்து, தன் மீது தாக்குதல் நடைபெறவில்லை என்று அவரையே வாக்குமூலம் அளிக்க நிர்பந்தித்ததாக வ���ளியாகியுள்ள தகவல்களும் மிகுந்த அதிர்ச்சியளிக்கின்றன.
துணை சபாநாயகர் பொறுப்பில் இருக்கும் துறையூர் சட்டமன்ற உறுப்பினர் திரு. ரவி சங்கர் அவர்களும், சட்டத்தைக் காக்க வேண்டிய காவல்துறை ஆய்வாளரும் இத்தகைய செயல்களில் ஈடுபட்டதாக எழுந்துள்ள குற்றச்சாட்டுகள் வன்மையான கண்டனத்திற்குரியவை.
தாக்கப்பட்டதாகக் கூறப்படும் ஒருவருக்கு நீதி வழங்குவதற்குப் பதிலாக, தாக்குதலே நடக்கவில��லை என்று அவரையே சொல்ல வைப்பது எந்த வகையான சட்டம் ஒழுங்கு?
அதிகாரம் என்பது மக்களின் குரலை ஒடுக்குவதற்கான கருவி அல்ல. காவல்துறை என்பது அதிகாரத்தில் இருப்பவர்களின் விருப்பங்களுக்கு ஏற்ப செயல்படும் அமைப்பும் அல்ல.
பாதிக்கப்பட்ட திரு. கார்த்திக் குமார் அவர்களுக்கு நீதி கிடைப்பதை தவெக அரசு உறுதி செய்ய வேண்டும். இச்சம்பவத்தில் தொடர்புடையவர்கள் மீது பாரபட்சமற்ற விசாரணை நடத்தி, தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
𝗜𝗥𝗥𝗘𝗣𝗟𝗔𝗖𝗘𝗔𝗕𝗟𝗘 @annamalai_k 𝐉𝐢
𝗧𝗛𝗘 𝗥𝗘𝗔𝗦𝗢𝗡 𝗕𝗘𝗛𝗜𝗡𝗗 𝗧𝗛𝗘 𝗔𝗧𝗧𝗔𝗖𝗞 𝗢𝗡 𝗢𝗨𝗥 𝗪𝗧𝗟 𝗩𝗢𝗟𝗨𝗡𝗧𝗘𝗘𝗥.
😡
நேற்று We The Leaders இயக்கத்தின் சேவகர் திருப்பதி அவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் குறித்து நாம் பதிவு செய்திருந்தோம். ஆனால், அந்தத் தாக்குதலுக்கான காரணம் அப்போது தெரியவில்லை.
இன்று வெளியாகியுள்ள தகவலின்படி, போஸ்டரைக் கிழித்தது ஏன் என்று கேள்வி கேட்டதற்காகவே திருப்பதி அவர்கள் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது.
நியாயம் கேட்பது குற்றமா? ஒரு கேள்விக்குப் பதில் சொல்ல முடியாதவர்கள் வன்முறையைத் தேர்ந்தெடுப்பதா?
கருத்தை எதிர்கொள்ள முடியாமல் கைகலப்பில் இறங்குவது எந்த வகையான ஜனநாயகம்?
திருப்பதி அவர்கள் விரைவில் முழுமையாகக��� குணமடையட்டும். இந்தச் சம்பவத்தில் உரிய விசாரணை நடத்தப்பட்டு, குற்றவாளிகள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
We The Leaders சேவகர்களின் குரல் அநீதிக்கு எதிராகத் தொடர்ந்து ஒலிக்கும். ��ீதிக்காக ஒன்றிணைவோம்! 🤝🏻
#WeTheLeaders #JusticeForThirupathi #Annamalai
மாறுவோம்‼️ மாற்றுவோம்‼️
பாஜக நிர்வாகி மீது காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்!
தீபாவளி சுவரொட்டி ஒட்டச் சென்ற @WTLFoundation நிர்வாகிகளை தாக்கிய நாகர்கோவில் @BJP4TamilNadu நிர்வாகி சதீஷின் செயல் கண்டிக்கத்தக்கது. வார்டில் உள்ள சுவர்கள் அவருக்குச் சொந்தமல்ல! காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.!
A video purportedly showing Tamil Nadu Deputy Speaker and TVK MLA Ravi Shankar kicking and chasing away a man who approached him with complaints about drinking water shortages and garbage accumulation in his neighbourhood in Tiruchirappalli district has gone viral. The man, identified as Karthik Kumar, alleged that Ravi Shankar, who represents Thuraiyur, abused and assaulted him after he raised the civic issues. Kumar claimed that his neighbourhood had been facing a drinking water shortage for a week, while garbage continued to pile up despite repeated complaints to the municipality.
The alleged incident took place on Diwali (Sunday) in the Manachanallur area, where Kumar encountered the MLA while visiting for personal work. Kumar claimed that he had repeatedly tried to contact Ravi Shankar over the issues but received no response. The viral footage, which is dark and does not clearly show either man's face, purportedly shows the MLA kicking and chasing him away. Kumar, who appeared to be under the influence of alcohol during the interaction, alleged that the MLA used abusive language and assaulted him despite being told that he had voted for Chief Minister Vijay. He was later admitted to Manachanallur Government Hospital, where he is undergoing treatment.
#TVKVijay #ThalapathyVijay #TamilNadu #RaviShankar #Tiruchirappalli
Tamil Nadu: TVK MLA Ravi Shankar assaults man for complaining about water shortage and garbage menace
https://t.co/SX9J0I0HlB
The victim, Karthik Kumar, was later rushed to the nearby government hospital, where he is currently undergoing treatment.
போஸ்டரைக் கிழித்தது ஏன்? என்று கேள்வி கேட்டதற்காக ‘We The Leaders’ சேவகர் திருப்பதி மீது கொலைவெறித் தாக்குதல்!
நாகர்கோவில் மேற்கு மாநகர பாஜக தலைவர் சதீஷ் தாக்குதலில் காயமடைந்த சேவகர் திருப்பதி ஆசாரிப்பள்ள��் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
நியாயம் கேட்பது தவறா?
𝗜𝗥𝗥𝗘𝗣𝗟𝗔𝗖𝗘𝗔𝗕𝗟𝗘 @annamalai_k 𝐉𝐢
𝐀𝐓𝐓𝐀𝐂𝐊 𝐎𝐍 𝐖𝐄 𝐓𝐇𝐄 𝐋𝐄𝐀𝐃𝐄𝐑𝐒 𝐒𝐄𝐑𝐕𝐈𝐂𝐄 𝐕𝐎𝐋𝐔𝐍𝐓𝐄𝐄𝐑𝐒 – 𝐒𝐓𝐑𝐎𝐍𝐆𝐋𝐘 𝐂𝐎𝐍𝐃𝐄𝐌𝐍 𝐓𝐇𝐄 𝐀𝐂𝐓‼️
நாகர்கோவிலில் We The Leaders இயக்கத்தின் சேவகர்கள் மீது நடத்தப்பட்டதாகக் கூறப்படும் தாக்குதல் மிகவும் கவலைக்குரியது!
தீபாவளி வாழ்த்துப் போஸ்டர்களை ஒட்டிக்கொண்டிருந்த நமது இயக்கத்தின் மூத்த சேவகர் திருப்பதி அவர்களையும், சேவகர் தல அருண் அவர்களையும் தாக்கி, போஸ்டர்களைக் கிழித்து, கொலை மிரட்டல் விடுத்ததாகக் கூறப்படும் சம்பவத்தை வன்மையாகக் கண்டிக்கிறோம்!
இந்தச் சம்பவத்தில் காயமடைந்த மூத்த சேவகர் திருப்பதி அவர்கள் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்பது மிகுந்த வேதனையளிக்கிறது.
அரசியல் கருத்து வேறுபாடுகள் இருந்தால் ஜனநாயக வழியில் எதிர்கொள்ள வேண்டும். மக்கள் சேவையில் ஈடுபடுபவர்களைத் தாக்குவதும், அச்சுறுத்துவதும் ஏற்றுக்கொள்ள முடியாதது.
பிஜேபி நாகர்கோவில் மேற்கு மாநகரத் தலைவர் சதீஷ் அவர்கள் மீது முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் குறித்து காவல்துறை முறையான விசாரண�� நடத்தி, உண்மையை வெளிக்கொண்டு வந்து, தவறு செய்தவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நமது சேவகர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். வன்முறையால் மக்கள் பணியையும் மாற்றத்திற்கான பயணத்தையும் தடுத்து நிறுத்த முடியாது!
𝐖𝐄 𝐓𝐇𝐄 𝐋𝐄𝐀𝐃𝐄𝐑𝐒 – 𝐋𝐄𝐀𝐃 𝐓𝐇𝐄 𝐂𝐇𝐀𝐍𝐆𝐄! 🤝🏻
#WeTheLeaders
மாறுவோம்‼️ மாற்றுவோம்‼️
���மிழக திராவிட பாஜக தலைவர்களுக்கும், தொண்டர்களுக்கும் பைத்தியம் முத்தி விட்டது ...
மோடி ஜி
அமித்ஷா ஜி அவர்கள் நைனார் நாகேந்திரன் அவர்கள் இந்த பைத்தியங்களை கட்டுப்படுத்தி வைக்க வேண்டும்...
தற்போது அவர்களுக்கு முழு நேர வேலை வீதலிடர்ஸ் இயக்கத்தின் தொண்டர்களை தாக்குவதும் அவர்களை குறை கூறுவதும் தான்... அண்ணாமலை ஜி அவர்களை இங்கு அதிகமாக தாக்கிப் பேசுவது தமிழக திராவிட பாஜக தலைவர்களு���் தொண்டர்கள��ம் தான்..
திராவிட பாஜக தமிழகத்தில் கட்சியை வளர்க்க பார்க்கவில்லை.. நாசமாய் போன
தி... பாஜகவை இன்னும் குழி தோண்டி புதைக்கிறார்கள்
நேற்று நாகர்கோவில் நடந்த பிரச்சினையை பாருங்கள்
7-11-2026 இரவு 11.30 மணியளவில் We The Leaders இயக்கத்தின் மூத்தசேவகர் திருப்பதி அவர்களுடன் We the Leaders இயக்கத்தின் சேவகர் தல அருண் இணைந்து தீபாவளி பண்டிகைக்கு வாழ்த்துக்கள் கூறி We the Leaders இயக்கத்தின் சார்பாக 45 வது வார்டு பகுதியில் போஸ்டர்கள் ஒட்டிக்கொண்டு இருந்தபோது..
பிஜேபி நாகர்கோவில் மேற்கு மாநகர் தலைவர் சதீஷ் அவர்கள் காழ்ப்புணர்ச்சி காரணமாக We the Leaders இயக்கத்தின் சார்பாக தீபாவளி பண்டிகை வாழ்த்து கூறி ஒட்டப்பட்ட போஸ்டர்கள் அனைத்தையும் கிழித்து விட்டு போஸ்டர் ஒட்டிக்கொண்டு இருந்த நமது இயக்கத்தின் சேவகர்களை கண்மூடித்தனமாக தாக்கி கெட்ட வார்த்தைகளால் பேசி கொலை மிரட்டல் விடுத்து,
அடித்து காயப்படுத்தி, உள்ளார்கள் தற்போது அவர்கள் ஆசாரிப்பள்ள அரசு மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இப்படியே போனால் திராவிட பாஜகவை நோட்டா தோற்கடிக்கும் பார்த்துக் கொள்ளுங்கள் ஏற்கனவே ஒத்த ஓட்டு என்று பெயர் வாங்கி வைத்திருந்த தமிழக பாஜகவை அண்ணாமலை ஜி அவர்கள் தான் கட்டி தொட்டி எல்லாம் கொண்டு சேர்த்தார் கண்டிப்பாக வரும் தேர்தல்களில் மீண்டும் இவர்கள் ஒத்த ஓட்டுக்கு வந்து விடுவார்கள் பார்த்துக் கொள்ளுங்கள்..
வீ த லீடர் சார்பில் சாலிகிராமத்தில் பாலாஜி அவர்கள் ஏற்பாட்டில் வழக்கறிஞர் ஜே எஸ் செந்தில் முன்னிலையில் அப்பகுதி மக்களுக்கு தீபாவளியை முன்னிட்டு புத்தாடை மரக்கன்றுகள் வழங்கப்பட்டது
Dear seasonal air pollution experts,
If you REALLY care for clean air, ditch your private vehicles, plant some trees, use public transport and ditch your ACs. Pollution is a 52 week problem, not a one week one.
For the rest of us normal people, Shubh Deepawali!