கடன் கட்ட முடியாமல் ஏழ்மையில் வாடும் விவசாயி அய்யாக்கண்ணு
டில்லியில் கஞ்சி குடித்த பொழுது எடுத்த படம்
AudiCar M. Ayyakannu
@kani_ven @kandamuruganin @vanamadevi
பிரதமர் #நரேந்திரமோடி அவர்களின் #UJJWALA திட்டத்தின் வெற்றி!!
இத்திட்டத்தில் 60 வருடமாக 13 கோடி என்ற கணக்கில் இருந்த சிலிண்டர் இணைப்புகள்
தற்சமயம் 4 ஆண்டுகளில் 10 கோடி இணைப்புகளை புதியதாக பெற்று ஏழைகளின் மனத்திலும் இடம் பிடித்துள்ளார் பிரதமர்
https://t.co/NDimwwRhud
@kani_ven
இரண்டு நாட்களுக்கு முன்பு நான் தாய்லாந்து சென்ற போது எடுத்த ராஜா ராஜ சோழனின் கல்வெட்டு...
தாய்லாந்து நாடு தமிழனால் ஆட்சி செய்யப்பட்டது என்பதர்கான சான்று...
ஜெய் இந்து..
@kani_ven @kandamuruganin @vanamadevi @karthik_klt @VVR_KrishnaN @ssbalu6465@swamisaranamm @Bhairavibhairav