இன்று பிறந்தநாள் காணும் இந்து தர்ம போராளி மாவீரர் மரியாதைக்குரிய எங்களின் பாசத்தலைவர் திரு ஹச். ராஜா அவர்கள் இந்து தர்மத்தை காக்க நீடூடி வாழ இறைவனை வேண்டி கொள்கிறோம், இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஜி...
கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி,திருவண்ணாமலை, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஆகிய மாவட்டங்களின் பாஜக பெருங்கோட்ட பொறுப்பாளராக பொறுப்பேற்கும் பாஜக மாநில பொது செயலாளருமான திரு K.T.#ராகவன் அவர்களின் பணி சிறக்க வாழ்த்துக்கள்!
இந்த மாதிரி விமர்சிக்க கேடுகெட்ட அரசியல்வாதிகளால் மட்டுமே முடியும், எதுவுமே செய்யாம சும்மா இருப்பதற்கு மன்மோகன் சிங் ஆட்சியா நடக்கின்றது, கொஞ்சம் உண்மை கண் திறந்து பாருங்கள் சகோதரி...
திமுக நிர்வாகிகளுக்கு.
இஸ்லாமியருக்கும்,கிறுஸ்தவருக்கும் வாழ்த்து சொல்கிறாரா ஸ்டாலின்? சொல்கிறார்.
விநாயகர் சதுர்த்தி இன்று இந்து உனக்கு வாழ்த்து சொன்னாரா? இல்லை. இது வரை சொல்லியிருக்கிறாரா? இல்லை.
உன் உடம்பில் ரத்தம் தானே ஓடுது? சூடு சொரணை அர்த்தம் தெரியுமா?
செத்த பிணமா நீ!
கிருஷ்ண பகவான் மயில் இறகை தனது தலை கிரீடத்தில் செருகி வைத்துள்ளார். முருகன் கடவுளின் வாகனமாக மயில் சித்தரிக்கப்படுகிறது. இதேபோல் புத்த மதத்திலும் மயில் அறிவு சார்ந்ததாக வர்ணிக்கப்படுகிறது. அடுத்து மயிலின் பெருமை என் தலைவருடன்...
காந்தி குடும்பத்தை சாராதவருக்கே காங்கிரஸ் தலைவர் பதவி - பிரியங்கா காந்தி
நீங்கள் என்ன சொன்னாலும் கேட்கிறதுக்கும், ஏற்றுவதற்கும் யாரும் இல்லை உங்கள் கட்சிகாரர்கள் தவிர...
#இரும்பு_மனிதர் என்று போற்றப்படும் சுதந்திர இந்தியாவின் முதல் துணைப் பிரதமராகவும் உள்துறை அமைச்சராகவும் பணியாற்றி ஐநூற்றுக்கும் மேற்பட்ட சமஸ்தானங்களை ஒருங்கிணைத்த திரு. #சர்தார்_வல்லப்பாய்_படேல் அவர்களின் சேவைகளை போற்றி எனது நினைவஞ்சலியை செலுத்துகிறேன்.
கேரளத்தில் முஸ்லீம் லீக் கட்சியுடன் கூட்டணி. மஹாராஷ்டிராவில் சிவ சேனாவுடன் கூட்டணி என பதவி வெறி பிடித்து, கொள்கை கோட்பாடுகளை கிஞ்சித்தும் பின்பற்றாத காங்கிரஸ் கட்சியை பாராளமன்றத்தில் வெளுத்து வாங்கும் மாண்புமிகு மத்திய உள்த்துறை அமைச்சர் @AmitShah !
https://t.co/EPHrNxXSh7
சுப்பிரமணிய பாரதி, நீதி சமத்துவம் ஆகியவற்றை மற்ற எவற்றிற்கும் மேலாக நம்பினார். 'தனியொருவனுக்கு உணவில்லை எனில் ஜகத்தினை அழித்திடுவோம்' என்று ஒருமுறை சொன்னார். மனிதனின் அவதியை போக்கி அதிகாரமளிக்க அவர் கொண்டிருந்த பார்வையை இது ஒன்றே விளக்குகிறது