செந்தில்பாலாஜி கெட்டவராவே இருக்கட்டும். ஆனா அவரோட மனசாட்சிக்கு அவர் கையில 41 பேரோட இரத்தக்கறை இல்லனு அவருக்கு 100% நல்லா தெரியும்.
இந்த ஒரு விசயத்துல அவரால நிம்மதியா தூங்க முடியும்.
அதே மாதிரி விஜயாலயும் ஆதவாலயும் அவனுங்க மேல தப்பு இருக்கா இல்லையானு அவனுங்க மனசாட்சிக்கு நல்லா தெரியும்.
ஆனா நாமக்கல்ல 8:30மணி meetingகு சென்னை airportல 8.30 மணிக்கு நின்ன விஜயோட அலட்சியம் துளிக்கூட காரணம் இல்லனு நம்புற உங்களால எப்படி நிம்மதியா சோறு திங்க முடியுதுனு தான் தெரியல.🤧
"கரூர் சம்பவத்துக்கு திமுக தான் முழு காரணம்" என்று என்னுடன் வேலை பார்க்கும் இலங்கை தமிழ் நண்பர் ஒருவர் சொன்னார்.
"ஆதாரத்தை கொடுங்கள், நானும் நம்புகிறேன்" என்று சொன்னேன். "ஆதாரம் தானே? இதோ என்னிடம் இருக்கிறது" என்று சொன்னார்; நாளை தருவதாகவும் சொன்னார். அவர் சொல்லி மூன்று மாதங்களுக்கு மேல் ஆகிவிட்டது, இன்னும் கொடுக்கவில்லை. தினமும் கேட்டுக் கொண்டுதான் இருக்கிறேன்; அவர் "விரைவில் அனுப்புகிறேன்" என்று சொல்லி கடந்து விடுவார்.
"தமிழ்நாட்டில் உள்ள சிறைகளில் மிகவும் தரமான உணவு வழங்கப்படுவதாகவும், விஜய் முதல்வராக வந்ததும்தான் இந்த உத்தரவு வந்திருப்பதாகவும்" உடன் வேலை பார்க்கும் மலையாளி ஒருவர் சொன்னார். வழக்கம் போல ஆதாரம் கேட்டேன். "அரசு உத்தரவு பிறப்பித்ததாக ஏதாவது உறுதிப்படுத்தப்பட்ட செய்தி இருக்கிறதா?" என்று கேட்டேன். "இல்லை, ரீல்ஸ்களில் வந்தது" என்று சொன்னார்; ஆனால் "உண்மையாகத்தான் இருக்கும்" என்று அடித்து சொன்னார். ஒரு மாதமாக கேட்டுக் கொண்டிருக்கிறேன், ஆதாரம் கொடுத்த பாடில்லை.
அதேபோல, இன்று காலையில் "மோடி அரசாங்கம் தொகுதி மறுமுறையை திரும்பக் கொண்டு வரப் போகிறது; அதற்கு திமுகவும் உடன்படுகிறது" என்று ஒரு செய்தி வந்ததாக சொன்னார். அதற்கு ஆதாரம் கேட்டேன், வழக்கம் போல. "நீங்கள் என்ன எதற்கு எடுத்தாலும் ஆதாரம் கேட்கிறீர்கள்? இதுதான் இன்ஸ்டாகிராம் ரீல்ஸ்களில் வருகிறது அல்லவா? அதைப் பார்த்து தெரிந்து கொள்ள முடியாதா?" என்று என்னிடம் கோபப்படுகிறார்.
எம்.எல்.எம் (MLM) நிறுவனம் என்ற பெயரில் சதுரங்க வேட்டை மோசடிகள் தமிழ்நாட்டில் ஒரு குறிப்பிட்ட இடைவெளியில் தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கும்; நாம் பார்த்திருப்போம். எதையும் ஆராயாமல் நம்பி விடுவது எவ்வளவு பெரிய ஆபத்து என்பது ஒவ்வொரு முறையும் மக்களுக்கு தெரிய வந்தாலும், தெளிந்தாலும், திரும்பவும் ஏதாவது ஒரு வகையில் வேறு ஏதோ ஒரு கம்பெனியில் பணத்தைக் கட்டி மாட்டிக் கொள்வார்கள் அப்பாவி மக்கள். எனவே, எம்.எல்.எம் போன்ற ஏமாற்று கம்பெனிகள் இங்கு கடைவிரித்து, பல்லாயிரம் ரூபாய்களை சுருட்டி விட்டு, பல கோடி மக்களை ஏமாற்றி விட்டு செல்வதில் எந்த ஆச்சரியமும் இல்லை என்றே தோன்றுகிறது.
பகிர்வு
I know a lot of us are blaming @mkstalin. Maybe a part of it is just and fair for being too soft on Chief tharkuri. But I can't help feel sorry for Stalin sir and DMK.
Man did what a good ruler is supposed to do. Inspite of all the faults, he really tried. He developed the economy. He introduced schemes to uplift the underprivileged. He did decent politics. He even helped chief tharkuri to form govt even after all the mud slinging.
And per Thirukural and scriptures shouldn't he have won a 2nd term? Shouldn't he have been praised by the ppl? That's what we thght right? That's what the philosophers of the world told right? That good is rewarded with good?
Then why was he rewarded with absolute betrayal? By his allies... The words by Durai psycho, IUML, Congress, CPI, VCK... they may hate Stalin sir but why such words for DMK cadres who made them win, who stood by them?
The biggest betrayal was from the people, especially by ppl of Kolathur. Ladies got urimai thogai, went in Vidiyal Payanam and voted against him. Students benefitting from Naan Mudhalvan, Pudhumai Pen, Naan Pudhalvan went and voted against him. Elders using Thaymanuvar thittam, makkalai thedi maruthuvam voted against him. Betrayal is an understatement for what was done by TN to him and DMK.
If someone like Gandhi ji or JJ or Kalaignar or Anna had been DMK's opponent and DMK lost, it was understandable. But ppl chosing a narcissistic psycho over Stalin sir and his team? A coward who ran away after sacrificing 42 people, an abuser who was legally accused of psychological abuse and abandonment by his family, a cheater who literally paraded around his affair side chick days before election? How can any sane person come to terms to this?
Now all the words from Aadhav ass manipulating ppl and blaming that DMK and Stalin sir did the Karur murders? Not even one alliance partner could open their mouth and condemn him? I haven't even seen Stalin sir but my heart breaks for him. How could they stay silent? How could the ppl accept this?
I can't imagine the pain and heartbreak Stalin sir and the rest of his team must be feeling now hearing all this. This is rock bottom. The only way now is up. Hopefully all of our moral thinking is not wrong and goodness prevails.
At the @IndianExpress Adda, I spoke about how politics can be unforgiving. We competed fiercely with the previous DMK government in Tamil Nadu for investments - won some, lost some.
But I never heard an investor complain of being asked for money by the government. Credit where it's due: the DMK government ran a clean and professional investment process and that deserves appreciation.
Royal Enfield - 2500 crore went to AP
Advanced Medium Combat Aircraft (AMCA) - 17000 crore went to AP
Mazagon Dock - 29000 crore went to AP
Meanwhile the industry development minister @Keerthana4VNR 👇
அரசின் வருவாயை அதிகரிக்க
🔹இந்தியாவில் தயாரிக்கப்படும் வெளிநாட்டு மது பானங்களுக்கு ஒரு பெட்டிக்கு ₹90/-
🔹பீர் கேஸ்கள் கொண்ட ஒரு பெட்டிக்கு ₹40/-
விலை கூடுதலாக உயர்த்தி இருக்காங்க
நல்ல முடிவு 👏👏👏👏
ஆனா இந்த விலை உயர்வுக்கு எதிர்ப்பு வரும்னு பயந்து.. இதெல்லாம் கட்சி நிதி.. அதை அரசுக்கு திருப்பி விடுறோம் என கதைகட்டுவது எல்லாம் குறைந்தபட்ச நேர்மை கூட இல்லாத பொய் பிரச்சாரம்.
விலை ஏற்றுவதாக இருந்தால் இன்ன இன்ன காரணங்களுக்காக விலை ஏற்றுகிறோம் என நேரடியாக சொல்லும் திராணியும் துணிவும் கொண்ட அரசுகள் தான் இதுவரை தமிழ்நாட்டில் இருந்தது.
இப்போது பொய்யாக கதைகட்டி காரணம் காட்டும் அரசு வந்து இருக்கிறது.
எதை சொன்னாலும் யோசிக்காமல் நம்பும் மக்களுக்கு இதெல்லாம் அதிரடி மாற்றம் என தோணுவதில் வியப்பு இல்லை
😌😌😌
முந்தைய திமுக ஆட்சில அரசுப் பள்ளி புத்தகப்பைகள்ல முன்னால் முதலமைச்சர் MKS படம் இருக்காது. அது ஏன்னா?
அவருக்கு தெரியும் எது எதுல பணத்தை செலவு பண்ணனும்னு.♥️
When a literal meme outfit holds a press conference but a sitting TN Chief Minister and TVK Supremo is still hiding from journalists, you know there’s a total lack of substance. Hilarious to see TVK supporters out here blindly giving muttu to this extreme level of media-shyness.