@Dam61187959@GaneshM55390811 தேயிலை தோட்டம் என்றால் தொழிலாளர்கள்.. அந்த தொழிலாளர்கள் தற்போது அதிக பட்ச ஊதியம் வாங்குகிறார்கள் என்றால் புதிய தமிழகத்தின் விடாப்பிடியான போரட்டத்திலும், உயிர் தியாகத்தாலும்... வரலாற்றை படி பின்பு பதிவிடு..
எதைப் பேசினோம்? எதற்காகப் பேசினோம் என்று படித்துக்கூடப் பார்க்கத்தெரியாத நுனிப்புல் மேயும் விசிக கூட்டமே, நீ என்றுதான் மக்களிடம் உண்மையைப் பேசப்போகிறாய்?
வெளியில் மீசையை முறுக்கிக்கொண்டு உள்ளுக்குள் குனிந்து கும்பிடுபோடும் வழக்கம் எம் இனத்திற்கே இருந்தது இல்லை.
@SubathraDevi_ உங்களுக்கு ஒரு கோரிக்கை, நீங்கள் வன்னியரசுக்கு நெருக்கமாக உள்ளதாக என்னுகிறேன், அப்படி இருந்தால் இதை வன்னியரசிடம் எடுத்து கூறும்படி பிற பட்டியலின மக்கள் சார்பாக வலியுறுத��துகிறேன்.
@SubathraDevi_ சமூக நீதி துறை மிக சரி.. அதை ஆதிதிராவிடர் நலதுறை என மறுபடியும் மாற்றம் செய்யக் கூடாது.. தமிழ்நாட்டில் ஆதிதிராவிடர் என சாதி சான்றிதழ் வைத்துள்ள ஒரு சாதியின் பெயரால் மீண்டும் அழைக்கப்பட கூடாது.. என்ற பிற சாதி மக்களின் எதிர்ப்பு எந்த விதத்தில் தவறு..
தேவேந்திர குல வேளாளர் சமூகத்தை அவமதித்தால், புறக்கணித்தால் 2021ல் ஓட்டளிக்காத குறிப்பிட்ட சமூகத்தின் வாக்குகளை ஒட்டுமொத்தமாக வாங்கிவிடலாம் என்று யாரோ தன் ஆழ் மனதிற்குள் சென்று கூறியதை நம்பிக்கொண்டு,
புதிய தமிழகம் கட்சியின் பிறப்பிடம் மற்றும் பாரம்பரிய தொகுதியான ஒட்டப்பிடாரத்தை, அச்சமூக கட்சிக்கே ஒதுக்கிய பழனிசாமியை இந்த தேர்தலில் நடுத்தெருவில் கொண்டுவந்து நிப்பாட்டுவது ஒன்றே தேவேந்திர குல வேளாளர்களின் தலையாய கடமையாக ��ருக்கவேண்டும் !
@SavukkuOfficial அதிமுக படுதோல்வி அடையும். அடுத்து திமுகதான் ஆட்சி அமைக்கும்.. உன்னை சிறப்பான முறையில் அவர்கள் பார்த்துக் கொள்வார்கள்.. அதை ஜ��ன் பாண்டியன் பார்த்து கொள்வார்.... வேடிக்கை
செய்தி:- எடப்பாடி சட்டமன்ற தொகுதியில் தொடர்ந்து 8வது முறையாக @EPSTamilNadu போட்டி.....
அது எப்படி சார்? நீங்க மட்டும் ஏன் எடப்பாடியிலேயே தொடர்ந்து போட்டிபோடுறீங்க? நீங்கதான் முதல்வர் வேட்பாளர், பெரிய ஆளுமை வேறு ஆச்சே! தலைநகர் சென்னையில் ஒரு தொகுதியை தேர்ந்தெடுத்து நின்றிருக்கலாமே??
அதாவது, தேவேந்திர குல வேளாளர்களின் அரசியல் முகவரி, புதிய தமிழகம் கட்சியின் பிறப்பிடம் ஒட்டப்பிடாரத்தில் நாங்கள் போட்டியிடக்கூடாது???
ஆனால் எடப்பாடியின் நான்காண்டு கால ஆட்சியை எப்படியாவது கவிழ்த்தே தீருவேன் என்று ஸ்லீப்பர் செல்களோடு சுற்றிக் கொண்டிருந்த அமமுகவிற்கு ஓட்��ப்பிடாரம் தொகுதியா?
அதிலும் எடப்பாடி ஆட்சிக்கு கொடுத்துவந்த ஆதரவை திரும்பப் பெற்றுவிட்டு ,தினகரன் பின்னாடி ஓடியவருக்கு சீட்டாம்.....
2019ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலோடு சேர்த்தே ஒரு மினி சட்டமன்ற தேர்தலே நடந்தது எடப்பாடிக்கு மறந்திருக்காது என்று நினைக்கிறோம்.
அதில் ஓட்டப்பிடாரம் தொகுதியும் ஒன்று, அந்த தொகுதியில் 2016 தேர்தல் முடிவை எதிர்த்து புதிய தமிழகம் கட்சி தொடுத்திருந்த வழக்கு நிலுவையில் இருந்தது, அந்த வழக்கையும் வாபஸ் பெற்றுக்கொண்டு எடப்பாடி ஆட்சி தொடர அதிமுகவிற்கு , புதிய தமிழகம் கட்சி ஆதரவு கொடுத்த நன்றியை மறந்துவிட்டார�� எடப்பாடி?
அதே தேர்தலில் 40 நாடாளுமன்றத் தொகுதியிலும் தோல்வியுற்ற எடப்பாடி பழனிசாமி கூட்டணி, தன் ஆட்சியை தக்க வைத்துக்கொள்ளத் தேவையான வெற்றியை தேவேந்திர குல வேளாளர் மக்கள் மூலம் வாங்கிய நன்றியை மறந்துவிட்டாரா எடப்பாடி?
பட்டியலின மக்கள் பணம் கொடுத்தால் ஓட்டு போட்டுவிடுவார்கள் என்கிற ஏளனமா?எகத்தாளமா? உங்களுக்கு....
கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தென்காசி தொகுதியில் புதிய தம��ழகம் நிற்கும் என்று தெரிந்தும், பாஜக ஒரு வேட்பாளரை நிறுத்தி சொந்த சமூகத்திற்குள்ளேயே மோதலைத் தூண்டியதற்கும்,
தேவேந்திர குல வேளாளர்கள் பெரும்பான்மையாக இருக்கும் ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதியை மற்றொரு சமூகத்தை அடையாளப்படுத்தும் கட்சிக்கு வழங்கியிருப்பதற்கும் என்ன வேறுபாடு? இது உங்கள் தீய எண்ணத்தின் வெளிப்பாடே அன்றி வேறு என்ன எடப்பாடி பழனிசாமி?
நீங்கள் கொடுத்ததை பள்ளிழித்துக்கொண்டு வாங்கிப் போகிற சமூகமாக தேவேந்திர குல வேளாளர்களை எடை போடுகிறீர்களா?
உங்கள் ஆணவத்திற்கு இத்தேர்தலில் முடிவுகட்டியேத் தீருவோம்!!!!
@AIADMKOfficial
@AIADMKITWINGOFL
- தகவல் தொழில்நுட்ப பிரிவு
புதிய தமிழகம் கட்சி
இந்தியாவிற்கு வேண்டுமானால் 1947ல் சுதந்திரம் கிடைத்திருக்கலாம்
ஆனால் தேவேந்திர குல வேளாளர்களுக்கு @PTpartyOfficial வருகைக்குப் பின்னரே உண்மையான சுதந்திரம் கிடைத்தது
திமுக, அதிமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் என எவருமே தேவேந்திரர்களின் ஒடுக்குமுறைக்கு எதிராக குரல் கொடுத்ததே இல்லை!
திராவிடம் பேசுபவர்களும், தமிழ் தேசியம் பேசுபவர்களும், இந்திய தேசியம் பேசுபவர்களும்,இந்துத்துவம் பேசுபவர்களும், தொழிலாளர் உரிமைக்காக பேசவேண்டியவர்களும் ஊமையாகிப்போன நிலையில்
புதிய தமிழகம் மட்டுமே ஒற்றை ஆளாய் களத்தில் நிற்கிறது மாஞ்சோலை மக்களுக்காக!
https://t.co/iYt65hWf9G
3% அருந்ததியர் உள்இட ஒதுக்கீடு அமல்படுத்தப்பட்ட பிறகு
பட்டியலினத்தவருக்கான 18% இட ஒதுக்கீட்டில் எவ்வளவு காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட்டது, அதில் தேவேந்திரகுல வேளாளர்கள், பறையர்கள் எவ்வளவு விழுக்காடு பலன் பெற்றனர் என்பதை வெள்ளை அறிக்கையாக வெளியிடவேண்டும்! https://t.co/CQpT81bQSC
அருந்ததியர் SC(A) உள் ஒதுக்கீடு -
ஒரு கோடிக்கும் மேற்பட்ட தேவேந்திரகுல வேளாளர்களுக்கும் பறையர்களும் ஏற்படும் சமூக அநீதி.
இதுவே தமிழக��்தின் இன்றைய மிக பெரிய சமூகநீதி பிரச்சனை!
இதற்கு திமுக, அதிமுக, பாஜக, காங்கிரஸ், கம்யூனிஸ்டுகள் என துனை போகும் கட்சிகள்.