தமிழகம் முழுவதும், கல்வி நிறுவனங்கள், வ���ிபாட்டுத் தலங்கள், பேருந்து நிலையங்கள் அருகே உள்ள, டாஸ்மாக் மதுபானக் கடைகள் அனைத்தையும் மூட வலியுறுத்துவோம்.
சென்னை நகரின் சில பகுதிகளில் நாம் மேற்கொண்ட கள ஆய்வின்படி, பல டாஸ்மாக் மதுக்கடைகள், பள்ளிகள், வழிபாட்டுத்தலங்கள் மற்றும் பேருந்து நிலையங்களிலிருந்து 500 மீட்டர் தொலைவுக்குள்ளாகவே இயங்கி வருகின்றன.
தமிழகத்தின் ஒவ்வொரு மாவட்டத்திலும், இது போல, பள்ளிகள், வழிபாட்டுத்தலங்கள் மற்றும் பேருந்து நிலையங்களிலிருந்து 500 மீட்டர் தொலைவுக்குள்ளாக இயங்கும் டாஸ்மாக் கடைகளை மூட, மக்கள் நேரடியாகவோ, அல்லது நமது We the Leaders அமைப்பின் மூலமாகவோ, மாவட்ட ஆட்சியாளரிடம் மனு கொடுப்போம். மது அரக்கனை ஒழிக்க ஒன்றிணைவோம். தமி���்நாட்டைக் காப்போம்.
மாறுவோம், மாற்றுவோம்!
#WTL_WhiteBandMonth
சென்னையின் பிரதான GST சாலையில் 400 கோடி மதிப்பிலான அரசு நிலத்தை ஆட்டையை போட முன்னாள் அமைச்சர் ராஜகண்ணப்பன் தன் மகன்களின் நிறுவனம் மூலமாக என்ன என்ன தில்லுமுல்லு வேலைகளை செய்துள்ளார் என்று இந்த காணொளியில் https://t.co/K7XttV18wY ஆதாரங்களுடன் பாருங்கள்.
திமுக ஆட்சியில் அறப்போர் கொடுத்த இந்த புகாரை முன்னாள் முதல்வர் ஸ்டாலின் கிடப்பில் போட்டுவிட்டார். முதல்வர் விஜய் நடவடிக்கை எடுப்பாரா? முன்னாள் திமுக அமைச்சர் மீ��ு FIR பதிவு செய்வாரா?
@CMOTamilnadu @ArunIPSCOP @CTR_Nirmalkumar
போதைப்பொருட்களிடம் இருந்து நம் எதிர்காலத் தலைமுறையினரைக் காக்கவும், விழிப்புணர்வை ஏற்படுத்தவும் "We The Leaders" பெருமையுடன் நடத்தும் "Drug Free Tamil Nadu" - White Band Month இயக்கத்தின் முக்கிய நிகழ்வு���ள் தமிழகம் முழுவதும் நடைபெறுகிறது!
விழிப்புணர்வு நிகழ்வுகளை நீங்களும் நடத்த விரும்பினால் We The Leaders அமைப்பிற்கு தெரிவிக்கவும்.
தொடர்புக்கு…
[email protected]
+918220635959
+918122942929
மாறுவோம்! மாற்றுவோம்! போதை இல்லா தமிழகம் படைப்போம்!
#WTL_WhiteBandMonth
தமிழகத்தைச் சேர்ந்த மூன்று தனியார் மருத்துவக் கல்லூரிகள், நிகர்நிலைப் பல்கலைக்கழக அந்தஸ்து பெற்ற விவகாரத்தில், மாணவர்களின் பாதிப்பு குறித்து நாங்கள் குறிப்பிட்ட அதே தகவல்களை, இன்று தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் அவர்களும் கூறியிருக்கிறார். எங்கள் சந்தேகத்தை உறுத��ப்படுத்தியதற்கு அவருக்கு நன்றி. மேலும், தமிழக அரசு நீதிமன்றத்தை அணுக உள்ளதாக அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது.
ஆனால், இந்த விவகாரத்தின் மிக முக்கியமான கேள்விக்கு அமைச்சர் இன்னும் பதிலளிக்கவில்லை. தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகம் தடையில்லாச் சான்றிதழ் (NOC) வழங்கவில்லை என்று கூறியுள்ள நிலையில், பல்கலைக்கழக மானியக் குழு விதிகளின்படி 60 நாட்களுக்குள் தேவையான நடவடிக்கை எடுக்கப்படாதது ஏன்? அந்த நிர்வாகத் தவறுக்கு யார் பொறுப்பு? எந்த அலுவலர்கள் அல்லது அதிகாரிகள் தங்களின் கடமையைச் செய்யத் தவறினர்? இது வெறும் அலட்சியமா, அல்லது வேண்டுமென்றே செய்த நிர்வாகப் பிழையா? யாருடைய அழுத்தத்தின் காரணமாக இது நடந்தது?
இந்தக் கேள்விகளுக்கு தமிழக வெற்றிக் கழக அரசு தெளிவான பதிலை வழங்க வேண்டும். நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்வது மட்டுமே போதாது. இந்த அலட்சியத்தால் மாநில ஒதுக்கீட்டில் 650 மருத்துவ இடங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக 7.5% உள் ஒதுக்கீட்டின் கீழ் மருத்துவக் கல்விக் கனவுடன் இருக்கும் ஏழை, எளிய அரசுப் பள்ளி மாணவர்கள் நேரடியாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
எனவே, இந்த விவகாரத்தில் முழுமையான விசாரணை நடத்தி, தவறுக்கு காரணமானவர்கள் யார் என்பதை வெளிப்படையாகக் கண்டறிந்து, அவர்கள் எந்தப் பொறுப்பில் இருந்தாலும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆயிரக்கணக்கான மாணவர்களின் எதிர்காலத்தை பாதித்த இந்த விவகாரத்தை, தவறுக்குக் கா��ணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் கடந்து செல்ல முடியாது.
அண்ணாமலையார் குரல் எழுப்பவில்லை என்றால், இவர்களுக்கு 600 மருத்துவ இடங்கள் காணாமல் போனதே தெரியாமல் போயிருக்கும் போல! 🤡🤡🤡
@annamalai_k#Annamalai@TVKVijayHQ
அண்ணாமலையார் குரல் எழுப்பவில்லை என்றால், இவர்களுக்கு 600 மருத்துவ இடங்கள் காணாமல் போனதே தெரியாமல் போயிருக்கும் போல! 🤡🤡🤡
@annamalai_k#Annamalai@TVKVijayHQ
தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டிருந்த மூன்று மருத்துவக் கல்லூரிகள், தற்போது "நிகர்நிலைப் பல்கலைக்கழகம்" (Deemed University) அந்தஸ்தைப் பெற்றுள்ளதால், இந்தக் கல்வியாண்டிலேயே 650 மருத்துவக் கல்வி இடங்கள் மாநில ஒதுக்கீட்டிலிருந்து விலகியிருப்பது, மிகவும் அதிர்ச்சி அளிக்கும் செய்தி ஆகும். இதனால், 7.5% உள் ஒதுக்கீட்டின் கீழ் மருத்துவக் கல்விக் கனவோடு இருக்கும் அரசுப் பள்ளி மாணவர்களே முதலில் பாதிக்கப்படுவார்கள். மேலும், இந்தக் கல்லூரிகளில் சேரும் மாணவர்கள் செலுத்த வேண்டிய கல்விக் கட்டணம், குறைந்தபட்சம் நான்கு மடங்கு உயரக்கூடும்.
நிகர்நிலைப் பல்கலைக்கழக அந்தஸ்து பெற்றுள்ள கல்லூரிகளான, செயின்ட் பீட்டர்ஸ் மருத்துவக் கல்லூரி (250 இடங்கள்) மற்றும் தனலட்சுமி சீனிவாசன் மருத்துவ அறிவியல் நிறுவனம் & சீனிவாசன் மருத்துவக் கல்லூரி (400 இடங்கள்) ஆகிய கல்வி நிறுவனங்களை யார் நடத்துகிறார்கள் என்பது அனைவரும் அறிந்த ரகசியம்.
தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகம், இந்த மூன்று கல்லூரிகளுக்கும் நிகர்நிலைப் பல்கலைக்கழக அந்தஸ்து பெறுவதற்கா��� எந்தவிதமான தடையில்லாச் சான்றிதழையும் (NOC) வழங்கவில்லை என்று தெளிவுபடுத்தியுள்ளது. மேலும், செயின்ட் பீட்டர்ஸ் மருத்துவக் கல்லூரிக்கு வழங்கப்பட்ட மறுப்புக் கடிதம் குறித்தான வழக்கு தற்போது நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
ஆனால், பல்கலைக்கழக மானியக் குழு, UGC (Institutions Deemed to be Universities) Regulations, 2022-இன் 5.02(i) மற்றும் 5.02(ii) விதிகளின்படி, இணைப்புப் பல்கலைக்கழகம் 60 நாட்களுக்குள் எதிர்ப்பு தெரிவிக்காவி���்டால், மாநில அரசுக்கும் இணைப்புப் பல்கலைக்கழகத்திற்கும் எந்த ஆட்சேபனையும் இல்லை என்று பல்கலைக்கழக மானியக் குழு கருதி, நிகர்நிலைப் பல்கலைக்கழக அந்தஸ்தை வழங்க முடியும்.
இந்நிலையில், தனலட்சுமி சீனிவாசன் மருத்துவ அறிவியல் நிறுவனம் மற்றும் சீனிவாசன் மருத்துவக் கல்லூரி இரண்டுக்கும், தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகம் தடையில்லாச் சான்றிதழ் வழங்கவில்லை என��று கூறியுள்ளது.
எனவே, தனலட்சுமி சீனிவாசன் மருத்துவ அறிவியல் நிறுவனம் மற்றும் சீனிவாசன் மருத்துவக் கல்லூரியின் விண்ணப்பத்தை முந்தைய திமுக அரசு, 60 நாள் காலக்கெடு முடியும் வரை திட்டமிட்டு கண்டுகொள்ளாமல் இருந்ததா என்ற முக்கியமான கேள்வி எழுகிறது.
இந்த விவகாரம் குறித்து தற்போதைய தமிழக வெற்றிக் கழக அரசு முழுமையான விசாரணை நடத்தி, வேண்டுமென்றே நடவடிக்கை எடுக்காமல் கண்டுகொள்ளாம���் இருந்தவர்கள் யார் என்பதை கண்டறிந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மருத்துவக் கல்வியை குறைந்த கட்டணத்தில் பெற வேண்டும் என்ற ஆயிரக்கணக்கான மாணவர்களின் கனவை, எதிர்காலத்தை, நிர்வாக அலட்சியம் மற்றும் யாருடைய சுயநலத்துக்கும் பலிகடாவாக்க அனுமதிக்கக் கூடாது என்று வலியுறுத்துகிறேன்.
ஆன்மீகமும், அறிவியலும், மனிதநேயமும் ஒன்றிணைந்த, நமது பாரதத்தின் சிந்தனையை உலக அரங்கில் உயர்த்திய, சுவாமி விவேகானந்தர் அவர்களது நினைவு தினம் இன்று.
இளைஞர்களிடம், தன்னம்பிக்க���, துணிச்சல், ஒழுக்கம் மற்றும் தேசப்பற்றினை போதித்த மகான் விவேகானந்தர் அவர்களது சிந்தனைகள், என்றும் நம் வாழ்க்கைக்கு ஒளிவிளக்காக நிலைத்திருக்கட்டும்.
பாப்பானுக்கு பதில் சொல்ல மாட்டேன் என சொல்பவருக்கு முதலில் எனக்கு பதில் சொல்ல திராணி இருக்கிறதா?
சாதாரண குடும்பத்தில் பிறந்து, தளபதி மக்கள் இயக்கத்தில் சேவைகள் செய்து, தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கைத் தலைவர்களான தந்தை பெரியாரையும், அண்ணல் அம்பேத்கரையும், காமராஜரையும், வேலு நாச்சியாரையும் மற்றும் அஞ்சலை அம்மாளையும் மனதில் ஏற்று அவர்களது கொள்கைகளை பின்பற்றி நடப்பவன் நான்.
உங்களை போல தந்தை பெரியாரை வழிகாட்டி என்று சொல்லிக்கொண்டு, சமூக நீதி என பொய் வேடம் போட்டு மக்களை ஏமாற்றி ஒரு குறிப்பிட்ட சமூகத்துக்கோ, அடித்தட்டு மக்களுக்கோ அல்லது வாக்கு அரசியலுக்கோ சாதியை வைத்து பிழைக்கும் பழக்கம் எனக்கில்லை.
எங்கள் மாண்புமிகு முதல்வர் இன்று சாதி மதத்தை உடைத்து உண்மையான சமூக நீதிப் பாதையில் ஆட்சியை அமைத்து மக்கள் பணி செய்கிறார். அவரது வ��ியை பின்பற்றி நாங்களும் நடக்கிறோம்.
சாதியை வைத்து நீங்கள் நடத்தும் போலி அரசியல் பிழைப்புக்கு தான் தந்தை பெரியாரின் தடி மூலம் தேர்தலில் தோல்வி அடி விழுந்திருக்கிறது என்பதை நினைவுபடுத்தி பேசுவது நல்லது.
கொள்கைப் பிடிப்போடு, கொள்கைத் தலைவர்களை மனதில் ஏற்று, கடினமாக உழைத்து அதிகாரத்துக்கு வந்த எங்களுக்கு எதிராக, ஒரு குடும்ப ஆதிக்கத்துக்கு கொத்தடிமைகளாக வாழும் உங்களுக்கு முதலில் பதில் சொல்ல என்ன தகுதி இருக்கிறது!
#தமிழகவெற்றிக்கழகம்
”எங்களை தவிர்த்து வெளியே உள்ள யாருக்கும் பல த���றைகளை ஆய்வு செய்யும் அதிகாரம் கிடையாது.. யாராவது ஆய்வு நடத்த அதிகாரிகளை அழைத்தால் எந்த அதிகாரியும் பங்க��ற்க கூடாது, மீறி பங்கேற்றால் சம்மன் அனுப்பப்படும்” - ஆளுநர் மத்திய அரசின் திட்டங்கள் குறித்து ஆய்வு செய்ததாக எழுந்த விவகாரத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் அதிகாரிகளுக்கு எச்சரிக்கை
#Madurai | #Venkatesan | #MP | #PolimerNews
ஜூலை 12-ம் தேதி அண்ணாமலையின் We The Leaders அமைப்பின் முதல் பொதுக் கூட்டம் ... ஆச்சிப்பட்டி அருகே மைதானம் தேர்வு செய்யப்பட்டு அதற்கான பூமி பூஜை
#Annamalai | #WeTheLeaders | #PolimerNews
சினிமா கவர்ச்சி இல்லாமல் தமி���கத்தில் ஒரு அரசியல் தலைவருக்கு இந்த மாதிரி ஆரவார வரவேற்பு கிடைக்கும்னா அது நம்ம சிங்கம் அண்ணாமலையாருக்கு மட்டும்தான். அடுத்த பத்து ஆண்டுகளில் அண்ணாமலையார் தமிழகத்தின் வழக்கமான அரசியல் கலாச்சாரத்தை உடைத்தெறிந்து மக்கள் நலன் மற்றும் வளர்ச்சியை மையமாக கொண்டு புதிய மாற்றத்தை நிச்சயம் கொண்டு வருவார் 🔥🔥🔥
@annamalai_k #Annamalai
@WTLFoundation