@PTTVOnlineNews@annamalai_k தலைவரே! 2020-2021 ஆண்டில் எரிபொருள் வாயிலாக நம்ம ஒன்றிய அரசுக்கு 3லட்சத்து 80ஆயிரம் கோடி கலால் வரியாக கிடைத்திருக்கிறது ஆனால் அவ்வரியிலிருந்து அனைத்து மாநிலங்களுக்கும் மொத்தமாக கொடுத்த தொகை 19ஆயிரம் கோடி. என்ன தலைவரே கொஞ்சம் கூட மனசாட்சியே இல்லையா?
@santhoshhari78@CTR_Nirmalkumar@annamalai_k @amarprasadreddy அப்ப.. படகில் பயணம் செய்து சேவ் செய்வது படகு சேவையா? கொரோனா மாதிரி பல ரூபங்களில் கல்வியறிவு கொண்ட மக்களை ஏமாற்றுகிறீர்கள்....
@news7tamil@annamalai_k@BJP4TamilNadu@arivalayam@Subramanian_ma ஐயாமலை! உலகெங்கிலும் ஒமிக்ரான் வைரஸ் பரவத்தொடங்கியாச்சி.பல நாடுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தங்களது எல்லைகளையும் விமான நிலையங்களையும் மூடிக்கொண்டிருக்கின்றன. நீங்க என்ன பன்ன போறீங்க? வழக்கம்போல் திறந்துவிட்டு நோயை பரப்பிய பின்னர் அரசியல் செய்யலாம் என்ற ஏக்கமோ?!!!!!
@SJB56856832 அந்த பிராடு ஊரையெல்லாம் ஏமாற்றி சங்கிகளை மட்டும் முட்டாள்களாக்கியிருக்கிறார் என்று பார்த்தால் மொத்த கூட்டமும் முட்டாள்களாயிருக்கிறது. பேசுகிற பேச்சில் தெரிகிறது அவர் ஒரு பொய்யன் என்று...
@Karthik76236920@Marathamizhar @SeemanismNtk சங்கிகளுக்கும் டம்ப்ளர்களுக்கும் பெரிய வித்தியாசம் இல்லை. சங்கிகள் ரொம்ப கேவலமான வார்த்தைகளை பொய, பிராடு, பாலியல் போன்றவைக்கு உபயோகப்படுத்தும் வார்த்தைகளை பயன்படுத்துவான். டம்பளர்ஸ் சங்கிகளை போன்று மென்மையான வார்த்தைகளை பொய், பிராடு, பாலியல் போன்றவைகள் உபயோகிப்பான்