எல்லோரும் அவர்கள் ஊரில் இருந்து சிங்கப்பூர் துபாய் மலேசியா போன்ற நாடுகளுக்கு பேருந்து வசதி உள்ளது போல் AI ல் சித்தரிக்கிறார்கள் ஆனால் செய்யாறுக்கு தேவை விழுப்புரம் செல்ல பேருந்து வசதி எனவே ஆட்சியாளர்கள் செய்யாறு வழியாக விழுப்புரம் செல்ல பேருந்து வசதி 1/2
பல வருட காலம் கனவு.
பல வருட காலம் ஏக்கம்
பல வருட காலம் கோரிக்கை.
செய்யாறு தலைமையில்
வருவாய் கோட்டம்
கல்வி மாவட்டம்
சுகாதார மாவட்டம்
பத்திர பதிவு மாவட்டம்
நெடுஞ்சாலை கோட்டம்
மாவட்ட தலைமை மருத்துவமனை மற்றும்
பல அரசு அலுவலகங்கள் சொந்த கட்டிடத்தில் இயங்கி வருகிறது 1/2
#UPSC தேர்வுக்குத் தயாராகும் மாணவர்களுக்கும், புத்தக விரும்பிகளுக்கும் #செய்யார் 📚
இன்று மாலை சுமார் 4:30 மணிக்கு செய்யார் நூலகத்தில் உங்கள் துணை கலெக்டர் எல். அம்பிகா ஜெயின், இ.ஆ.ப. அவர்களை சந்திக்கலாம்.
உங்கள் சந்தேகங்களை தீர்க்கவும், வழிகாட்டுதலை பெறவும் ஒரு சிறந்த வாய்ப்பு.
Early morning inspection of #Cheyyar town with Municipal Commissioner.
Visited compost facility, markets, streets & bus stand.
Interacted with public and appreciated sanitation workers for their tireless service.
#Tiruvettipuram#CleanStreets
@SubCollectorCHR செய்யாறு - விழுப்புரம் பல வருடங்களாக தடம் எண் 555 திருச்சி பேருந்து மட்டுமே செல்கிறது மேலும் ஒரு பேருந்து செய்யாறு வழியாக விழுப்புரம் வரை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறோம் 🙏 @CMOTamilnadu@AadhavArjuna
4-lane Oragadam-Cheyyar Industrial Corridor may not be sufficient for future industrial and freight traffic growth. Instead, 6/8-lane Chennai–Salem Greenfield E-way would provide long-term capacity, improve logistics efficiency, and support TN expanding industrial economy.
பசுமையான செய்யாறு மற்றும் சுத்தமான செய்யாறை உருவாக்குவோம்.
அனைவரும் ஒத்துழைப்பு தருவோம்.
1.சாலையில் குப்பைகள் போடமாட்டோம்
2.வீட்டு குப்பைகளை தரம் பிரித்து வைப்போம்
3.மரங்களை நட்டு பராமரித்து வருவோம்
என்று உறுதியளிப்போம்
@NaveenChandar_@TamilNaduInfra@UpdatesChennai திண்டிவனம் - செய்யாறு
செய்யாறு - ஆரணி
ஆரணி - ராணிப்பேட்டை
சோளிங்கர் - பொதட்டூர்பேட்டை
ஆகிய பகுதிகளுக்கு இரயில் பாதை அமைக்க கடந்த வருடம் போடப்பட்ட டெண்டர் என்ன நிலையில் உள்ளது? பணிகள் எப்போது துவங்கும்?
வணக்கம்,
அரசு அதிகாரி லஞ்சம் கேட்டால் கொடுக்க வேண்டாம்.
புகார் அளிக்க உரிமை உங்களுக்குண்டு.
📞 044-22321090
📧 [email protected]
என்னையும் தொடர்புகொள்ளலாம்:
☎️ 04182-222229 | 📱 9445000419
அஞ்சாதீர்கள்.
உங்கள் குரல் ஊழலை முடிவுக்குக் கொண்டு வரும்.
#SayNoToBribes#BeTheChange
Honoured to receive
the 'Excellence in Government Service' award
from
JITO Chennai Chapter.
Grateful for the recognition;
this only strengthens
my commitment to serve with
greater dedication and integrity.
Thank you for the warmth and encouragement.