#JustNow || மின்வாரிய ஏ.இ பணியிட நியமன குளறுபடி.. தமிழக அரசுக்கு "வீ த லீடர்ஸ் நிறுவனர்" அண்ணாமலை கண்டனம்..
"டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேடுகள் குறித்து விசாரணை நடத்த வேண்டும்" எனவும் வலியுறுத்தல்..
#Annamalai | #TNEB | #TNGovt | #PolimerNews
" என்கிட்டயே நிறைய பேர் சொன்னாங்க.. நீங்க இங்கே போட்டி போடலனதும் நாங்க விசிலுக்கு போட்டோம்னு..
மக்கள் தவெகவுக்கு ஆதரவு கொடுத்து இருக்காங்க.. அதை நாங்க ஏத்துக்கிறோம்.. ஒரு சில அமைச்சர்கள் நல்லா வேலை செய்றாங்க..
இந்து அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் நல்லா பண்ணிட்டு இருக்காரு.. திமுக வீட்டுக்கு போனதுக்கு முக்கிய காரணம் Party Fund தான்.. " - வானதி சீனிவாசன்..
#Coimbatore | #BJP | #TVK| #VanathiSrinivasan | #PolimerNews
Shocking 😳🇮🇳India is GOING TO ARM the UAE with Super Deadly BrahMos Cruise Missiles…
🇦🇪UAE is done depending on the West. They’re moving fast to collect the best weapons from the other side and secure the region on THEIR terms.
BrahMos is the world’s fastest operational supersonic cruise missile.
India & the UAE are close to finalising a USD 4 billion defence deal. The deal includes 350 BrahMos missiles, 6 Akash air defence systems & 2 SWATI radars. The agreement may be concluded soon, as senior UAE officials are visiting India in July. (Sources)
🚨 KUMAR SANGAKARA ON VAIBHAV SURYAVANSHI EXTRAORDINARY INNIGS AGAINST SL A 🚨
Kumar Sangakara Said 🗣️:
"I was afraid this would happen, and it did. I had already thought that today Vaibhav Suryavanshi would shine. The more you sledge Vaibhav Suryavanshi, the more he will come back in the next match and hit you even harder. That's why it's better to keep him calm. And Vaibhav Suryavanshi's most special quality is that he is a big-match player. I want him to keep playing like this and break every record."
தமிழக முதலமைச்சர் திரு @TVKVijayHQ அவர்களுக்கு, இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
முதலமைச்சர் திரு விஜய் அவர்கள், நல்ல உடல்நலத்துடன், நீண்ட ஆயுளுடன் தனது மக்கள் பணிகள் தொடர, எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக் கொள்கிறேன்.
தமிழக அரசின் நிதிநிலை குறித்து, தவெக அரசு வெளியிட்டுள்ள வெள்ளை அறிக்கையை (White Paper) படித்துப் பார்த்தேன்.
இந்த வெள்ளை அறிக்கையில், பெரிதாக ஆச்சரியப்படும் அளவுக்குப் புதிய தகவல்கள் எதுவும் இல்லை. கடந்த ஐந்து ஆண்டுகளில் மாநில நிதி நிர்வாகத்தில் ஏற்பட்ட சீர்கேடுகளை வெளிச்சம் போட்டு காட்டும் ஒரு ஆவணமாகவே இது உள்ளது. மேலும், தமிழகத்தின் முக்கிய நிதிக் குறியீடுகளை, பிற தொழில்மயமான மாநிலங்களுடன் ஒப்பிட்டு, தமிழகத்தின் தற்போதைய நிலையைத் தெளிவாகக் கூறியிருக்கிறது.
• தமிழகத்தின் மொத்தக் கடன் நிலுவை ₹10 லட்சம் கோடியை எட்டியுள்ளது; சராசரியாக தமிழக மக்கள் ஒவ்வொருவர் பெயரிலும் ₹1,28,934 கடன் சுமை உள்ளது.
• தமிழகத்தின் மொத்த வருவாயில், 22.8%, வாங்கிய கடனுக்கு வட்டி செலுத்துவதற்கே செலவிடப்படுகிறது.
• தமிழகத்தின் சொந்த வரி வருவாய் (SoTR) மற்றும் GSDP விகிதம், 2021-22ல் 5.93% இருந்தது; 2025-26ல் அது 5.45% ஆக குறைந்துள்ளது.
• மின்சாரம், போக்குவரத்து மற்றும் நுகர்பொருள் விநியோகம் தொடர்பான முக்கிய பொதுத்துறை நிறுவனங்களின் மொத்தக் கடன் ₹3.18 லட்சம் கோடியாக உள்ளது.
• நிலங்களின் மதிப்பை குறைத்து பதிவு செய்வது போன்ற முறைகேடுகளால், பத்திரப் பதிவுத்துறை வருவாய் இழப்பு மற்றும் அமைப்பு சார்ந்த ஊழலால் ஏற்பட்ட பெரும் வருவாய் இழப்புகள் குறிப்பிடப்பட்டுள்ளன.
தமிழகத்தில் வேலை செய்யும் வயதுடைய மக்கள் தொகை, வரும் 2031 ஆம் ஆண்டில் இருந்து குறையத் தொடங்கும் சூழலில், மாநிலத்தின் வருவாய் அடித்தளத்தை வலுப்படுத்தவும், நிதிநிலையை சீர்செய்யவும் மிகவும் குறுகிய காலமே உள்ளது. இது மிகவும் கவலைக்கிடமான விஷயமாகும்.
எனவே, தவெக அரசு இந்த வெள்ளை அறிக்கையைக் காரணம் காட்டி, செயல்படாமல் இருக்கக் கூடாது. இந்த பாதிப்புகளைச் சரிசெய்யத் தேவையான, உடனடி நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும்.
இது தொடர்பாக, பொருளாதார நிபுணர்கள் மற்றும் கல்வியாளர்கள் மட்டுமின்றி, தொழில், வர்த்தகம், நிர்வாகம், தொழில்நுட்பம், சமூக மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு துறைகளின் வல்லுநர்களையும் உள்ளடக்கிய,ஒரு “செயல்திறன் மிக்க” ஆலோசனைக் குழுவை அமைத்து, தமிழகத்தை மீண்டும் வலுவான நிதிப் பாதைக்கு கொண்டு செல்லும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று தமிழக அரசைக் கேட்டுக் கொள்கிறேன்.
அமெரிக்காவிலிருந்து நாளை இந்தியா திரும்பும் அண்ணாமலை அண்ணா அவர்களை வருக வருக என்று வரவேற்கின்றோம்
E. மாதேஸ்வரன்
ஒன்றிய தலைவர்
அயோத்தியாபட்டினம் கிழக்கு ஒன்றியம்
சேலம் கிழக்கு மாவட்டம்
093448 21176
#Annamalai