மகாராஷ்டிரா மாநிலம் நாசிக்கில் காங்கிரஸ் தலைவர் @RahulGandhi அவர்களுக்கு கூடிய கூட்டம்🔥🔥🔥
@IndiaToday எடுத்த கருத்துக் கணிப்பில் மகாராஷ்ராவில் பாதி தொகுதிகளுக்கு மேல் #INDIAAlliance வெற்றி பெறும் என சொல்லி இருந்தது. இந்த கூட்டத்தைப் பார்த்தால் இந்தியா கூட்டணிக்கு full sweep இருக்கும் போல💪💪💪
Well done👌👏🏻👏🏻👏🏻
BIG SCAM!
BIG EXPOSE!
தேர்தல் பத்திர விவரங்களை தேர்தல் ஆணையம் வெளியிட்டு இருகிறது. அது பாஜக ஊழலின் சிறிய டிரெய்லர் வெளியாகி, பாஜகவை கொடூரமாக அம்பலப்படுத்தியுள்ளது.
🔹சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா பாஜகவுக்கு தேர்தல் பத்திரமாக பெருந்தொகையாக ₹50.2 கோடி நன்கொடை அளித்துள்ளது.
🔹இந்த சீரம் நிறுவனம் தான் இந்தியாவில் #COVID19 க்கான தடுப்பூசிகளை தயாரிப்பதற்கான முழு உரிமையும் மோடி அரசாங்கத்தால் அவர்களுக்கு வழங்கப்பட்டது
🔹 தடுப்பூசி தயாரிக்க வேண்டும், நிதி கொடுங்கள் என்று சொல்லி #PMcareFund வழியாக பல்லாயிரம் கோடி ரூபாய் வாங்கி
இந்த சீரம் நிறுவனத்திடம் மருந்து தயாரிக்க சொல்லி அதுக்கு அரசாங்கம் பணம் கொடுத்து
🔹அதே போல் தடுப்பூசி போட ஒவ்வொருவரிடமிருந்தும் பணம் வாங்கி பல்லாயிரம், லட்சம் கோடிகளை ஒன்றிய அரசின் மூலமாக சீரம் நிறுவனத்தினர் சம்பாதித்தனர்
🔹இப்படி சம்பாதிப்பதற்காக பாஜகவிற்கு கொடுக்கப்பட்ட கமிஷன் தொகை தான் 50 கோடி
🔹உயிர் போகும் மிக மோசமான ஒரு தொற்று நோயை வைத்து மக்களை பயமுறுத்தி அதில் சம்பாதித்திருக்கும் இவர்கள் எவ்வளவு மோசமான எச்சைகளாக இருக்கிறார்கள் என்று பாருங்கள்.
நாட்டின் மிகப்பெரிய திருட்டு கட்சி பிஜேபி.. நாடு நல்லா இருக்க நாடு முழுக்க பரப்புங்கள் இதை தயவுசெய்து🙏
அதிகம் பகிருங்க 🙏🏿
மோடி அரசு மக்களுக்கு செஞ்சி கிழ்ச்சது என்ன...?
1-பெட்ரோல் / டீசல் வரி 200% உயர்வு
2-நீட் தேர்வு
3- தூத்துக்குடி துப்பாக்கி சூடு
4- CAA \ NRC
5.1.70 லட்சம் கோடி கார்ப்பரேட்களுக்கு கடன் தள்ளுபடி
6-ரயில் கட்டண விலை உயர்வு
7-கேஸ் விலை உயர்வு
8-ரூ.500/1000 தடை மற்றும் வேலை இழப்புகள்
9- GST அதிக வரிகள்
10- அதானிக்கு புரோக்கர் வேலை பார்க்கமோடி வெளிநாட்டு பயணங்கள்
11- காஷ்மீர் படுகொலைகள்
12- ராணுவ வீரர் ஓய்வூதிய திட்ட தாமதம்
13- உதய் மின்திட்டம்
14- தமிழ்நாடு வறட்சி நிவாரணம் குறைப்பு
15- தபால் துறை வழியாக கங்கை நீர் விநியோகம்
16- காஷ்மீர் தேர்தல் 8% வாக்குப்பதிவு
17- அருணாசல பிரதேச ஆட்சி கலைப்பு
18- ராணுவத்திற்காண உணவில் முறைகேடு
19- மாட்டை வைத்து முஸ்லிம்கள், தலித்துகள் படுகொலை
20- ஆசிபா வன்புணர்வு படுகொலை
21- இட ஒதுக்கீடு நீக்கம் பற்றிய பேச்சுகள்
22- பென்சன் வட்டி விகிதம் குறைப்பு மற்றும் விதிமுறை மாற்றங்கள்
23- மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் பல ஆயிரம் கோடி ஊதியம் தாமதம்
24-ஜி.டி.பி குளறுபடி
25-புதிய வங்கி கட்டணங்கள்-ஆதார்
26-அந்நிய நேரடி முதலீடு
27-தூய்மை இந்தியா திட்டம் என்று மோசடி
28-மேக் இன் இந்தியா என்று மோசடி
29-டிஜிட்டல் இந்திய திட்டம் என்று மோசடி
30-அணு உலை
31-புல்லட் ரயில் மோசடி
31-நில கையகப்படுத்தும் மசோதா
33-ஸ்மார்ட் சிட்டி போலியாக ஏமாற்றியது
34-ஹிந்தி திணிப்பு
35-காவேரி நீர்மேலாண்மை ஆணையம் தாமதம்
36-நீதிபதிகள் நியமனம் தாமதம்
37- இந்துத்துவா பட்டேலுக்கு182 மீ சிலை
38-சரிந்து வரும் வேலை வாய்ப்புகள்
39-IT ஊழியர்கள் பணி நீக்கம்
40-காஷ்மீர் தொடர் கிளர்ச்சி – பெல்லட் குண்டு
41-கல்புர்கி கொலை
42-ரோஹித் வெமுலா
43-ஜவாஹர்லால் பல்கலைக்கழகம் சர்ச்சைகள்
44-வருண் காந்தி – ராணுவ ராணுவ ரகசியங்கள்
45- பாபர் மசூதி மதவெறி அரசியல்
46-ஜல்லிக்கட்டுக்கு தடை
47- கெளரி லங்கேஷ் படுகொலை
48-எல்லை தாண்டிய தாக்குதல். உண்மையா பொய்யா ? தொடர் ராணுவ வீரர்கள் பலி
49-ஜியோ சிம் விளம்பரம்
50-லலித் மோடி மோசடி
51-வியாபம் ஊழல்
52-கிரண் ரிஜ்ஜு 450 கோடி ஊழல்
53-சுரங்க ஊழல் – மகாராஷ்டிரா & கர்நாடகா
54-தனி விமானம் 2000 கோடி
55-பிரான்ஸ் – பழைய போர் விமானம் அதிக விலை
56-15 லட்சம் மோடி ஆடை
57-பாகிஸ்தான் திடீர் வருகை & அதானி தொழில் வாய்ப்புகள்
58-பள்ளி பாட புத்தகங்கள் வரலாறு திரிப்பு
59-முக்கிய பிரச்சனைகளில் மௌனம்
60-பல்வேறு பா.ஜ.க உறுப்பினர்களின் வெடி தயாரிப்பு செயல்பாடுகள்
61-ஓரினச்சேர்க்கை, பலாத்காரம், பெண்கள் பற்றி கலாச்சாரத்திற்கு முரணான கருத்துக்கள்.
62-சஹாரா நிறுவன லஞ்சம் – மோடி முதலமைச்சராக இருந்த போது
62-தனியார் நிறுவன விளம்பரம் – JIO & PAYTM
64-குஜராத் தொழிலதிபர் மகேஷ் ஷா வாக்குமூலம்
65-பதில் இல்லாத தகவல் அறியும் சட்டம் – மோடி கல்வி தகுதி
66-மத்திய மந்திரி நடிகையுமான ஸ்மிருதி இராணியின் கல்வி தகுதி சர்ச்சை
67-தேச பக்தி நாடகங்கள்
68-மேகாலயா கவர்னர் காம லீலை
69-ஜக்கி ஈஷா யோகா நிகழ்ச்சி
70-பாபா ராம்தேவ் – நில ஒதுக்கீடு
71-சமஸ்கிருதம் திணிப்பு
72-புதிய கல்வி கொள்கை
73-பொது சிவில் சட்டம்
74-கங்கை சுத்தப்படுத்தும் திட்டம் – 20,000 கோடி வீண்
75-மாட்டு கறி தடை
76-மாட்டு கறி கொலைகள் – அக்லாக், உனா(குஜராத்)
77-ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் மாநாடு – பசுமை தீர்ப்பாயம் அபராதம்
78-அயோத்தி ராமர் கோவில்
79-அமைச்சர்களின் வெறுப்பு பேச்சு
80-கட்டாய சூரிய வணக்கம் / யோகா
81-காவிரி நதி நீர் மேலாண்மை வாரியம், தீர்ப்பு & வன்முறை
82-டெல்லி விவசாயிகள் நிர்வான போராட்டம்
83-அதானிக்கு மட்டும் 72,000 கோடி கடன்
84-SBI மினிமம் பேலன்ஸ் 5000
85- சிறுபான்மையினர் விரோத போக்கு
86-மாட்டு அரசியல்
87- சிறுபான்மையினரும் தலித்துகளும் சங் பரிவாரங்களால் உயிருடன் அடித்து கொல்லப்பட்ட சம்பவங்கள்
88-நீட் தேர்வு
89-ரேஷன் மானியம் நிறுத்தம் .
_90 ஆதார் அட்டை குழா்படிகள்-
மருந்து பொருள் விலை உயர்வு
91- தேர்தல் வாக்குறுதி ஏமாற்று
92-குழக்கல்வி அமல்
93- தொழிலாளர்கள் வைப்பு நிதி சுரண்டல்
94-பெரு முதலாளிகளின் வாராக்கடன்
95-வெளிநாட்டு கருப்பு பண முதலீட்டாளர்கள் பெயர் வெளியிட மறுத்தல்
96- பதஞ்சலி மார்க்கெட்டிங்
97-வேதத்தில் அறிவியல் என்று பொய் பிரச்சாரம்
98- வைரஸ் ஒழிக்க கைதட்டு, விளக்கு ஏத்து
99- வைரஸ் பரவுவதை முஸ்லிம்கள் மீது பழி போடுவது
100. வைரஸ் அதிகம் பாதித்த தமிழகத்திற்கு குறைந்த நிதி ஒதுக்கீடு
101- கொரோனா தாக்குகின்ற நேரத்திலும் மக்களை காப்பாற்றாமல் அயோத்தியில் கோயில் கட்டுவது
102- பிரதமர் வைப்பு நிதி கணக்கு இருக்க, தவறான வங்கி கணக்கு தொடங்கி மோசடி
இவ்வளவு மோசடிகள், கொள்ளைகள், படுகொலைகள், பலாத்காரங்கள், மதகலவரங்களென செய்ததை தவிர மோடி அரசு மக்களுக்கு செய்த நல்ல திட்டங்கள் என்ன?
மாநில அரசுக்குத் தராமல் நேரடியாக மக்களுக்கு நிதி வழங்கி வருவதாகத் தமிழ்நாட்டுக்கு வந்த பிரதமர் அப்பட்டமான பொய்யைக் கூறியுள்ளார்.
தமிழ்நாட்டில் எந்த மக்களுக்கு அவர் நிதியைக் கொடுத்தார்? பேரிடரில் பாதிக்கப்பட்ட 8 மாவட்ட மக்களுக்கு ஒன்றிய அரசு செய்தது என்ன?
ஒரு ரூபாய் என்றாலும் அது உங்களிடம் முறையாக வந்து சேர வேண்டும் என நினைத்து நாங்கள் நலத்திட்டங்களைத் தீட்டுகிறோம். அதனை உறுதி செய்து செம்மைப்படுத்தத்தான் #NeengalNalama திட்டம்.
தமிழ்நாட்டிற்கும் சேர்த்து
10 ஆண்டுகள் இந்தியாவின் பிரதமராகப் பணியாற்றியவர்
மக்களிடம் எப்படி வாக்கு கேட்க வேண்டு்ம்?
2014இல் டாக்டர் மன்மோகன்சிங் அவர்கள், தமிழ்நாட்டில் தேர்தல் பரப்புரையில்
தமிழ்மொழிக்குச் செம்மொழித்
தகுதி வழங்கினோம்...
சென்னை முதல் நாகர்கோவில் வரையில் 4 வழிச்சாலை அமைத்துக் கொடுத்துள்ளோம்...
உளுந்தூர்பேட்டை முதல்
கோயம்புத்தூர் வரையில்
4 வழிச்சாலை அமைத்துக் கொடுத்துள்ளோம்....
திருச்சி முதல் திண்டுக்கல்
வரையில் 4 வழிச்சாலை
அமைத்துக் கொடுத்துள்ளோம்...
தூத்துக்குடி முதல் திண்டுக்கல்,
கரூர், நாமக்கல், சேலம் வழியாக
ஓசூர் வரையில் 4 வழிச்சாலை
அமைத்துக் கொடுத்துள்ளோம்...
பாண்டிச்சேரி முதல் திண்டிவனம்
வரையில் 4 வழிச்சாலை
அமைத்துக் கொடுத்துள்ளோம்...
சென்னை முதல் ஓசூர் வரையில்
4 வழிச்சாலை அமைத்துக்
கொடுத்துள்ளோம்...
சென்னை முதல் தூத்துக்குடி
வரையில் இரட்டை ரயில் பாதை
அமைத்துள்ளோம்...
சென்னை முதல் மதுரை
வரையில் ரயில் மின் பாதைகள்
உருவாக்கியுள்ளோம்...
ரயில்வே மேம்பாலங்கள் உட்பட
பல ரயில்வே திட்டங்களை
நிறைவேற்றியுள்ளோம்...
திண்டிவனம் - நகரி,
மயிலாடுதுறை - மன்னார்குடி,
ஈரோடு - பழனி உட்படப்
பல புதிய ரயில் பாதைகள்
அறிமுகப்படுத்தியுள்ளோம்...
ஒக்கேனக்கல் கூட்டுக் குடிநீர்த்
திட்டம் உட்படப் பல கூட்டுக் குடிநீர்த் திட்டங்களை வழங்கியுள்ளோம்...
சேது சமுத்திரத் திட்டம்
வழங்கினோம்...
சென்னைப் போக்குவரத்தை
எளிதாக்க தாம்பரம், கத்திப்பாரா,
கோயம்பேடு, பாடி சந்திப்புகளில்
மேம்பாலம் அமைத்தோம்...
சென்னை மெட்ரோ ரயில் திட்டம்
கொடுத்தோம்...
மதுரவாயல் முதல் துறைமுகம்
வரையில் பறக்கும் மேம்பாலம்
அமைக்கிறோம்...
பல ஆயிரம் புதிய பேருந்துகளை
JnUrm திட்டத்தில் வழங்கினோம்...
அனைவருக்கும் உணவுத்
திட்டத்தை உருவாக்கினோம்...
சேலத்தில் சூப்பர் ஸ்பெசாலிட்டி
மருத்துவமனை உருவாக்கினோம்...
பல மத்தியப் பல்கலைக்- -கழகங்களை உருவாக்கினோம்...
என்று 10 ஆண்டுகளாகப்
பிரதமராக இருந்த டாக்டர்
மன்மோகன்சிங் தாம் கொண்டுவந்த திட்டங்களை எடுத்துக்கூறி மக்களிடம் வாக்கு கேட்டார்.
2014 - 2024ல் 10 ஆண்டுகளாகப் பிரதமராக இருந்த திரு நரேந்திர தாமோதரதாஸ் மோடி என்ன
சொல்லி வாக்கு கேட்கிறார.!
நான் 16 வயதிலேயே
வீட்டை விட்டு ஓடி போய்ட்டேன்!
எனக்குக் குடும்பமோ குட்டியோ
இல்லை! நீங்கள்தான் குடும்பம்.!
திமுக வாரிசு கட்சி,
திமுக ஊழல் கட்சி,
திமுக செய்த ஊழல்
பணங்களை மீட்டெடுத்து
மக்களிடம் கொடுப்பேன்!
எம்ஜிஆர், ஜெயலலிதா
நல்லவர்கள்!
நேரு இந்தியாவிற்கு
ஒன்றுமே செய்யவில்லை!
காமராஜர் நன்றாக ஆட்சி செய்தார்!
காங்கிரஸ் ஊழல் கட்சி!
ராஜாஜி நல்ல முதலமைச்சராக இருந்தார்...
என்று ஹிந்தியிலேயே பேசி வாக்குகள் கேட்கிறார்!
தமிழர்களை முட்டாள் என்று எண்ணுகிறாரா திரு மோடி!
"எல்லோருக்கும் எல்லாம்" மாண்புமிகு திராவிட மாடல் ஆட்சி நாயகரின் பிறந்தநாள்விழா மற்றும் கழக அரசின் நிதிநிலை அறிக்கை பொதுக்கூட்டம் கீழக்கரை நகர் கழகத்தின் சார்பில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் தலைமை கழகப் பேச்சாளர் புதுக்கோட்டை விஜயா அவர்கள் சிறப்புரையாற்றினர், மேலும் பாராளுமன்ற உறுப்பினர் திரு. நவாஸ்கனி அவர்களுடன் பங்கேற்றேன்!
மார்ச் -1 பிறந்தநாள் காணும் "திராவிட மாடல் அரசின் முதல்வர்" மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் கழகத் தலைவர் உயர்திரு @mkstalin அவர்களை வாழ்த்தி வணங்குகிறோம்!
#HBDCMMKStalin
இராமேஸ்வரம் மீனவர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நடத்தி வந்த தொடர் உண்ணாவிரத போராட்டத்தை மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் அவர்களின் கவனத்திற்கு கொண்டு சென்று நடவடிக்கை மேற்கொள்ள வலியுறுத்துகிறேன் என்ற எனது கோரிக்கையை ஏற்று போராட்டத்தை திரும்ப பெற்றனர்.
தமிழ் சப்டைட்டிலுடன்.!
துருவ்ரதி வட இந்தியாவில் பிரபலமான நடுநிலையான அரசியல் யூடூயூப் விமர்சகர். இவரது அரை மணிநேர வீடீயோ பாஜகவை புரட்டிப் போட்டுள்ளது
பத்தாண்டுகளாக ஜனநாயகத்தில் இருந்து சர்வதிகாரமாக எவ்வாறு மாறியுள்ளது என்று விளக்கியுள்ளார்
Must Watch.!
https://t.co/Aspm0syz4U
‘கலைஞர் நகர்புற மேம்பாட்டுத் திட்டம்’ முற்றிலும் மாநில நிதியால் மட்டுமே செயல்படுத்தப்படுகிறது!
தங்களின் மேலான கவனத்திற்கு @VanathiBJP
Fact checked by FCU | @CMOTamilnadu@TNDIPRNEWS (1/2)
உழவுக்கு ஆதாரமாய் விளங்கும் சூரியன் போல் உழவர்க்கு ஆதரவாக விளங்குகிறது நமது #DravidianModel அரசின் வேளாண் நிதிநிலை அறிக்கை!
உழவர் பெருமைகளை உயிராக நினைக்கும் நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்த மாண்புமிகு அமைச்சர் @MRKPanneer அவர்களுக்கு வாழ்த்துகள்!
உழவு செழிக்க - உழவர் வாழ்வு வளம் பெறத் திட்டங்கள் அனைத்தையும் வேளாண் பெருங்குடி மக்களிடம் கொண்டு சேர்ப்போம்!
#TNAgriBudget2024 #TNAgricultureBudget
திருநங்கைகளுக்கு மரியாதை அளிக்கும் பெயரை கொடுத்தது மட்டுமல்லாமல், பெண்களுக்கு செயல்படுத்தும் திட்டங்கள் அனைத்தையும் திருநங்கைகளுக்கும் கொடுத்து, பொறுப்புகளையும் கொடுத்து உயிர் கொடுத்துள்ள திராவிட மாடல் அரசு தற்போது உயர்கல்வி செலவையும் ஏற்றுக் கொண்டிருப்பது வரலாற்று சாதனை!
#BestCMBestBudget
கல்விதான் மனிதனை உயர்த்தும்!
பள்ளிக்கல்விக்கு கடந்த பட்ஜெட்டை விட கூடுதலாக ₹3743 கோடி இந்த பட்ஜெட்டில் ஒதுக்கீடு
2023-24 பட்ஜெட்: ₹40,299 கோடி
2024-25 பட்ஜெட்: ₹44,042 கோடி ⬆️
#TNBudget2024 | #DravidianModel
நாட்டிற்கே முன் மாதிரி #DravidianModel 👌👏❤️❤️❤️
🔹அரசுப் பள்ளில இருந்து கல்லூரிக்கு வந்தால் கல்விக்கட்டணம், விடுதிக்கட்டணம் இலவசம்!
🔹அது போக, தமிழ் வழிக் கல்வியில் படித்திருந்தால் மாசம் 1000, பெண்ணாக இருந்தால் எந்த Mediumஆக இருந்தாலும் மாசம் 1000!
#TNBudget2024
Please Pass it on with Quote🔁
மாண்புமிகு கழகத்தலைவர் தமிழ்நாடு முதல்வர் அவர்களின் அறிவுறுத்தலின்படி வரும் நாடாளுமன்றத் தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் 'உரிமைகளை மீட்க ஸ்டாலினின் குரல்'- பாசிசம் வீழட்டும்! இந்தியா வெல்லட்டும்!! நாடாளுமன்றத் தொகுதிவாரியான பரப்புரைக் கூட்டம்