Thought for the day: ஊன்றி பிழைக்காதே! ஆம், ஒருவரின் உழைப்பை ஏளனம் செய்து அதில் நீ சேர்க்கும் பணமோ, புகழோ நிலைக்காது. ஒருவர் முன் மண்டியிட்டு அவரை ஊன்றி ஊன்றி நீ பிழைக்கும் போது உன் முட்டி தேய்ந்து போவது மட்டுமல்ல, சூழ்நிலை சரியில்லை என்றால் உடைந்தும் போகலாம் ✌🏻
கோபிச்செட்டிப்பாளையம் SVISSS பள்ளி மாணவர்களுக்கு #தமிழி ஆவணப்படம் இணையவழியில் திரையிடப்பட்டதுடன், கலந்துரையாடலும் நடைபெற்றது. கொரோனா காலத்தில் மாணவர்களுக்கு தமிழ் மொழியின் சிறப்பு தொடர்பான அறிதலை ஏற்படுத்த வாய்ப்பளித்த பள்ளி நிர்வாகத்திற்கு தமிழன்டா இயக்கம் சார்பில் நன்றிகள்🙏🏻
"Don't wait for opportunities,create them"💪 this slogan became the seed for this book zhagarapinai. Yes, these words are said by our inspiration @hiphoptamizha, We followed everything said by him. His speeches are our boosters. It's our pleasure to dedicate our first book to him
"Don't wait for opportunities, create them"💪 this slogan became the seed for this book zhagarapinai.Yes, these words are said by our inspiration @hiphoptamizha We followed everything said by him. His speeches are our boosters. It's our pleasure to dedicate our first book to him.