@SPVelumanicbe பிரச்சாரத்தில் உங்கள் கட்சி பெயரைக் கூட சொல்லாதவர் மற்றும் சிலர் என்று சொன்னவர் அவருக்கு எப்படி ஆதரவு கொடுக்க உங்களுக்கு மனசு வருது நேரடியாக உங்களிடம் ஆதரவு கேட்காமலே ரொம்ப தப்பு எப்போ ஆதரவு கொடுத்தீங்களோ அப்பவே உங்கள் நாயும் எடுபடாமல் போகும்
@JuniorVikatan அவருக்கு பதவி கொடுக்க நீங்க யார் முதலில் அவர் சட்டமன்ற உறுப்பினர் அமைச்சராக இருந்தார் நீங்கள் என்னவாக இருந்தீர்கள்? உங்கள் குடும்பத்திடம் இருந்து அந்த கட்சியை மீட்டதே பெரிய சாதனை அதற்காகவே அவரை ஆதரிக்கிறோம்
மணி : திமுக ஆதரவாளர் பேசும் போது நெறியாளர் silent mode அதிமுக பாஜக எதிர்கட்சிகள் பேசும் போது நெறியாளர் vibrant mode இதன் இன்னைக்கு ஊடக விவாதங்கள் நடக்குது
பல்வேறு முயற்சிகளை செய்தும் என்னால் அதிமுகவில் இணைய முடியவில்லை. அம்மாவின் உண்மையான விசுவாசியான நான் அரசியலில் விட்டு விலகுகிறேன். அம்மாவின் ஆட்சி மீண்டும் வருவதற்கான எல்லாம் முயற்சிகளையும் செய்வேன் என்று ஓ பன்னீர்செல்வம் சொல்லியிருந்தால் அவரை தமிழக மக்கள் போற்றி இருப்பார்கள். ஆனால் கருணாநிதி ஒரு தீய சக்தி என்பதை உலகிற்கு எடுத்துரைத்த புரட்சித்தலைவர் எம்ஜிஆர் மற்றும் அம்மையார் ஜெயலலிதாவின் வழியில் நடந்து இன்று அவர்களை வீழ்த்துவதற்காக எத்தனையோ இழிவான செயல்களை செய்த திமுகவில் இணைந்திருக்கும் ஓபிஎஸ்ஐ வரலாறு மன்னிக்காது.