#WATCH | பாலியல் குற்றவாளியை புகழ்ந்து பேசிய மோடி!
கர்நாடக பா.ஜ.க கூட்டணி கட்சியான JDS கட்சி வேட்பாளரும், தேவகவுடாவின் பேரனுமான பிரிஜ்வால் ரேவண்ணா பாலியல் க��ற்றவாளி என தெரிந்தும் அவருக்காக வாக்கு சேகரித்தார் பிரதமர் மோடி என வீடியோ வெளியிட்டு காங்கிரஸ் குற்றச்சாட்டு!
#Congress | #Modi | #PrajwalRevanna | #Karnataka | #KalaignarSeithigal
#WATCH | “பொய்களை பரப்பி வரும் பிரதமர் நரேந்திர மோடி!”
- மக்களிடையே பிளவை ஏற்படுத்தும் வகையில் பேசி வரும் பிரதமர் மோடியின் பொய்களை பட்டியலிட்டு கட்டுரை வெளியிட்ட https://t.co/mb92S94byK என்ற இணைய இதழ்!
#Scroll | #BJP | #ModiLies | #KalaignarSeithigal
நாட்டின் மிகப்பெரிய போதைப் பொருள் தயாரிப்புக் கூடம் குஜராத்தில் கண்டுபிடிப்பு
குஜராத் ஏன் போதைப்பொருள் பரிமாற்ற தலைநகரமாக மாறியுள்ளது..!
2021ல மட்டும் குஜராத்தில் அதிகாரிகள் மொத்தம் 22,000 கோடி ரூபாய் மதிப்புள்ள சட்டவிரோத போதைப் பொருட்களை பறிமுதல் செய்துள்ளனர்.
@MahuaMoitraFans Throw out this OLD MAN PM.
WE NEED FEARLESS AND GOOD PERSON FROM GOOD FAMILY
AS THIS OLD MAN RAN AWAY FROM HIS LOVABLE PARENTS WHEN HE WAS AT AGE 11.
SO DO YOU THINK THIS OLD MAN LOVES OUR NATION ...NO....NEVER...
https://t.co/CWdOBSWGZ4