தோற்றத்தை வச்சு யாரையும் எடை போடாதீங்க...
தெருவுல போற எல்லா பொண்ணுங்களும் பயந்து ஒதுங்கி போக, ஒரே ஒரு பொண்ணு மட்டும் நின்னு மனிதாபிமானத்த காட்டுனா.
அவ கட்டுன ஒரு சின்ன Friendship Band-க்கு, அவன் திருப்பி கொடுத்த பரிசு... 🥹❤️
மனசு தான் அழகு, உடை இல்ல.
"எனக்கு எதுக்கு லக்கேஜ் டிக்கெட் தரீங்க? நான் என்ன லக்கேஜ்-ஆ? திடீர்னு விபத்து ஏற்பட்டா எப்படி இன்சூரன்ஸ் கொடுப்பாங்க? எதுக்கு இந்த டிக்கெட்..?"
கூடுதல் கட்டணம் வசூலித்த தனியார் பேருந்து நடத்துனரை லெப்ட் - ரைட் வாங்கிய இளைஞர்
#PrivateBus | #Ticket | #Conductor | #PolimerNews
முதல்வர் வாகனம் செல்வதற்காக நீலாங்கரை முதல் அக்கறை வரை ஒரு வழி பாதையாக மாற்றப்பட்ட சாலை. குழந்தைகளை பள்ளிக்கு நேரத்திற்கு செல்ல முடியாததால் பெற்றோர்கள் வாக்குவாதம்.
#Chennai#TVK#CMVijay#PublicFrustration#Chanakyaa
Stay informed with the latest news through Chanakyaa via https://t.co/wrgrWMbuGE
ராணிப்பேட்டை பொன்னை ஆற்றில், திமுகவைச் சேர்ந்த சரவணன் என்பவர் செப்டிக் டேங்க் லாரி மூலம் கழிவுநீரைக் கொண்டுவந்து கொட்டியுள்ளார். அதை மில்டன் என்ற இளைஞர் தட்டிக்கேட்டபோது, அவர் தாக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இது தொடர்பான வீடியோ காட்சி இணையத்தில் வைரலாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
#Ranipet | #VikatanReels
"54 வருஷமா போராடுறேன் எனக்கு உதவி கிடைக்கவே இல்ல.."
பணியின் போது மின்சாரம் பாய்ந்து உயி**ழந்த கணவருக்கு நஷ்ட ஈடு, பென்சன் கேட்டு 85 வயது மூதாட்டி போராட்டம் - தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கண்ணீர் மல்க கோரிக்கை
#Tuticorin | #Collector | #OldLady | #Petition | #PolimerNews