🩸ஒரு ரத்ததானம் மூன்று உயிர்களை காப்பாற்றலாம்!
வாருங்கள், ஒரு உயிரை காக்கும் நற்செயலில் பங்கேற்போம்❤️
📅 19 ஏப்ரல் 2025, 09:00 – மதியம் 01:00
📍 CSI கிறிஸ்து ஆலயம், நேதாஜி நகர்
👉 பதிவு செய்ய: https://t.co/JZiUwGXb6m
#ரத்ததானம்#உயிர்காப்பாளர்#DonateBlood#SaveLives#8DaysToGo
Huge thanks to everyone who donated blood last year! 🩸🙏
We're back with this year's camp and need your support again. 💪
Save a life — be a hero! ❤️
👉 Register now: https://t.co/JZiUwGXb6m
#BloodDonation#DonateBlood#SaveLives
All are invited to support this noble cause. Please confirm your availability by calling / Whatsapp +91 934 422 0422. To register online click, https://t.co/BmNwkqtSUj
அன்பிற்கும் பாசத்திற்கும் உரிய நமது திருச்சபை ஊழியர், திரு. J. ஜாண் பீட்டர் ஐயா அவர்களின் நன்றி மற்றும் ஆறுதல் ஜெபக்கூட்டம், 18-செப்-2022 (ஞாயிறு) மாலை 04:30 மணி நமது ஆலயத்தில் நடைபெறும். இந்த சிறப்பு ஆராதனையில் திருச்சபையார் அனைவரும் பங்கு பெறுமாறு அன்புடன் அழைக்கிறோம்.
நமது பாசத்திற்குரிய ஜாண் பீட்டர் ஐயா (John Peter) அவர்கள், கர்த்தருக்குள் நித்திரை அடைந்தார்..!!
08-09-2022, இரவு 11:15 மணியளவில் மாரடைப்பினால் அவர் உயிர் பிரிந்தது என்பதை மிகவும் வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம்.🥺 #RIP
நீங்கள் சோதனைக்குட்படாதபடிக்கு விழித்திருந்து ஜெபம்பண்ணுங்கள்; ஆவி உற்சாகமுள்ளதுதான், மாம்சமோ பலவீனமுள்ளது என்றார். மத்தேயு 26:41
Watch and pray, that ye enter not into temptation: the spirit indeed is willing, but the flesh is weak. Matthew 26:41 #Day37#HolyWeek#40DaysOfLent
Who, being in the form of God, thought it not robbery to be equal with God: But made himself of no reputation, and took upon him the form of a servant, and was made in the likeness of men. Philippians 2:6,7 #Day36#40DaysOfLent#HolyWeek
3 Days to Go..!!
Text "your name" and "DONATE" to +919344220422 to confirm.
Click https://t.co/FluL0CD8Pn for more details.
To register, click here - https://t.co/j8zPHa4rjO
#ABloodDonorSavedMyLife#HisNameIsJesusChrist#3DaysToGo