கடந்த 5 ஆண்டுகாலமாக செவிலியர்களின் கோரிக்கைகளுக்கு செவி மடுக்காதது ஏன்? ஒப்பந்த செவிலியர்களின் போராட்டத்திற்கு ஆதரவாக பங்கேற்ற நிலையில், செய்தியாளர் எழுப்பிய கேள்வியால் பதிலளிக்க முடியாமல் பாதியில் கிளம்பிய தி.மு.க முன்னாள் அமைச்சர் மனோ தங்கராஜ்
#Chennai | #NurseProtest | #ManoThangaraj | #DMK | #PolimerNews
இதுதான் உண்மை, பேச்சு வார்த்தை நோக்கம் இல்லை...
திமுக உள்ளே புகுந்து குட்டையை குழப்புகிறது... இதை எளிதாக கையாளவேண்டிய சுகாதாரத்துறை செயலர் விலகி நிற்கிறார். காவல் அதிகாரி சரியாக கேட்கிறார். செவிலியர்களுக்கு அரசுடன் பேச்சு வார்த்தை நடத்தி முடிக்கும் எண்ணம் இல்லை. இருந்தால் பேச்சு வார்த்தைக்கு செல்வார்கள். ஆனால் பிரச்சனையை சிக்கல் ஆக்குகிறார்கள். @arunraajkg
#JustNow || ரூ.4730 கோடி மணல் குவாரி ஊழல் புகார் - DVAC விசாரணை துவக்கம்..
ED கொடுத்த ஆதாரங்களின் அடிப்படையில் விசாரணைக்கு த.வெ.க அரசு உத்தரவு!
#Quarry | #DVAC | #TVK | #PolimerNews
1. சிங்கப்பெண்கள் படை.
2. தாய்மாமன் சீர்.
3. போதைப்பொருள் தடுப்பு பிரிவு.
4. காலை உணவு திட்ட விரிவாக்கம்.
5. ஒலிம்பிக் நகரம் (ம) மோட்டார் சிட்டி.
6. அம்மா உணவகம் மறுசீரமைப்பு.
7. புதிய தலைமைச் செயலம்
8. சாதிவாரி கணக்கெடுப்பு.
9. சட்டமன்ற நேரலை.
10. அண்ணன் சீர்.
thalavaa🙌.
Ration கடை விநியோகத்திற்காக...
துவரம் பருப்பு வாங்கிய விலை,
DMK Govt - 109.15/kg
TVK Govt - 77.89/ kg
வருடத்திற்கு சுமார் 800 கோடி சேமிக்கும் TVK அரசு 😮
துவரம் பருப்புலே 800 கோடி na 😮😮😮😮
மக்கள் பணம் எவ்ளோ மிச்சம் ஆகும் மத்ததெல்லாம் நியாயப்படி செலவு செஞ்சா 😳
திமுக ஆட்சியில் கிலோ ₹109.15…
TVK ஆட்சியில் அதே துவரம் பருப்பு ₹77.89! 🔥
கிலோவுக்கு ₹31 குறைவு — வெறும் 3 மாதங்களில் மக்களின் வரிப்பணம் ₹187.56 கோடி சேமிப்பு!
இதுதான் பொறுப்பான நிர்வாகம்👏
மக்கள் ஆட்சி !
@TVKPartyHQ#CMJosephVijay
Eyes don’t lie.
You can’t fake genuine empathy or a lifetime of commitment. See the true concern for his people written clearly in his eyes. TRUE LEADER! 🙏
உருவக்கேலி கூடாது என்று வழிகாட்டக்கூடிய தலைவரான
அண்ணன் மு.க.ஸ்டாலின் அவர்களே இப்படி பேசி இருப்பது
அதிர்ச்சியாக இருக்கிறது.
ஆணாதிக்கம் மிகுந்த சமூக கட்டமைப்பில் பெண்கள்
பொது வாழ்க்கைக்கு வருவதே அரிது.
அதுவும் தலித் பெண்கள் வருவது அதனினும் அரிது.
அதை முடக்கும் வகையில்,
ஆணாதிக்க சமூகம் தமது அதிகாரத்தை பயன்படுத்துவதை பார்க்கிறோம்.
அதனால் தான் பெண்களை பொது இடங்களில் கேலி செய்தால் ஓராண்டு சிறை மற்றும் அபராதம் விதிக்கப்படும் என 1998 ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் சட்டம் இயற்றப்பட்டது.
இந்த சட்டத்திற்கு ‘தமிழ்நாடு பெண்களுக்கு துன்பம் விளைவித்தலை தடை செய்கிற சட்டம்’என பெயர் சூட்டப்பட்டது.
இச்சட்டத்தை இயற்றியவர்
யார் தெரியுமா?
திமுக தலைவரும்
திராவிட இயக்கத்தின் ஆளுமையுமான
முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள்.
தந்தையின் சட்டத்தை மதிக்காமல் மீறுவது
சரியா?
- வன்னி அரசு
சமூகநீதித்துறை அமைச்சர்
துணைப்பொதுச்செயலாளர்
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி
2.10.2026