Once I heard about MGR 🤩🤩🫶
now I can say the same about Thalapathy Vijay
நான் எம்.ஜி.ஆர் பற்றி கேள்விப்பட்ட ஒன்று
இப்போது தளபதி விஜயைப் பற்றியும் அதையே என்னால் சொல்ல முடியும்.
ஆதவ் அர்ஜுனா சட்ட மன்றத்தில் வைத்து திமுகவின் உண்மை முகத்தை செங்கல் செங்கலாக பிரித்து எடுக்கிறார், 🫢😱😂😂😂
அந்தக் கோப்பில் 3 ஆண்டுகளுக்கான அதே தரவுகள் உள்ளன.🤦 @ActorVijayFP @retroluxe_off
திரள் நிதி நின்று போனதால் Benz car petrol போட திரை கவர்ச்சி போன அதிபர் சீமான் 😂😂😂😂😂😂
2029 குள்ள சீமான் கட்சி கலைத்து விடுவார் - சவுக்கு சங்கர்
தலைவனை திரையில் தேடாதே தரையில் தேடு - சேயோன் சீமான் @TVKVijay24x7
CM விஜய்க்கு எதிராக போராட்டம் நடத்த உள்ள திமுக
ஏற்கெனவே நாடு புல்லா மிசா கேசு என்னன்னு நாரி இருக்கு தெரியாத ஆளுக்கு என்ன case சொல்லி மொக்கை பண்ண போறாங்க ஸ்டாலினை,
TVk கட்சி ஆட்சிக்கு வந்து dmk பண்ண போராட்டம் @TVKVijay24x7
1. உதயநிதி - பொம்பள கேசு
2. ஸ்டாலின் - மிசா (அதும்😹)
CM விஜய் சட்ட மன்றத்தில் திருட்டு திமுக, ஊழல் திமுக என்பதை பல கோடி பேர் பார்க்கும் Live ல சொன்னது திமுகவுக்கு பேரிடி
சேகர் பாபு சட்ட பையில் வைத்து வீடியோ வேற விசுவாசம் காட்ட 😹😹 @TVKVijay24x7