சீமான் பற்றி அவதூறு பரப்புவதற்கு பதில்
மல்லாக்க படுத்து எச்சில் துப்பிகொள்ளுங்கள் 😡
ஆனால் இங்கே சமரசம் ஒருபோதும் கிடையாது ✊
நாங்கள் ஒன்றும் சப்பாத்தி க்கு செஞ்ச குருமா கிடையாது 😤
#purijavanpistha
நாங்கள் சீமானோடு நிற்கிறோம் சீமானுக்காக நிக்கல.......
சீமான் சுமந்து நிக்குற தமிழ் தேசிய கனவுக்காக நிற்கிறோம்..
தமிழ் தேசிய தளதுக்கு தனிமனிதர்கள் வருவார்கள் போவார்கள், தத்துவமே நிலைத்து நிற்கும் 😊
தமிழ் தேசிய கனவை நிறைவேற்ற வேண்டிய பொறுப்பு அனைவரது கைகளிலும் இருக்கு...
அவர் அவரால எல்லா தளத்துலயும் முடிந்ததை செய்து தத்துவத்தை கொண்டு போகணும் அதை விட்டுட்டு அடுத்த கட்சி மாறி கூஜா தூக்குற சொம்ப பயலுக எல்லாம் நாம் தமிழர் கட்சியை விமர்சிக்க தகுதி கிடையாது.....
ஒரு இடத்தில் கூட வெல்லாத கட்சி தான்..
டெபாசிட் வாங்காத கட்சி தான்..
மக்களால் புறக்கணிக்கப்பட்ட கட்சி தான்...
இன்று போராடி மீனவர்களுக்கு நல்லது செஞ்சிருக்கு 💥💥💥❤️❤️❤️
Every political party head should need a "LOYAL CADRE" like #Saattai 🔥🔥
"எங்க அண்ணனுக்கு ஒன்னுனா, எவன் சொன்னாலும் கேக்கமாட்டன்...
பொளந்துருவன் !!"
- #Saattai's warning to Olaa-mani ✨✨
LAW is for people and people are not for LAW 🤷♂️🤷♂️
WE WILL ENSURE THE CHILDREN AND WOMEN SAFETY AND READY TO FACE ANY CONSEQUENCE FOR THAT 🔥🔥
@Seeman4TN 🔥🔥
10 நாளில் ஏன் குறையா சொல்றிங்க ?
10 நாள்ல குறை சொல்ற மாதிரி ஏன் ஆட்சி நடத்துறீங்க ?
- @Karthika_MCK
இன்றைய சூலூர் ஆர்ப்பாட்டத்தில் அக்கா கார்த்திகா
@_ITWingNTK@Seeman4TN
வரலாற்றில் ஒவ்வொரு எழுச்சியும் அமைதியான காலத்தில்தான் பிறந்தது.
அண்ணன் சீமான் விதைத்த நம்பிக்கை இன்னும் உயிரோடு இருக்கிறது !
ஈழத்தை மறக்காத தலைமுறை இருக்கும்வரை இந்தப் பாதை நிற்காது 🐅🙏
#இனப்படுகொலை_மாதம்#TamilGenocideRemembranceDay