தமிழினத் தொன்மையின் அடையாளமாக ஒளிரும் நெல்லை #பொருநை அருங்காட்சியகம்!
காண்போரின் விழிகள் விரிகின்றன; தமிழர்தம் நாகரிக உச்சம் பார்த்து மனம் எழுச்சி கொள்கிறது...
மரபும் புதுமையும் சந்தித்துக் கைக்குலுக்கிக் கொள்ளும் வரலாற்று மாளிகையாக நம் #DravidianModel அரசு கட்டியுள்ள #Porunai அருங்காட்சியகம் - உலகத் தமிழர் ஒவ்வொருவரும் கண்டுணர வேண்டிய பண்பாட்டுக் கருவூலம்!
வரலாற்றைப் படிப்பவர்கள்தான் வரலாறு படைக்க முடியும். பழம்பெருமையில் தேங்கிடாமல் இன்னும் உயர்ந்து 'முன் செல்லடா...' என நம்மை உந்தித் தள்ளும் ஊக்க மருந்தாக #PorunaiMuseum அமையும் என நம்பித் தமிழ்நாட்டுக்கு அர்ப்பணித்துள்ளேன்.
@TThenarasu@KanimozhiDMK
#பொருநை_தமிழர்_பெருமை
திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர்
மு.பிரதாப் இ.ஆ.ப அவர்களின்
அழைப்பின் பேரில்
��ுத்தகக் காட்சியின்
நிறைவு விழாவுக்குச் சென்றிருந்தேன்
பொதுமக்களும் மாணவர்களும்
பின்னிக் கலந்த பெருங்கூட்டம்
“இருமொழிக் கொள்கையால்தான்
தமிழர்கள் தமிழ்நாட���ல் வளர்ந்திருக்கிறார்கள்;
இந்தியாவிலும், உலகமெங்கும்
பரவியிருக்கிறார்கள்
தாய்மொழி கற்றால்
அன்னை நாட்டில் வெற்றி;
ஆங்கிலம் கற்றால்
அகிலத்தில் வெற்றி
இரண்டு பூனைகள் வளர்ப்பவன்
பூனைகள் வருவதற்கு
கதவில் இரண்டு ஓட்டைகள் போட்டாலே போதுமானது;
அதில் எந்தப் பூனையும்
உள்ளே நுழைந்து வரும்
மும்மொழி என்ற
மூன்றாம் ஓட்டை எதற்கு?
வடநாட்டு மாணவர்கள்
ஒரு மொழியில்
உலகத்தை முடித்துக்கொள்ளத்
தென்னகம் மட்டும்
மும்மொழிச் சுமைதாங்கி
மூச்சுவாங்க வேண்டுமா?
தாய்மொழிப் பற்றோடு
தமிழ்நாட்டில் நிமிருங்கள்
அயல்மொழி கற்று
அயல்நாட்டில் பரவுங்கள்
இருமொழிக் கொள்கையே
போதும்
அகிலம் அதற்குள் அடங்கும்
மூன்றாம் மொழி கற்பது
தேவையின் அடிப்படையில்
இருக்கட்டும்;
திணிப்பின் அடிப்படையில்
வேண்டாம்” என்று பேசினேன்
கையோடு வந்தவர்கள் எல்லாம்
கை��ட்டினார்கள்
#Prideofbihar
Did you know Bihar is home to some of the most unique and iconic products that have earned the prestigious GI Tag.
Swipe to discover some of the treasures of Bihar that have made a mark on the global stage.
#GITagBihar#BiharAgriculture#BiharPride #BiharDevelopment #BiharEconomy #BiharHeritage #BiharInnovation #SupportBiharFarmers #BiharFoodProduction #BiharSustainableAgriculture
@tourismgoi@incredibleindia@MLARajuSingh
A thread 👇
The Barabar Hill Caves are the oldest surviving rock-cut caves in India, dating from the Maurya Empire (322-185BCE),some with Ashokan inscriptions
📹-incredible.gaya insta
Step into Darbhanga's timeless charm, where every structure tells a story! Explore the mighty Darbhanga Fort, the serene Anand Bagh Palace and the beautiful manokamana temple. Come, experience the rich architectural legacy of this historic city and immerse yourself in its grandeur!
#Bihar #bihartourism #darbhanga #visitbihar #architecture #Discoverbihar #biharheritage #Discoverbihar #explorebihar
@mishranitish@tourismgoi@incredibleindia
Nestled in Bihar’s Jamui district, Simultala Hill offers the perfect serene getaway. Surrounded by lush greenery and panoramic views, it’s a peaceful retreat where you can unwind, refresh, and reconnect with nature!
#bihar#Bihartourism#jamui#simultala#ExploreBihar #ExperienceBihar #EcoTourism #MiniShimla #NatureLover #travel #hills #BiharTourism #BlissfulBihar
@mishranitish@incredibleindia@tourismgoi