தேர்தல் ஆணையம் நேற்று;
100 பேருக்குதான் அனுமதி, சரி!
ரோடு ஷோ பன்ன கூடாது, சரி!
கரெக்ட் டைம் ஸ்பாட்டுக்கு வந்திரனும், சரி!
வண்டி பின்னாடி போககூடாது, சரி!
இன்று: தேர்தல் ஆணையம் 🤦♂️🤦♂️🤦♂️🤦♂️ எங்க இருந்துடா இவ்ளோ கூட்டம் வருது?😤😤😤
அதான் தலைவர் விஜய் 🔥🔥🔥🔥
#tvkfortn
1. ஏய் விஜய்... வீட்ட விட்டு வெளிய வா..
2. ஏய் விஜய் Permission எதுக்கு.. நீ வந்து Road la உக்காரு...
~ அடேய்... அவர் வெளில வந்தா.. தமிழ்நாடு முழுக்க தேரோட்டம் தான்டா 😭
#TVKVijay
#jananayagan படம் releaseஆனதும் , படத்த பார்த்துட்டு எல்லோரும் சொல்லுவாங்க …. “இந்த படத்துக்கு ஏன் இப்டி censorல பிரச்சனை ஆச்சு… அப்டி controversial scene எதுவும் இல்லையே”னு… நண்பர் #Hvinoth பற்றி நல்லா தெரிந்ததாலும்.. ஜனநாயகன் படத்தை பற்றி தெரிந்ததாலும் இதை என்னால் உறுதிபட