The musical soul of #AnanthanKaadu shines through 'Ponnin Katta' ❤️🔥
A visual and audio treat for audiences ✨
June 25th in theatres 💥
https://t.co/Ja9IHRwNae
#AgentKimReactivated (2026) | Korean
A South Korean action-thriller set to premiere on Netflix and SBS on June 26, 2026.
The series is a live-action adaptation of the popular Naver webtoon Manager Kim.
The 10-episode series will release new episodes weekly on Fridays and Saturdays.
Written by Nam Dae-joong and directed by Lee Seung-young and Lee So-eun.
Starring So Ji-sub, Choi Dae-hoon, Yoon Kyung-ho, Joo Sang-wook, Son Na-eun, and Kim Sung-kyu.
Audio: Korean, English.
Blockbusters. Entertainment. Celebration.
That's the Nelson signature! 🔥
Wishing our beloved Director @Nelsondilpkumar a very Happy Birthday! 🎂🎉
May the coming years bring even greater success and cinematic magic! ✨
#KHxRK#HBDNelson
#Mareechika (2026) - Above Average ⭐️⭐️🌟 (2.75/5)
OTT: Prime Video
Tamil Dub: ✅
படத்தின் தொடக்கத்தில், அனுபமாவின் முன்னாள் காதலன் அவள் கண் முன்னே கொலை செய்யப்படுகிறார். அதன்பின் காவல் நிலையத்திற்கு செல்லும் அனுபமா, நடந்த சம்பவங்களை காவலர்களிடம் கூறுகிறாள்.
ஆனால், இறந்துவிட்டதாக கூறப்பட்ட அவளது முன்னாள் காதலன் உயிருடன் காவல் நிலையத்திற்கு வர, அதன் பிறகு நடக்கும் சம்பவங்களே படத்தின் கதைக்களம்.
கதைக்களம் சாதாரணமாக இருந்தாலும், மூன்று பேரின் பார்வையில் திரைக்கதையை அமைத்து கதையை நகர்த்திய விதம் சிறப்பாக உள்ளது.
கடைசி வரை என்ன நடந்திருக்கலாம் என்று யோசிக்க வைத்த விதமும் . 👌🏻
மேக்கிங், பின்னணி நடிகர்கள் தேர்வு, BGM, VFX, Cinematography ஆகியவை சராசரியாகவே உள்ளன. 🤧
அனுபமாவுக்கு ரெட்டை ஜடை போட்டு, பல் கிளிப் மாட்டி வைத்தவன் யார்டா… சகிக்கல சாரே! 😖
கதையில் ட்விஸ்ட் இருந்தாலே போதும் என்று நினைக்கும் பார்வையாளர்கள் ஒரு முறை முயற்சி செய்து பார்க்கலாம்.
பெரிய எதிர்பார்ப்புகள் இல்லாமல் பார்த்தால், நேரம் போகும் வகையிலான ஒரு திரில்லர். 👍🏻
To the world, he is imperfect, has nothing, and has nobody.
He was never loved and never knew how to love.
Yet somewhere deep inside, there was a father in him.
Happy Father’s Day!
#BalanTheBoy in cinemas Now!
Book your seats https://t.co/jJuXTsqcbi
#Athiradi (2026) - Below Average ⭐️⭐️✨ (2.25/5)
OTT: Sony LIV
Tamil Dub: ✅
கடந்த காலத்தில் நடந்த சில பிரச்சனைகளால், நாயகன் படிக்கும் கல்லூரியில் பல ஆண்டுகளாக College Fest நடத்தப்படாமல் இருக்கிறது.
அதை மீண்டும் நடத்த வேண்டும் என்பதற்காக நாயகன் எடுக்கும் முயற்சிகளும், அந்த முயற்சியில் அவருக்கு ஏற்படும் சிக்கல்களையும் கடந்து இறுதியில் College Fest நடந்ததா இல்லையா என்பதுதான் படத்தின் கதைக்களம்.
படத்தின் முதல் 50 நிமிடங்கள் சற்றே மந்தமாக நகர்கிறது. அதன் பிறகு வரும் Tovino-வின் வருகை படத்தின் ஓட்டத்தில் ஓரளவு விறுவிறுப்பை ஏற்படுத்துகிறது.
இருப்பினும், இரண்டாம் பாதி பெரிதாக ஈர்க்காமல் சுமாராகவே நகர்கிறது.
அங்காங்கே வரும் ஒரு சில காட்சிகளைத் தவிர, பெரும்பாலான காட்சிகள் cringe ஆகவே தோன்றுகின்றன.
நடிப்பும் சில இடங்களில் செயற்கைத்தனமாக இருக்கு…
படத்தின் பெயர் அதிரடி… ஆனால் அதை பார்க்கும் நமக்கு கிடைப்பது சூ** அடி தான்! 😒😒😒
நண்பா இவனுங்க கேளரா காரர்கள் என் நண்பன்க்கு IT Companyயில் வேலை வாங்கி தருவதாக கூறி 25000 ரூபாய் இரண்டு பேரிடம் வாங்கிட்டு அது மட்டும் அல்லாமல் ராஜ் என்ற இன்னொரு பையன் துபாய்யில் வேலை வாங்கி தருகிறேன் சொல்லி 43000 வாங்கி இருக்காங்க நண்பா
தமிழ்நாட்டில் இவனுங்கள எங்க பார்த்தாலும் எனக்கு DM சொல்லுங்க
காசு கொடுத்து வேலை வாங்கி தரேன் சொல்லி யார் சொன்னாலும் நம்ப வேண்டாம்
Fraud Alert 😤😤
@tnpoliceoffl
#BalanTheBoy - Good 🤝
Balan The Boy is an emotional mystery drama that balances heartfelt relationships with an engaging suspense narrative.
Director #Chidambaram handles the story with maturity, keeping the audience invested in both the mystery and the emotional journey.
The mother-son bond forms the film’s strongest pillar, delivering several touching moments throughout.
The performances are natural and impactful, while #ShyjuKhalid’s cinematography beautifully captures the film’s mood and atmosphere.
#SushinShyam background score elevates both the emotional and suspenseful sequences.
The mystery unfolds steadily with effective reveals, leading to a satisfying and emotionally resonant climax.
A technically strong and emotionally rewarding watch for fans of mystery dramas and psychological thrillers.
⭐️⭐️⭐️✨ (3.5/5)
#Anali
போஸ்டர்ல சும்மா அனல் பறக்குத்துல்ல...
ஹீரோயின் மாஸா இருக்காங்களா.. ஏன்னா அவங்க தான் தயாரிப்பாளர்.
ஏற்கனவே தினசரி-ன்னு ஒரு காவியத்துல ஸ்ரீகாந்த் ஜோடியா நடிச்சாங்க.
இப்போ சக்தி கூடம் களம் இறங்கினாங்க...
இந்த படமும் கைகொடுக்கல. ஆனா இப்போ OTT பக்கம் வந்திருக்கு.
PRIME ல rent கு விட்டிருக்கான்...
பாக்கனும்னு நினைக்கிறவங்க பார்த்து ஆதரவு குடுங்க மக்கா 🙌
சினிமாவில் உச்சம் தொடும் வரை அவங்க நிறுத்த போறதா இல்லைன்னு முன்ன ஒரு பேட்டியில சொன்னதா நியாபகம்.
Ott ல ஹிட் ஆக்கி நிறுத்தி விட்டுருங்க 🏃