ஐம்பது ஆண்டு காலம் தமிழ்த் திரையுலகில் தன் அசாத்தியமான திறமையாலும், படைப்பாற்றலாலும் பல வெற்றிப் படங்களைக் கொடுத்து, தமிழ் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் நண்பர் திரு. பாக்யராஜ் அவர்கள்.
அவருடைய திடீர் மறைவு எனக்கு மிகுந்த வேதனையும், அதிர்ச்சியும் அளிக்கிறது.
அவர் குடும்பத்தினருக்கும், சார்ந்தோருக்கும் என் ஆழ்ந்த அனுதாபங்கள். ஆத்மா சாந்தியடையட்டும்.
#Bhagyaraj
முதல் முறையாக, அனைத்து அமைச்சர்களின் தனிப்பட்ட தொடர்பு எண்கள் (அலுவல் மின்னஞ்சல்களுடன்) இப்போது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பகிரங்கமாகப் பகிரப்பட்டுள்ளன.
இது வெளிப்படைத்தன்மையை நோக்கிய முக்கியமான படியாகும் மேலும் மக்கள் அரசை எளிதில் அணுகக்கூடியதாக இருக்கும்.
தொடர்பு விவரங்களுடன் கூடிய முழு அமைச்சரவைப் பட்டியல் :
Government of Tamil Nadu https://t.co/qfoklLwKvm
னோவ் @RJ_Balaji நீங்க வினோத் க்கு முன்ன போயி இருக்கலாம்னா தப்பு பண்ணிட்டிங்க ,Anna round face + long hair + fitness இது லாம் perfect இருக்கு கருப்பு pure Anna coded film dha @actorvijay face apdiye god vibe kudukudhu கடைசி படம் மொரட்டு தீனி potrukum @CMOTamilnadu 😭🔥🔥🔥
@MrBatman077 He is transparent about his life.
That's really important after coming to public service.
Hey, look. This is what I am. We are living together. I am not trying to hide anything from you. Don't worry. I will take care of the divorce.
Atleast cine insider intha matter la vijay ku support panala 👏
Politics la evala venaalum pesungadaa ana divorce ku munaadiyey intha side chick koodaiyey vachutu irukura matter ku laam muttu kudukaathinga daa🤦
Frequent billing errors . Meter readings are being backdated to the 8th despite being taken late, leading to inflated charges. Manual 'adjustments' by staff are only compounding the issue in subsequent months. #ConsumerRights#BillingIssue@mdbescom
One of the major reason for Dream warrior current movie finance setback is this movie not taking off due to un ethical director behaviour of not honouring his commitment to the production inspite of the production being the reason for his introduction into Kollywood.
@Udhaystalin Reels, Sofa மேட்டர் பேசுன மாதிரி. DIGITAL ROWDYSIM, DIGITAL BULLYING by Route Mafia பத்தி பேசுன நல்ல இருக்கும் அய்யா.
They trying to HACK and REPORT on all accounts whoever speak against TVK/Vijay. They tried almost 15 times in last 3 days on my account @DMKITwing@DMK_Updates@dmk_youthwing
Thanks to superstar @rajinikanth for asking MK Stalin to let Communists and VCK to support TVK!!
Superstar feels TN needs a majority government for stable administration 👍
Kingmaker @rajinikanth@TVKVijayHQ
👍👍