கூட்டம் கூட்டி காட்டுவதில் எனக்கு உடன்பாடில்லைதான். ஆனால் சாராயம் பிரியாணி சினிமா கவர்ச்சியை காட்டினால் போதும் தமிழர்கள் கூடிவிடுவார்கள் என்கிற ஐம்பதாண்டு அசிங்கத்தை துடைத்தெறிய இன உணர்வை காட்ட இதுபோன்று தமிழர்களை ஒன்று திரட்டுவது மிகமிக அவசியமாகிறது.