தமிழக வெற்றிக் கழக மகளிர் தின விழாவில் நாட்டுப்புற இசை கலைஞர் செந்தில் கணேஷ் ராஜலட்சுமி குடும்பத்துடன் தலைவர் @TVKVijayHQ@TVKPartyHQ அவர்களுக்கு ஜல்லிக்கட்டு வீரர் சிலையை கொடுத்து கௌரவித்தனர் Exclusive Click 📷 @Stillsaravanan#senthilganeshrajalakshmi
A short cinematic experiment in AI-assisted filmmaking.
Full video releasing tomorrow at 6 PM
Created by – Mathan Mohan M @Mathanmohan25
Produced by Filmadz Studios
Edited by Kishore @editorkishore
Powered by Higgsfield Cinema Studio @higgsfield
Big honour for a brilliant composer!
Music Director Turns Singer @amrishofficial#AmrishComposer received the Tamil Nadu State Award for Best Singer (2020)
A well-deserved recognition for the haunting and soulful score that elevated the film’s intensity. 👏
அன்பாலும்,பாசத்தாலும் கட்டிபோட்டவரை
விமர்சனத்தால் வீழ்த்த முடியாது என்பதை கொத்தடிமை உபிகள் புரிந்து கொள்ள வேண்டும்.
அனைவரும் நல்லா இருக்க வேண்டும் என்ற நல்ல மனசு கொண்ட தலைவர் அண்ணன் விஜய் அவர்களின் நோக்கம் நிறைவேற நாங்கள் என்றும் துணை இருக்கிறோம்.
உபி கொத்தடிமைகளுக்கு கொத்து கொத்தாக கொத்தடிமையாக இருக்கத்தான் தெரியும். அந்த வேலையை மட்டும் பாருங்கள்.
எங்களை விமர்சனம் செய்ய எந்த தகுதியும்,அருகதையும் கிடையாது.
இது என் தனிபட்ட கருத்து..
இன்றே எழுதி வைத்து கொள்ளுங்கள் பொதுநீதிமான்களே…உண்மையான ‘திமுக’ ஆதர்வாளர்களை தவிர்த்து..
'தவெக’ விஜயை
ஆக்ரோசமாக எதிர்த்து கதரும்,
அத்தணை நியாயமான்களும்..
விஐய் அதிகாரத்துக்கு வந்த
அடுத்த நொடி😁
போற்றி…
புகழ..
வாழ்த்தி வணங்க..
முதல் வரிசையில் குடும்பத்துடன் நிற்க்கும் VIP களே😛😜🤪
வாழ்க வாழ்க..💕🙏🏻
#TVKVijay #TVK
தமிழ்நாட்டை நாசமாக்கி கொண்டிருக்கும் திமுகவை வீழ்த்தப் போகும் எங்களின் நாயகன்.75 ஆண்டுகள் பவள விழா கொண்டாடிய கட்சியை கதி கலங்க வைத்த மாவீரன்.
நாங்கள் சோர்வடையவில்லை சோதனைகளை கடந்து சாதனை செய்ய வீறு கொண்டு வருகிறோம்.
திமுகவை அதிகாரத்தில் இருந்து வீழ்த்தாமல் விட மாட்டோம்.