தலைவரை பார்க்க சென்ற சமயம் அக்கா மற்றும் கழக நிர்வாகிகள் பல பேர்கள் அங்கே இருந்தார்கள்.என்னை கண்டதும் அக்கா என் கைபிடித்து தலைவரிடம் பேசிய வார்த்தைகள் எல்லாம் என் வாழ்நாளின் பொக்கிஷம். எனது உழைப்புக்கு நீங்கள் கொடுத்த அங்கீகாரம் உங்களின் மிக சிறந்த வார்த்தைகள் ❤️ நன்றி அக்கா 🙏
அதிமுகவில் உறுப்பினராக இணைய விருப்பம் உள்ளவர்கள் பயன்படுத்தி கொள்ளவும்
Online Membership தேவைப்படுபவர்கள் இதில் Register பண்ணிக்கோங்க..
https://t.co/6nGXVKfBQC
Voter ID கையில் இருந்தால் மட்டுமே register பண்ண முடியும்...
மற்ற கட்சிகளை போல யார் வேண்டுமானாலும் எத்தனை முறை வேண்டுமானாலும் Register செய்து ஏமாற்ற முடியாது 🌱🌱🌱
@EPSTamilNadu@AIADMKITWINGOFL@AIADMKOfficial@rmanoharanadmk
நாலாட்டின்புதூர் KR. சாரதா மேல்நிலைப்பள்ளியில் சட்டமன்ற உறுப்பினர் நிதியில் இருந்து கட்டப்பட்ட கூடுதல் வகுப்பறை கட்டிடம் திறந்து வைத்தபொழுது. மேலும் கழக ஆட்சியில் இப்பள்ளியில் தேர்வு மையம் கொண்டுவரப்பட்டது.
.
.
#kadambur#kadamburraju#epsonmission2026#kovilpatti#eps aiadmk admk kovilpattimla
.
.
kadamburraju, epsonmission2026,kovilpatti,eps,aiadmk, admk,kovilpattimla
தூத்துக்குடியில் 17 வயது பள்ளி மாணவி மர்ம நபர்களால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு துண்டு துண்டாக வெட்டி எறியப்பட்டிருக்கிறார் என்ற செய்தியை கேட்கும்போதே நெஞ்சம் பதபதைக்கிறது!
சொந்த மண்ணிலேயே, தன் கிராமத்திலேயே ஒரு பெண் வெளியே செல்ல கூட பாதுகாப்பில்லாத சூழ்நிலையை உருவாக்கியது தான் திமுக அரசின் சாதனையா?
இதுவா விடியல்!
வீட்டிற்குள் பாதுகாப்பில்லை, வெளிச்சம் இல்லாத சாலைகளில் பாதுகாப்பில்லை... கடைசியில் தனது சொந்த கிராமத்தில் நிம்மதியாக நடப்பதற்கு கூட பாதுகாப்பில்லை.
பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய தெரியாத,
சட்டம் ஒழுங்கை காக்க துப்பில்லாத நிர்வாக திறமையற்ற திமுக அரசு இனி ஒரு நிமிடம் கூட ஆட்சியில் இருக்கத் தகுதியற்றது.
இப்படிபட்ட கொடூர ஆட்சி இனியும் தொடர வேண்டுமா?
#Can_SHE_LiveInTN
#DMKFailsTN