”நான் அண்ணா, பெரியார் அரசியலை செய்கிறேன்.. அதனால் தான் நான் அரசியலை தொழிலாக செய்யவில்லை.. மக்கள் சேவை என்பது ஒவ்வொருவரின் கடமை” - கமல்ஹாசன் பேச்சு
#Viluppuram | #Kamalhaasan | #PolimerNews
என் உயிருள்ளவரை அரசியலில் இருப்பேன். அரசியல் உள்ளவரை மக்கள் நீதி மய்யம் இருக்கும்
- கமல்ஹாசன்
புரளிகளை விற்று பிழைப்பு நடத்துபவர்களுக்கு தலைவரின் செருப்படி பதில் இது.
@ikamalhaasan@tnnews24air@maiamofficial
நெல்லை "பேரின்பவிலாஸ்" திரையரங்கில் வெளியாகி 118 நாட்கள் ஓடி நெல்லை சினிமா வரலாற்றில் அனைத்து வசூல் சாதனைகளையும் முறியடித்து புதிய வசூல் சாதனை புரிந்தது, தசாவதாரம் 50வது நாளன்று குசேலன் படம் வெளியானது அதன் பிறகு நடந்தது அனைவருக்கும் தெரிந்த வரலாறு🔥
#KamalHaasan#Dasavathaaram
இசையால் நம்மை என்றென்றும் ஆளும் இசைஞானிக்குப் பிறந்தநாள் வாழ்த்துகள்!
தலைவர் கலைஞர் மீது கொண்ட மதிப்பின் காரணமாகத் தனது பிறந்தநாளையே ஒரு நாள் முன்னதாக மாற்றிக் கொண்டவர். ‘இசைஞானி’ என்று தலைவர் கலைஞர் பட்டம் சூட்டினார்.
அன்னக்கிளியில் தொடங்கி சிம்பொனி வரையிலான ராஜாவின் ராஜாங்கம் தொடரட்டும்.
ராஜா என்றும் ராஜாதான்! ♥️
@ilaiyaraaja #HBDIlaiyaraaja
#கமல் சார் போல ஒரு மனிதரை பார்க்கவே முடியாது, அவர் ஒரு சராசரி மனிதர் கிடையாது, எல்லாருக்கும் பெயர், புகழ், பணம் வந்தா வாழ்க்கையில் ஒரு சோம்பேறி தனம் வந்துடும் ஆனா கமல் சார் மட்டும் இந்த நிமிடம் வரைக்கும் உழைக்கிறாரு, கத்துக்கிறாரு - நடிகர் #லிவிங்ஸ்டன்👏
#KamalHaasan#KH237