ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலைக் குரலாகப் புரட்சியாளர் அம்பேத்கருடன் லண்டன் வட்ட மேசை மாநாடு வரை சென்று போராடிய 'திவான் பகதூர்' இரட்டைமலை சீனிவாசன் அவர்கள் பிறந்தநாளை முன்னிட்டு, சென்னை கிண்டியில் உள்ள அவரது திருவுருவ சிலைக்கு அமைச்சர் பெருமக்கள் மற்றும் அண்ணன்
திரு. தொல். திருமாவளவன் அவர்கள் ஆகியோரோடு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினோம்.
'சமத்துவம், சமூகநீதி, அனைத்து மக்களுக்குமான பிரதிநிதித்துவம்' என்ற அரசியலுக்காக அர்ப்பணிப்புடன் செயலாற்றிய இரட்டைமலை சீனிவாசன் அவர்கள் புகழ் ஓங்குக!
எந்த ஒரு தனிப்பட்ட நபரும்,
எந்த ஒரு சமூகமும் எங்களுக்கு எதிரி அல்ல..
நேற்று தலைவர் எழுச்சித் தமிழர் @thirumaofficial அவர்கள் தலைமையில் அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் வன்னியர் சங்க மாநில தலைவர் ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் வைத்தி அவர்கள்.
ஐயா.. சாதி சான்றிதழே இல்லையா..குடுகுடுப்பை அடித்து மக்கள் மாண்புமிகு சமூகநீதி துறை அமைச்சர் அண்ணன் வன்னி அரசு அவர்களிடம் கோரிக்கை...
@thirumaofficial@VanniTamizhVCK@CMOTamilnadu
திருநெல்வேலி மாவட்டம், ராமையன்பட்டி குப்பைக் கிடங்கு பகுதியில் மாநகராட்சி இடத்தில் செயல்பட்டு வரும் இறைச்சி கழிவு பதப்படுத்தும் நிறுவனத்தால் கடுமையான துர்நாற்றம் மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்புகள் ஏற்படுவதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். (N/1)
15 ஆண்டுகளாக தடுக்கப்பட்டிருந்த கோவை அண்ணா நகர் பேருந்து சேவை இன்று மக்களிடம் வந்து சேர்ந்திருக்கிறது.
இது ஒரு பேருந்தின் வருகை அல்ல, 15 ஆண்டுகால போராட்டத்திற்கு கிடைத்த நீதியின் வருகை.
தலைவர் தொல். திருமாவளவன் அவர்களின் வழிகாட்டுதலிலும், சமூக நீதி துறை அமைச்சர் அண்ணன் வன்னி அரசு அவர்களின் செயல்பாட்டிலும் இன்னும் பல சமூகநீதி முன்னெடுப்புகள் நடைபெறும்.
சிலர் எங்கள் அரசியல் முடிவுகளை விமர்சிக்கலாம். ஆனால் விடுதலைச் சிறுத்தைகள் எடுக்கும் ஒவ்வொரு முடிவும் மக்களின் நலனையும் சமூகநீதியையும் மையமாக வைத்தே இருக்கும்.
விமர்சனங்களை விட செயல்பாடுகளே பேசும்.
மக்களுக்காக...
சமூகநீதிக்காக...
விடுதலைச் சிறுத்தைகள் எப்போதும் களத்தில் நிற்கும்! ✊🏾🩵❤️
தலைவர் திருமா காட்டும் பாதை — சமூகநீதியின் பாதை." 🔥💯
#tholthirumvalavan #vck #CoimbatoreNews #TNGovt #TNPolitics
பிள்ளைகள் சொன்னதற்காக விஜய் அவர்களுக்கு வாக்களித்தாக கூறும் பெற்றோர்கள்
அதே பிள்ளைகள் வளர்ந்து ஜாதி மாறி காதலித்தால் அதை அனுமதிப்பீர்களா?
பிள்ளையவே கொன்னுடுவீங்க அப்டிதானே ?
மே17, தமிழீழ இனப்படுகொலை நாள் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை
நினைவேந்தல் கூட்டம்
நாள் : 17.05.2026, மாலை 4.00 மணி இடம் : அம்பேத்கர் திடல், அசோக்நகர், சென்னை.
ஏறத்தாழ பதினாறு ஆண்டுகளுக்கு பிறகு சட்டமன்றத்தில் மேதகு அண்ணன் பிரபாகரன் அவர்களின் பெயர் உச்சரிக்கபட்டுள்ளது.இத்தகைய செயல்களை எல்லாம் சிறுத்தைகளால் மட்டுமே செய்ய இயலும்.
அண்ணன் @VanniTamizhVCK 🔥
ஈழம் வெல்லும் அதனை காலம் சொல்லும் ❤️🔥
#மதுரை சிம்மக்கல்
பகுதியில் மாவட்ட
நூலகம் அருகில் உள்ள #புரட்சியாளர்_அம்பேத்கர்
சிலையை சேதப்படுத்தி
உருக்குலைய செய்த..
▪️சமூக விரோதியை
உடனே கைது செய்யக் கோரி..
▪️தமிழக அரசே உடனே
புதிய வெண்கலச் சிலை நிறுவக்கோரியும் ..!
நடைபெற்ற சாலை மறியல்
நாள் : 09/05/2026
இடம் : சிம்மக்கல்