இன்று புதிய நிர்வாகிகளின் அறிமுக கூட்டமும், பொதுக்குழ கூட்டமும்
“கோல்டன் பாரடைஸ் திருமண மண்டபத்தில்” சிறப்பாக நடைபெற்றது .
@DirectorBose@iam_bavithran@Barathactor1
இன்று சின்னத்திரை நடிகர் சங்கத்தின் தலைவர் செயலாளர் ,துணைத் தலைவர் மற்றும் நிர்வாகிகள் மாண்புமிகு மருத்துவம் மற்றும் சமூக நலத்துறை அமைச்சர் திரு மா. சுப்ரமணியம் அவர்களை சந்தித்து சங்கத்திற்கான பல நலத்திட்டங்களை பெற்றத���டு அல்லாமல் வெற்றி பெற்றதற்கு வாழ்த்துக்களைய���ம் பெற்றோம் .