@priyakuttytwtz (subject)
இதை பார்க்கும் வசதி படைத்த கருணை உள்ளம் கொண்ட சந்துவாசிகள்!
அக்காவிற்கு சந்தோஷத்தை அளிக்குமாறு மிகவும் தாழ்மையோடு கேட்டுக்கொள்ளபடுகிறது!🤑
@NewsTamilTV24x7 நல்ல வேலை!
குடி போதையில் சென்று! சபாநாயகரை தாக்கிய ரோஸ் கலர் சட்டை மர்ம நபர்! ன்னு சொல்லாம விட்டானே!😌
சூப்பர் ஊடகம் @NewsTamilTV24x7 😂😂😂
@PriyankaSmile01 அவனே பயத்துல பேசுறான்!😌
கூட்டணி திமுக கூட சத்தியமா போக மாட்டான் சீமான்!❤️
ஆனா திமுக அம்பையில் வேட்பாளர் போடலன்னா இவ அண்ணன் நிலைமை என்னன்னு இவளுக்கு தெரியாது!🙄
தெரிஞ்சவனுங்க சொல்லுங்க டா!😂
எல்லாத்தையுமா சொல்லி கொடுப்போம்!🍭🍭🍭
@PriyankaSmile01 அது ஒன்னும் இல்ல பிரியா!
துப்பாக்கி படத்துல ஸ்லீப்பர் செல் என வார்த்தையை பயன்படுத்திருப்பாங்க!🙄
அது என்னன்னு அதுல நடிச்ச அவனுக்கு கூட தெரியாது!😂
எழுதின எடுத்த முருகதாஸ்க்கு தான் தெரியும்!
அது மாதிரி தான் இதுவும் ஒண்ணுமே புரியாது எல்லாரும் சேர்ந்து கும்பலா குத்துவாங்க!😌❤️
@TamizhDesiyan7@Kaliyammal_off@Kalyan1612 இவன மாதிரி விஜய் குஞ்சி தான் பெஸ்ட்! ❤️
நான் சுவைத்த குஞ்சிலே விஜய் குஞ்சு போல் சுவையானது எங்கும் காணோம் அப்படின்னு சொல்ல சொல்றானோ தற்குறி!?❤️
@Viyanarasu மனதை சுத்தம் செய்!
நம்மால் முடியாததை மற்றவன் செய்கிறானே என பொறாமை கொள்ளாதே!
நம்மால் செய்ய முடியாததை மற்றொருவன் செய்தான் எனும் போது சந்தோஷப்படாத நீ அவன் விழும் போது மிக மிக மகிழ்ச்சி கொள்ளாதே!
இருந்தாலும் உனக்கு உடம்பு சரி ஆகும் அண்ணா!
உன்ன விட எனக்கு ரெண்டு வயசு தான் கம்மி❤️