அதனால் அறிஞர்அண்ணா அவர்கள் நினைவகம் அருகில் இடம் ஒதுக்கி,கலைஞர் அவர்களுக்கு மெரீனா கடற்கரையில் நினைவகம் அமைக்க தமிழக முதல்வர் எடப்பாடி.பழனிச்சாமி அவர்களும்,துணைமுதல்வர் ஒ.பன்னீர்செல்வம் அவர்களும் இந்த கோரிக்கையை ஏற்று, அனுமதி வழங்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்(2/2)
முத்தமிழறிஞர் Dr. கலைஞர் அவர்களின் இழப்பு ஈடு செய்ய முடியாத இழப்பாகும். அவரை இழந்துவாடும் அவரது குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும், கட்சியினருக்கும் என் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்.
இதுல சாதிச்சது என்னவோ எடப்பாடி தான், நினைச்சிருந்தா நேத்தே கொடுத்து இருக்கலாம் ஆனா ஜெயலலிதா நினைவகம் தொடர்பான அனைத்து வழக்கும் வாபஸ் ஆயீருக்காது
#RIPKalaignar
ஒரு #ஜெயலலிதா உருவாக ரெண்டு நாள்...
ஒரு #கருணாநிதி உருவாக பத்து நாள்...
ஆனா ஒரு #பிரபாகரன் உருவாக ஒரு யுகமே தேவைப்படும்...
🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
தமிழன்டா எந்நாளும் 💥 சொன்னாலே திமிரேரும்