Now that @dpradhanbjp has resigned, he has sent a precedent. It clears the way for Punjab, Kerala, Karnataka education ministers to resign. Cmon #RahulGandhi#ArvindKejriwal. Respect your own words.
@nramind@VinodSharmaView@ravish_journo@svaradarajan@KaranThapar_TTP@KapilSibal@VTankha@KyonGhantiBajee
Dharmendra Pradhan has no doubt resigned, and these jokers at Jantar Mantar are celebrating. But will it change anything ? In my opinion nothing will change.
Paper leaks are due to corruption, and there is rampant corruption, at every level in India, not just in paper leaks .
The Anna Hazare anti-corruption movement in 2011 got a huge following, but eventually fizzled out, achieving nothing ( except making Arvind Kejriwal Chief Minister of Delhi, who himself turned out to be corrupt ). So paper leaks will continue, and laws made against it will only give the police another opportunity to extort money.
As for the cockroaches, these buffoons, dolts, and dimwits gathered at Jantar Mantar, they can now go home after their picnic, merrymaking, jollification and revelry.
As the Urdu poet Aatish said :
'' Bas ho chuki namaaz, musalla uthaiye ''
Rahul Gandhi getting 🩴🩴 shots from software engineers, startup entrepreneurs, and CEOs, at Technopark in Kerala.
Rahul Gandhi: What do people like me need to do for you to compete with DJI successfully ? Answer me that question.
Software Engineer: Sir, I'm proud to say that within the next three years we will be competing with DJI because 80% of the components right now we're developing in house in Kochi. Maybe our rest of the R&D is finishing in three years.
Rahul Gandhi: You make your own motors ?
Software Engineer : Yes, own motors.
🩴🩴🩴💥
Rahul Gandhi: What type of motors do you make ?
Software Engineer : BLDC motors.🩴💥
Rahul Gandhi: What size drones do you make ?
Software Engineer : Size largely carrying 50 to 100 kg payload.
Rahul Gandhi: Can I come and see ?
Speaker A: Yes.
Rahul Gandhi: Where is it?
Software Engineer : Kochi, sir. I also brought some of our product to showcase to you.
Rahul Gandhi: Here itself ??
Software Engineer: Yes. In my bag.
🩴🩴🩴🩴💥💥
நீ எல்லாம் சோத்துதான் தின்றியா இல்ல வேற ஏதாவது தின்கிறாயா
புரட்சித்தலைவர் ரத்தத்தின் ரத்தம் அண்ணா திமுகவின் அன்பு அண்ணன் சைதை துரைசாமி அவர்களின் மனிதநேயம் பயிற்சி மையத்தில் படித்த 40 பேர் சிவில் சர்வீசஸ் தேர்வு
இதுக்கும் உனக்கும் என்னடா சம்பந்தம்
ஏண்டா இப்படி எச்ச பொழப்பு பொழைக்கிற
@rara_canus @MANIGANDAN_ADMK @Varsha_thanjai@MahiLokaMaathaa@Balagutz@SivaBalanCkvg @antidmk_kannan
முதல் பக்கத்தில் தன்னுடைய சாதனைதான் இது என்று தமிழக அரசு விளம்பரம் செய்திருக்கிறது.
கடைசி பக்கத்தில் தன்னுடைய சாதனை தான் இது என ஒரு தனியார் நிறுவனம் விளம்பரம் செய்திருக்கிறது.
இதில் எது உண்மை..??
The war is between United States and Iran.
Many Islamic countries are openly standing with the United States.
China, which proudly calls itself Iran’s strategic partner, has gone completely silent.
India has chosen neutrality and is calling for peace.
But now watch the global hypocrisy.
• Nobody is abusing China for abandoning Iran.
• Nobody is attacking Saudi Arabia, United Arab Emirates, Kuwait, or Qatar for openly siding with the United States.
• Nobody is questioning Pakistan for allowing the United States to use its bases against Iran.
But the moment it comes to India, the outrage factory suddenly wakes up.
Pakistanis and even their illegal migrants living inside India start screaming abuse at India and Narendra Modi.
So let’s be honest.
This was never about Iran.
This was never about justice.
For many people like @RahulGandhi and his chamach’s , hating India is the real agenda.
மாண்புமிகு முதலமைச்சர் அவர்களே,
எப்போதெல்லாம் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு, நீதிமன்றங்களில் கொட்டு வாங்கி, செய்யும் ஊழல் எல்லாம் வெளிவந்து, பொதுமக்கள் மத்தியில் திமுகவுக்கு எதிரான கடும் எதிர்ப்பு எழுகிறதோ, அப்போதெல்லாம், அறிவாலயத்தில் உள்ள ஒரு பழைய தகரப் பெட்டியைத் திறந்து, இந்த இல்லாத இந்தித் திணிப்பை எடுத்துக் காட்டு என்று உங்கள் தந்தை சொல்லிவிட்டுச் சென்றாரா?
இந்த ஏமாற்று அரசியல் அவர் காலத்தோடு முடிந்து விட்டது. இனியும் இந்த புளித்துப் போன காமெடி செய்து கொண்டிருக்காமல், நீங்கள் ஆட்சிக்கு வந்த நாளிலிருந்து பெருகியிருக்கும் ஊழல், கொலை, கொள்ளை, பாலியல் குற்றங்கள், போதைப் பொருள்கள் புழக்கம், என, உண்மையான மக்கள் பிரச்சினைகள் குறித்து எப்போது பேசப் போகிறீர்கள்?
ஒட்டன்சத்திரத்தில் மிருகத்தனமாக கொலை செய்யப்பட்ட தலித் இளைஞன் பெருமாளின் போஸ்ட் மாட்டம் ரிப்போர்ட்டையும் கொடுக்காம, குடும்பத்தை மறைமுகமாக மிரட்டும் திமுக பாதுகாப்பு கோரி கதறும் குடும்பத்தினர்😳
@CMOTamilnadu@mkstalin@thirumaofficial
Source : https://t.co/QosjmQFW1z
தமிழ் சிகப்பு விளக்கு ஊடகங்கள் நேற்று இரவு சென்னையில் 11 மணி முதல் திடீரென மேக வெடிப்பு ஏற்பட்டு கனமழை பெய்து சாலைகள் வெள்ளக்காடாக இருக்கின்ற இந்த நிலையில் உண்மை நிலவரங்களை மக்களுக்கு எடுத்துக் கூற தயங்குவது ஏன்❓
#ChennaiRainsUpdate
அம்பலமான ஸ்டாலின் அரசின் காவல்துறை அராஜகம்!
நீதிமன்றம் கேட்ட கேள்வியை நாங்களும் கேட்கிறோம்- Under whose instructions did this happen?
பதில் சொல்லாமல் தப்பிக்க முடியாது பொம்மை முதல்வரே!
#JusticeForAjithkumar#NationWithAjith
திமுக ஆட்சியின் தவறுகளைச் சுட்டிக்காட்டும் எனது அறிக்கைகள்
திரு. ஸ்டாலினை மிகவும் உறுத்துகிறது போல.
"அரைவேக்காட்டுத் தனமாக" இருக்கிறதாம் அவருக்கு.
அரைவேக்காட்டுத் தனம் என்பது எது தெரியுமா திரு. @mkstalin அவர்களே?
ஆட்சிப் பொறுப்பேற்ற நான்கு ஆண்டுகளில் கொடுத்த வாக்குறுதி எதையுமே நிறைவேற்றாமல், மக்கள் கடும் கோபத்தில் இருப்பது தெரிந்ததும், நான் அதை செய்யப் போகிறேன், இதை செய்யப் போகிறேன் என்று வாய்க்கு வந்த ரீல்களை அளந்து விடுகிறீர்களே- அது தான் அரைவேக்காட்டுத்தனம்!
தஞ்சைக்கு வந்த உங்களுக்கு எதிராக கருப்புக் கொடி காட்டிய விவசாயிகளை குண்டுக்கட்டாக உங்கள் காவல்துறை கைது செய்துள்ளதே- இது என்ன மாடல்? பாசிச மாடல் தானே?
மீத்தேன்- ஹைட்ரோகார்பன் திட்டம் தந்த திருவாளர், டெல்டாவில் கால் வைக்கவே கூச்சப்பட்டிருக்க வேண்டும். நல்ல வேளை, இவர் பச்சைத் துண்டு போட்டு விவசாயிகளை அசிங்கப் படுத்தவில்லை!
நான் செய்தித் தாள்களைப் படிப்பது இல்லையாம். சொல்பவர் யார் தெரியுமா? முரசொலி தவிர எந்தப் பேப்பரையும் படிக்காத, படிக்க விரும்பாத பொம்மை முதலமைச்சர்!
"நாட்டில் மும்மாரி பொழிகிறது- எல்லோரும் என்னைப் பாராட்டுகிறார்கள்" என்று மாய உலகில் வாழும் உங்களை மீட்க வழியே இல்லை!
நாள்தோறும் நடக்கும் சட்டம் ஒழுங்கு சீர்கேடுகளும், பெண்களுக்கு எதிரான குற்றங்களும் செய்தித் தாள்களில் வருவது இல்லையா என்ன? இன்னும் சொல்லப் போனால், ஊடகம் மற்றும் பத்திரிகைச் செய்திகளின் அடிப்படையில் தானே என்னுடைய கருத்துகளை நான் தெரிவிக்கிறேன்?
எல்லா திட்டங்களிலும் கமிஷன் கணக்கு போட்டு பெட்டிகளில் அள்ளிக் கொண்டிருக்கும் உங்களுக்கு இருக்கும் "பெட்டி" மோகத்தை என் பக்கம் திருப்ப வேண்டாம்.
உட்கட்சி, கூட்டணிப் பூசல் சத்தம் எல்லாம் அறிவாலயத்தில் இருந்து கேட்பதாகத் தானே செய்திகள் வருகின்றன? நீங்கள் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்று உங்கள் கூட்டணிக் கட்சியினர் பேசி வருவது உங்களுக்குத் தெரியாதா?
ஆக, "ஒன்றும் தெரியாத பொம்மை முதல்வர்" என்ற என்னுடைய கூற்றை மீண்டும் மெய்ப்பித்துவிட்டார்
திரு. @mkstalin !
அந்த குற்றவாளிக் கூடாரத்தை கைது செய்தது எனது அரசு.
உங்களைப் போல் திமுக அனுதாபி என்பதால் காப்பாற்றத் துடிக்கவில்லை. நடுநிலையோடு CBI விசாரணைக்கு உத்தரவிட்டேன். அதற்கான நீதியே
இன்று கிடைத்துள்ளது.
வழக்கம் போல உங்கள் ஸ்டிக்கரைத் தூக்கிக் கொண்டு வராதீர்கள் @mkstalin!
யார் வெட்கித் தலை குனிய வேண்டும்?
-அண்ணா பல்கலை. பாலியல் வழக்கில் குற்றவாளி ஞானசேகரன் வீட்டில் அமர்ந்து பிரியாணி சாப்பிட்ட உங்கள் அமைச்சர் மீதும், சென்னை துணை மேயர் மீதும் விசாரணை நடத்த துப்பில்லாத நீங்கள் தான் வெட்கித் தலைகுனிய வேண்டும்!
-#யார்_அந்த_SIR என்ற கேள்விக்கு இன்று வரை பதில் சொல்லாமல், அந்த SIR-ஐ காப்பாற்றத் துடிக்கும் நீங்கள் தான் வெட்கித் தலைகுனிய வேண்டும்!
-அண்ணா நகர் 10 வயது சிறுமி பாலியல் வழக்கில், CBI விசாரணைக்கு எதிராக உச்சநீதிமன்றம் வரை சென்று,
மூத்த வக்கீல்களை நியமிக்க ,
மக்கள் வரிப்பணத்தை ஊதாரித்தனமாக செலவழித்து, 10 வயது சிறுமிக்கும், அச்சிறுமியின் பெற்றோருக்கும் கிடைக்க வேண்டிய நீதிக்கு எதிராக வாதாடிய நீங்கள் தான் வெட்கித் தலைகுனிய வேண்டும்!
நீட் ரகசியம் என்று நீங்களும், உங்கள் மகனும் மாணவர்களை ஏமாற்றிய போதே, உங்களுக்கு வெட்கம், மானமெல்லாம் இல்லை என்பது தெரிந்துவிட்டது.
இருப்பினும், கொஞ்சமாவது மனசாட்சி இருந்தால், உங்கள் ஆட்சியில் பெண்கள் வெளியிலேயே வர முடியாத அவல நிலை இருப்பதையும், நாள்தோறும் பதியப்படும் POCSO வழக்குகளையும் பார்த்து கொஞ்சமாவது வெட்கித் தலைகுனியுங்கள்!
@arivalayam
திருக்குறளில் பெரியாரியல் சிந்தனையாம்.
திருக்குறள் எழுதப்பட்ட காலக்கட்டம் எது? ஈவெரா பிறந்த காலக்கட்டம் எது?
என்ன அயோக்கியத்தனம் இது? உங்களுக்கு எல்லாம் வெட்கமாவே இருக்காதா?
பித்தலாட்டத்தின் உச்சம்!