என்னதான் தம்பி பாசமா அண்ணனானு கூப்பிட்டாலும் டேய் அண்ணனானு தங்கச்சி கூப்பிடும் போது கிடைக்கும் சந்தோசத்தை சொல்ல வார்த்தையே இல்லை!
"தங்கை என்பவள் அண்ணன்களின் முதல் செல்ல குழந்தை"
@suganya_jasmine@Vidyarajesh5 @sudhasentil
தரையில் அடிச்சு தூக்குங்க
மக்கா.. விளையாட்டு அல்ல இது. விடக்கூடாது
ஏமாற்றி பிழைக்க வந்த தவெக கூட்டத்தை அண்ணன் சீமான் காணொளிகள் மூலம் விரட்டி அடிக்க வேண்டும்
https://t.co/Wk0YS2zSUS
https://t.co/ovK1ASJMms வாத்தா இத பாத்தா மக்கள் மேல தான் கோவம் வருது...😒🤦
இப்படி perfect plan, vision, knowledge ஓட பேசுறவன விட எந்த விதத்தில் டா ஸ்டாலின் eps விஜய் சிறந்தவங்களா ஆகிட்டாங்க?
வீடியோ முழுசா பாரு, இவர் கேக்குற கேள்விக்கு பதில் இருக்கா உன்கிட்ட?👇😕
*அவருக்கு நான் மாற்று இவருக்கு நான் மாற்று என்று கூறி ...* *மக்களை ஏமாற்றும் வித்தை தெரிந்த நாயகர்கள்,* *இந்த மண்ணில் இன்னும் இருந்து கொண்டு தான் இருக்கிறார்கள் ....*
*அரசியல் சூழ்ச்சி அறிவோம்... அறத்தின் வழி நடப்போம்...*
Forgive me for repeating this now, especially while our brothers and sisters are celebrating, but it must be said:
TVK IS NOT THE REAL SOLUTION!
I know it’s difficult to accept this now, but trust me, you will soon see the truth in my words.
12 வயது சிறுமிக்கு இருக்கிற புரிதல் முதிர்ச்சி வளர்ந்து பேரன் பேத்தி எடுத்திருக்கும் அந்தப் பெண்ணுக்கு இல்லை .
இது தான் கொடுமை.
தவறு செய்த சிலரால்
தவறு செய்யாத பலர் கஷ்டம் தான்.
பொறுத்திருந்து பார்ப்போம்.
அண்மையில் நடைபெற்று முடிந்த சட்டமன்றப் பொதுத்தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு வாக்களித்த தாய்த்தமிழ் உறவுகள் அனைவருக்கும் என்னுடைய உளப்பூர்வமான நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
வெற்றிபெற்ற அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும், பொறுப்பேற்கவுள்ள தம்பி விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக்கழக புதிய அரசுக்கும் என்னுடைய வாழ்த்துகள்!
@TVKVijayHQ
தமிழர்களின் வரலாற்றுத்தாயகமான தமிழ்நாடு எனும் தாய்நிலத்தின் நலனுக்காகவும், உயர்வுக்காகவும் தொடர்ச்சியாகக் களப்பணியாற்றுவோம்.
மண்ணுக்கும், மக்களுக்குமான ஆக்கப்பூர்வ மாற்று அரசியலை பொறுப்புள்ள எதிர்க்கட்சியாய் நின்று நாம் தமிழர் கட்சி செயலாற்றும்.