முருங்கைக்காய், முருங்கை கீரை, வெண்டக்காய், பால், வெண்ணை பொருளாதாரம் எவ்வளவு ன்னு பல தற்குறிகளுக்கு புரியல இன்னும்.
ஒரு அரசாங்கம் நினைத்தால், இதை பெரிய அளவில் அருமையா செய்யலாம்..
ஐடியா இல்லாத தத்திகள்.. சாராயத்துல மட்டும் தான் revenue வரும் ன்னு நினைச்சிட்டு இருக்குத்துங்க😭😭
@konavayan2023 indha rascals(ruling parties) namma resources uh ipdi waste panradha paathaa semmmaaaa kovam varudhu sago...🤬
என்ன வலம் இல்லை நம் திருநாட்டில்.......