Last week we said goodbye to an incredible woman 💔 I will forever treasure the impact she had on my life, especially her unwavering faith in Jesus. Love you Mom.
உலகின் அரிதான உயிரினங்களில் ஒன்றான கங்கைநதி டால்பினை,உத்தர பிரதேசத்தில் முட்டாள் இளைஞர் கும்பல் ஒன்று கட்டை ,கோடரியால் தாக்கி கொன்றதைக்கண்டோம்.
எதார்த்தமாக வலையில் சிக்கிய டால்பினை கடலில் மீண்டும் விடும் தமிழக மீனவர்கள்..
"தமிழன் என்றொரு இனமுண்டு, தனியே அவர்க்கொரு குணமுண்டு”