#கோவை கங்கா மருத்துவமனை நிறுவனரும் மருத்துவருமான J.G.சண்முகநாதன் அவர்களின் மறைவுக்கு எங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கிறோம்
#GangaHospital | #Coimbatore
ஆலயம் அறக்கட்டளை சார்பில், ஆலயம் பார்மஸி மற்றும் தைரோகேர் இணைந்து நேற்று வடவள்ளி பகுதியில் ஏற்பாடு செய்யப்பட்ட மாபெரும் சிறப்பு சலுகை முழு உடல் இரத்த பரிசோதனை முகாம் சிறப்பாக நடந்த போது...
#Coimbatore#Vadavalli#AlayamWelfareTrust#AlayamPharmacy