“3 வருட தொடர் போராட்டம், நன்றி ஐயா! இந்த ஊரைக் காப்பாற்றியதற்கு நன்றி!”
முதல்வர் அறிவிப்பு: பரந்தூரில் விமான நிலையம் அமைப்பது கைவிடப்பட்டது குறித்து கிராம மக்கள் நெகிழ்ச்சிப் பேட்டி!
நம்ம அண்ணாகிட்ட ஒரு கெட்ட பழக்கம் இருக்குது… என்ன தெரியுமா?
சொன்ன வார்த்தையைக் காப்பாத்துறது @TVKVijayHQ 🔥😎🙏
பரந்தூர் விமான நிலையம் அமைக்கும் திட்டம் ரத்து🔥🔥🔥
🔔 | பரந்தூர் விமான நிலையம் திட்டம் கைவிடப்படுகிறது என அறிவிப்பை தொடர்ந்து
• பரந்தூர் மக்கள் இனிப்பு வழங்கியும் பட்டாசு வெடித்தும் கொண்டாட்டம் ! ✊
@TVKVijayHQ | @TVKPartyHQ
திமுகவை சட்ட மன்றத்தில் வைத்து அண்ணன் ஆதவ் பிரிச்சு விட்டுள்ளார் 🔥🔥🔥
நீங்கள் 25 வருடம் ஆட்சியில் இருந்து இருக்கீங்க என்ன குற்றம் சொன்னாலும் அது எல்லாம் உங்க ஆட்சியில் நடந்த நிர்வாக கோளறு
முதலில் அறிவாலயத்தில் அம்பேத்கர் சிலை வைங்க அப்புறம் சமூக நீதி பேசலாம் 😂
TVK's Gudiyatham MLA K Sindhu (37-year-old) raises several constituency issues across departments.
Education, municipal administration, tourism, etc.
Speaks in Tamil and English.
“என் தொகுதியில் ஒருவரும் பசியோடு உறங்கக் கூடாது!”
தேர்தல் களத்தில் நான் உங்களுக்குக் கொடுத்த வாக்குறுதி வெறும் பேச்சல்ல; உங்கள் மீதான என் தீராத அன்பின் வெளிப்பாடு!
நமது கழகத் தலைவர் அவர்களின் வழிகாட்டுதலோடு, ஆர்.கே. நகர் தொகுதி மக்களின் பசிப்பிணியைப் போக்கும் வகையில் இச்சேவையைத் தொடர்ந்து முன்னெடுத்து வருகிறோம்:
▪️ 9 இடங்களில் சமத்துவ உணவகங்கள்: தொகுதி முழுவதும் 9 முக்கிய இடங்களில் உணவகங்கள் அமைக்கப்பட்டு, நாள்தோறும் ஆயிரக்கணக்கான தாய்மார்கள், பெரியவர்கள் மற்றும் உழைக்கும் மக்களின் பசி போக்கப்பட்டு வருகிறது.
▪️ இருவேளை தரமான உணவு: காலையில் சுடச்சுட டிபன் மற்றும் மதியம் வகை வகையான சுவையான உணவு மிகவும் சுகாதாரமான முறையில் பரிமாறப்படுகிறது.
▪️ உழைக்கும் மக்களின் நிம்மதி: தூய்மைப் பணியாளர்கள், ஆட்டோ ஓட்டுநர்கள், முதியோர்கள் எனத் தினசரி உழைக்கும் எமது பகுதி மக்களின் சுமையைக் குறைப்பதே என் நோக்கம்.
சொன்னதைச் செய்வோம்... மக்களின் துயர்துடைக்கும் மக்கள் பணியை என்றும் தொடர்வோம்!
@TVKVijayHQ@TVKHQITWingOffl@TVKPartyHQ
#RKNagar #DrMariaWilson #SamathuvaUnavagam #TVK #PublicService